கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 43 8

வெகுநாட்களாக மனதின் ஒரு மூலையில் புதைந்து கிடந்த தன் ஆசை கணவன், கண்ணனின், சிரித்த முகம் சட்டென அவள் கண்களுக்கு முன் வர
“சே..ச்சை.. என்ன பண்ணாலும் இந்த மனசை கட்டி நிறுத்த முடியலியயே..’ திங்கற சோத்துல போடற உப்பைக் குறைக்கணும், அலைபாயும் தன் மனதுக்கு ஓங்கி ஒரு குட்டு வைத்தாள்.

“யூ ஸீம் டு பீ வெரி வெரி ஹேப்பி!!… மே காட் பிளஸ் யூ” தன் கையிலிருந்த இரண்டு முழத்துக்கும் அதிகமான மல்லிப்பூ சரத்தை மீனாவின் கூந்தலில் சூட்டினாள், உஷா.

“யூ ஆர் சர்ட்டென்லி ரைட்… அயாம் வெரி வெரி ஹேப்பி…டுடே” மீனா வெட்கத்துடன் தன் தலையை உஷாவின் தோளில் சாய்த்துக் கொண்டாள்.

“எப்பவும் இப்படியே சிரிச்சுக்கிட்டே இருடீ.”

“தேங்க் யூ அத்தே…”

“இப்ப எதுக்கு தேங்ஸ்”

“வீட்டைச் சுத்திக்காட்டச் சொன்னீங்களே… அதுக்கு..”

“உனக்கு வீட்டைத்தான் சுத்திக்காட்டச் சொன்னேன்.. அவன் உன்னை கடிச்சதுக்கு நான் பொறுப்பில்லே…”

“போங்கத்தே…”

கன்னிக்கழியாத இளம் குமரியும், பொங்கி வழியும் இளமையை உடலில் நிறைத்துக்கொண்டு, மனதுக்குள் எழும் மோகத்தை தக்கத் துணையின்றி தனிமையில், கொன்றுகொண்டிருக்கும் முதிர்ச்சியும், ஒன்றை ஒன்று தழுவிக்கொண்டு நின்றன.

நடராஜனும், ராமசாமியும் தத்தம் மனைவிமாருடன், அவர்களுடைய தெருவில் வசிக்கும் நண்பர் ஒருவரின் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வேலூர் வந்திருந்தார்கள். எட்டுமணியளவில் பிள்ளையழைப்பு முடிந்து, சுவையான இரவு விருந்து உண்டவுடன், மல்லிகாவும், சியாமளாவும் சாவகாசமாக வெற்றிலையை மென்றுகொண்டே, ஆர அமர அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த அறையில் உட்க்கார்ந்து, பேசிக்கொண்டிருந்தனர்.

மாலையிலிருந்தே மல்லிகா கல்யாண வீட்டில் நடந்து கொண்டிருந்த சடங்குகளை ஆர்வத்துடன் உன்னிப்பாக பார்த்துக்கொண்டிருந்தாள். அவ்வப்போது, சியாமளாவிடம் சில சடங்குகளின் அர்த்தங்களையும் கேட்டு தெரிந்து கொண்டாள்.

“அடுத்த கல்யாண விருந்து நீதானேடீ எங்களுக்கு போடப்போறே.. அடுத்தது நம்ம தெருவுல செல்வா கல்யாணம்தான்.. இங்க இவா என்ன என்னப் செய்யறான்னு நல்லாப் பாத்துக்கோடீ மல்லிகா.. உங்காத்து பழக்கம் எங்களவா கடைபிடிக்கறதுலேருந்து, கொஞ்சம் முன்னே பின்னே இருக்கலாம்.. ஆனா பேசிக்கலா எல்லார் ஆத்துலேயும் சடங்குகள் ஒண்ணுதான்டீ..”

