கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 43 8

“வாங்கிக்கத்தான் உனக்குத் தெரியுமா?”

“ஆரம்பிச்சா எனக்கு நிறுத்தத் தெரியாது…”

“பரவாயில்லே..”

மீனாவை உடல் எலும்புகள் நொறுங்கிவிடுமளவிற்கு, சீனு அவளை இறுக்கினான்.. அவன் அவள் நெற்றியில் ஆரம்பித்து, முகம் முழுவதும் தன் ஆசை தீர, கொழுத்த உதடுகளால் ஒத்தடம் கொடுத்தான்.

“சீனு… ஒரு எடத்தை மட்டும் விட்டுட்டியேப்பா..” மீனா சினுங்கினாள்.

“எந்த இடம்…” சீனு தெரிந்தும் தெரியாதவன் போல் நடித்தான். அவன் கைகள் அவள் மார்பில் படிந்தன.

“எனக்கு லிப் கிஸ் வேணும்.. பீச்சிலேயே கேட்டேனே?”

“நிஜம்மாவா…”

“மனசு சந்தோஷத்துல பட்டமா பறக்குதுடா… பட்டத்தை உயர உயர பறக்கவிடற கயிறு உன் கையிலத்தான் இருக்கு. அந்தக் கயிறு அறுந்து போகாம பாத்துக்கறது நம்ம ரெண்டு பேரோட கடமை… இதான்டா காதல்..”

மீனாட்சி கவிதையாக தன் மனதில் இருப்பதை சொன்னாள். அவள் கண்கள் சீனுவின் சதைப்பிடிப்பான உதடுகளை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தன. அவளுடைய மெல்லிய இதழ்கள், சற்றே பிரிந்து சீனிவாசனை
“வா வா’ வென அழைத்தன.

“மீனுக்குட்டி… உன் மனசுல என்ன இருக்குதுன்னு எனக்கு நல்லாப் புரியுதுடீ… உன் மனசை, உன்னுடைய தேவையை புரிஞ்சுக்கிட்டேன் பாரு… இதான் உண்மையான காதல்..”

சீனுவின் கைகளில் மீனாவின் பின்னெழில்கள் கசங்கிக்கொண்டிருந்தன.
அவள் நாசியிலிருந்து கிளம்பிய வெப்பக்காற்றும், உதடுகளிலிருந்து வந்த ஈர முனகலும் அவன் கன்னத்தை சுட்டன.

மீனாவின் இமைகள் வேகமாக துடித்தன. அவள் உதடுகள் அவள் பற்களின் நடுவில் சிக்கித் தவித்தன. சீனுவின் முறுக்கேறிய நரம்புகளுக்குள் இரத்தம் ஓட்டம் துரிதமாகியது. அவன் உதடுகள் அவனுடைய நாக்கு என எல்லா அங்கங்களும் வெப்பத்தில் உலர்ந்து வெண்மையாகின.

“என் மனசுல இருக்கறது புரிஞ்சும்… சும்மா கதைப் பேசிக்கிட்டு இருக்கே…” மீனா போதையாக தன்னுடைய ஹஸ்கி வாய்ஸில் முனகினாள்.

மீனாவின் இதழ்கள் சீனுவின் இதழ்களை நோக்கி குவிந்தன. அவள் வாயிலிருந்து வந்த இனிமையான சுவாசத்தின் வாசம், சீனுவின் தலைக்கேற, தன்னை கட்டுப் படுத்திக்கொள்ள முடியாமல், அவள் உதடுகளை வெறியுடன் கவ்விக்கொண்டான், சீனு.

நான்கு உதடுகள் ஓசையில்லாமல் ஒன்று சேர்ந்து பரஸ்பரம் ஈரமாகிக் கொண்டிருந்தன. இரண்டு ஜோடி உதடுகள் ஒன்றுக்கொன்று மவுனமாக பேசிக்கொள்ள ஆரம்பித்தன. சப்தமில்லாம்ல் சிறு துளிகளாக ஆரம்பித்த முத்தங்கள், தூறலாக தொடர்ந்தன, ஓசையுடன் பெரு மழையாக மாறின. ஆசையுடன் காதலனை முத்தமிட்டு, வெப்பமான, வெறியான அவன் முத்தத்தை பெற்றுக்கொண்ட மீனாவின் சூடாகியிருந்த சிறிய முலைகள், சீனுவின் மார்பில் அழுத்தமாக புதைந்திருந்தன.

அப்படி என்னதான் இவ வெச்சிருக்கா… இவ ரவிக்கையை தொறந்து பாத்துடலாமா? தன் மார்பில் அனலாக பதிந்திருந்த மீனாவின் ஆரஞ்சுகளை தன் கையால் தொட்டுப் பார்க்க சீனுவின் மனம் அலைந்தது. மனதில் நினைத்ததை செயல்படுத்த முடியாமல், செல்வாவின் சிரித்த முகம் கண் முன் சட்டென வந்து நின்றது. பொறுமை, பொறுமை, சீனுவின் மனசாட்சி குரலெழுப்பிக் கொண்டிருந்தது. அவன் நீளமாக தன் மூச்சை இழுத்து விட்டான்.

“சீனு… சாப்பிடலாம் வாடா…” உஷாவின் குரல் மாடிப்படிக்கட்டினருகிலிருந்து உரக்க ஒலித்தது.

சீனுவின் பின்னால் பதவிசாக, மாடியிலிருந்து இறங்கி வந்த மீனாவின் சிவந்திருந்த முகத்தை உஷாவின் கண்கள் ஆராய்ந்தன. மீனாவின் இடது கன்னத்தில், காதுமடலின் அருகில், பற்களின் தழும்பை, அவள் கண்கள் இனம் கண்டன. அவன் தன் தலையை குனிந்தவாறே, அத்தையின் முகத்தை நேராக நோக்கத் திராணியில்லாமல், ஹாலுக்குள் நுழைந்தான்.

மாடியில், தனிமையில் அவர்களுக்குள் என்ன நடந்திருக்கும் என்பதை உஷா மிகச்சரியாக யூகித்துக்கொண்டாள். உஷாவின் கை அவளையும் அறியாமல், அவள் கன்னத்துக்கு சென்றது. உஷா தன் கன்னத்தை அழுந்த தடவிக்கொண்டாள்.

முகத்தில் வெட்கத்துடன், தன் உதடுகளை குவித்து, தன்னை ஓரப்பார்வை பார்த்துக்கொண்டு, வகுப்பில் குறும்பு செய்து கையும் களவுமாக பிடிபட்டு, டீச்சரின் எதிரில் நிற்கும் மாணவியைப் போல், தலை குனிந்து நிற்கும் மீனாவின் முகத்திலிருக்கும் சிகப்பை, உதடுகளின் வெளுப்பை, பார்த்த உஷாவின் மனசு, தன் கணவனுடன், தான் தனியாக இருந்த முதல் சந்திப்பை நினைத்து சிலிர்த்தது.

1 Comment

  1. Swathi raam raviraj story I continu pannuga admin super story

Comments are closed.