“பட்டூ.. நான் சொல்றதை கேளும்மா.. உன் மேல நான் எவ்வளவு ஆசை வெச்சிருக்கேன் தெரியுமா…”
“தெரியாது…”
“இப்படி ஒரே வழியா மூஞ்சை முறிச்சிக்கிட்டு பேசினா எப்டீம்மா.. ஐ லவ் யூ சோ மச்டீ செல்லம்..
“ சீனுவின் விரல்கள் மீனாவின் பின் கழுத்தில் ஊர்ந்தன. அவள் கூச்சத்தில் நெளிந்தாள். சீனுவின் விரல்கள் அளித்த சுகத்தில், மெல்ல நெளிந்தவளின் உடலும், உள்ளமும் சிலிர்த்தது.
“நிஜமாவே அந்த வேலாயுதம்.. திங்கற சிக்கனைப்பத்தித்தான் சொன்னானா?”
“சத்தியமாடி… செல்லம்… என்னைப் பெத்த என் ஆத்தா பத்மாவதி மேல ஆணையாச் சொல்றேன்.. அவன் பொம்பளையைப் பத்தி பேசலடீ… அந்த நாய்க்கு பொம்பளையை நிமிந்து பாக்கவே தைரியம் கிடையாதுடீ…”
“ம்ம்ம்… உனக்குத் தைரியம் இருக்கா? நீ எவளையாவது நிமிந்து பாப்பியா?”
மீனா சீனுவின் பக்கத்தில் கட்டிலில் தயங்கி தயங்கி உட்கார்ந்தாள். சீனு அவளை நெருங்கினான். தன் வலது கையை அவள் தோளில் செலுத்தினான். தோளில் விழுந்த கை வெகு வேகமாக கழுத்திலிருந்து அவள் மார்பின் மேல் படிய, அவன் கையை அவள் விருட்டென பற்றிக்கொண்டாள்.
“என் வாழ்க்கையில ஒரு வயசுக்கு வந்த பொண்ணைத் தொட்டேன்னா.. அது நீதான்டீ..” சீனு அவள் புறங்கையில் முத்தமிட்டான்.
“சத்தியமா.. என் மேல ஆணையா?”
“சும்மா சும்மா சத்தியம் பண்ணா சொல்லாதடீ.. அப்புறம் அந்த சத்தியத்துக்கே மதிப்பு இல்லடீ செல்லம்..”
“சரி.. சரி.. இப்ப உன் கையை வெச்சிக்கிட்டு சும்மா இருக்கிறியா நீ?” மீனா முனகினாள். சீனுவின் விரல்கள் அவள் வலது மார்பை புடைவைக்கு மேலாக ஒரு முறை வருடியது. தயங்கி தயங்கி அங்கேயே நின்றன.
“மீனா… வேலாயுதமாவது.. அவன் ரூமுக்குள்ள ஒரு பிகரை செட் பண்றதாவது.. அதுவும் பட்டப்பகல்லே மூணு மணிக்கு… அவன் ஒரு பிசினாறிப் பயடீ.. அவன் வீட்டுக்காரனுக்குத் தெரிஞ்சுது.. அவன் இவனை செருப்பால அடிச்சி பொட்டி படுக்கையைத் தூக்கி ரோட்டுல கடாசிடுவான்..” மீனா தன் மூக்கை மெல்ல உறிஞ்சினாள்.. கண்களைத் தன் புடவை முந்தானையால் துடைத்துக் கொண்டாள்.
“போதும்… போதும் நீ அவனைப் பத்தி பேசினது..” மீனா தன் தலையை சீனுவின் தோளில் சாய்த்துக்கொண்டாள். சீனுவின் கரத்தை இழுத்து தன் இடுப்பில் போட்டுக்கொண்டாள்.
“தேங்க்ஸ்டீ.. மீனு…” சீனுவின் உதடுகள் மீனாவின் கன்னத்தை உரச, அவன் நாசி அவள் வாசனையை முகர்ந்து உள்ளுக்குள் இழுத்தன. சீனு, மீனாவின் நாபிக்குழிக்குள் தன் விரலை செலுத்த முயன்று கொண்டிருந்தான்
Swathi raam raviraj story I continu pannuga admin super story