“முன்னேப் பின்னே தெரியாத ஒரு பெண்ணும் ஆணும் வாழ்க்கையில திருமணம்ங்கற சடங்கால ஒண்ணு சேர்றாங்க… ரெண்டு தேகங்கள் ஒண்ணு கூடுது… மனுஷா நாம, நம்ம மனசுல இருக்கற ஆசைகளையெல்லாம், ஒருத்தர் மத்தவாளோட தேகத்தின் துணையோட தீத்துக்க முயற்சி பண்ணிண்டுருக்கோம்… நாளடைவில ரெண்டு ஆத்மாக்களும் ஒண்ணை ஒண்ணு நன்னா புரிஞ்சுக்க ஆரம்பிக்கறது… நேசிக்க ஆரம்பிக்கறது..”

“இந்த அறுபது வயசுல, எங்களைப் பாக்கும் போது, எங்க ரெண்டு பேரோட தேகங்கள் ரெண்டாத்தான், பாக்கறவாளுக்கு வேறு வேறாகத்தான் தெரியும்… ஆனா எங்க ஆத்மாக்கள் ரெண்டும் ஒண்ணாயிடுச்சிடீ… அவருக்கு ஒரு தலைவலின்னா… எனக்கு நெஞ்சுல வலிக்குது…”

“நல்லாச் சொன்னீங்க… பொம்பளை ஜென்மம் எடுத்துட்டோம்… புருஷனை நம்ம கழுத்துல தொங்கற தாலியிலே இருபத்து நாலு மணி நேரம் சொமந்துகிட்டு இருக்கோம்.”

“ஆமாம்டீ… அவா கட்டினத் தாலியைத்தான் கழுத்துல தொங்கவிட்டுண்டுருக்கோம்… நிஜத்திலே புருஷனை மார்லே சொமந்திண்டு இருக்கோம்; பின்னாடீ அவா கொடுக்கற புள்ளையை வயித்துல சொமக்கறோம்… சதா ஸாஸ்வதமா, குடும்பத்தோட நெனைப்பை மனசுல சொமக்கறோம்.. இப்படீ வாழ்கை பூரா பெண்டுகள் நாம சொமைதாங்கியாத்தான் இருந்துண்டு இருக்கோம்…”

“தொஸ்ஸோ….தொஸ்ஸோ…” கெழவியோட அனுபவம் பேசறது.. அவளிடம் பேசிக்கொண்டிருப்பதில் மனம் நிறைவது போலிருந்தது. சூள் கொட்டினாள் மல்லிகா.

“என் ஆம்படையான் என் கால் வெடிப்பை பாத்துட்டு அன்னைக்கு
“ஓ’ன்னு குழந்தையாட்டம் அழறார்… ஏன் அழறேள்ன்னேன்… எனக்காக கொல்லைக்கும் வாசலுக்கும் நூறு நடை நடக்கறாய்… நடக்கச்சே நோக்கு கால் வலிக்குமேங்கறார்… என் மேல அந்த அளவுக்கு பாசத்தை வெச்சுண்டு.. பாக்கறவங்களுக்கு அவர் பேசறது என் மேல எரிஞ்சு எரிஞ்சு விழற மாதிரி இருக்கும்… எனக்குத்தெரியும் அதெல்லாம் உதட்டுலேருந்து வர்றது… நெஞ்சுலேருந்து வரலேன்னு…”

“பாக்கறவங்களுக்கு அவர் வீட்டுல கால் தரிக்கமா இங்கேயும் அங்கேயுமா ஓடீண்டுருக்கறதா தோணும்.. ஊரெல்லம் அலைஞ்சு திரிஞ்சு கால் கிலோ முள்ளு கத்திரிக்காய் வாங்கிண்டு வருவார்… கேட்டா நோக்குப் பிடிக்கறதேன்னுதான் ஆவடி வரைக்கும் போய் வந்தேம்பார்… நாலு ரூவா காய்க்கு… நாப்பது ரூவா போக வர கூலி கொடுத்திருப்பார்.. இதாண்டீ ஆம்பளை…”

1 Comment

  1. Swathi raam raviraj story I continu pannuga admin super story

Comments are closed.