கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 43 8

“வாய்லேதான் வார்த்தை பாவக்காயா வர்ரும்.. அவரோட மனசென்னமோ கல்கண்டு மாதிரி தேங்காய்தண்ணிடீ… நாப்பத்தஞ்சு வருஷமா அவர்கூட குப்பை கொட்டிண்டு இருக்கேனே? நான் சொல்றதெல்லாம் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுண்ட புருஷன் பொண்டாட்டியோட கதையாக்கும்… மனுஷ வாழ்க்கைங்கறது இவ்வளவுதான்டீம்மா.”

“மாமீ… நீங்க சொல்றதெல்லாம் எனக்கு புரியற மாதிரியும் இருக்கு… புரியாத மாதிரியும் இருக்கு… என்னவரும் இப்படித்தான் அப்பப்ப நாங்க தனியா இருக்கும் போது, மனசை தொறந்து காட்டுவார்.. அவர் பேசறதை கேக்கும் போது எனக்கும் மனசே
“கொல்லு’ன்னு போயிடும். அப்படியே அவரை கட்டிக்கிட்டு வாய்ல வார்த்தையே வராம அவர் நெஞ்சுல தலை வெச்சு கிடப்பேன்.”

“மனசு நிறைஞ்சிருக்கும்போது பேசறதுல அர்த்தமில்லேடீ.. மல்லிகா..”

“உங்களை மாதிரி பெரியவங்க ஆசிர்வாதத்துல, ஏதோ ஒரு வழியா எங்க செல்வா கல்யாணம் செட்டில் ஆயிடுச்சி… சுகன்யாவைத்தான் நிச்சயதார்த்ததுலே நீங்க பாத்தீங்களே… பொறுப்பான பொண்ணுன்னுதான் தோணுது… அவ மேல செல்வா தன் உயிரை வெச்சிக்கிட்டு இருக்கான்.”

“அந்த பொண்ணும் செல்வாவை தன் கண்ணுக்குள்ளே வெச்சிக்கிட்டிருக்கா… அந்தப் பொண்ணுக்காக, ஒரு நாள் செல்வா, இத்தனை வருஷமா பெத்து வளத்த என்னையே தூக்கி எறிஞ்சி பேசிட்டான்னா… பாத்துக்கோங்களேன் மாமீ… எப்படியோ அவங்க ரெண்டுபேரும் சந்தோஷமா இருந்தா சரி…”

“அப்படித்தான் இருக்கணும்..”

“வீட்டுக்கு சுகன்யா வந்துட்டாள்ன்னா…
“இந்தாடியம்மா புடிச்சுக்கோடீ’ன்னு என் கிட்ட இருக்கற சாவிக்கொத்தை அவ கையில குடுத்துட்டு, நானும் இந்த மாதிரி,
“ஹாயா’ நாலு எடத்துக்கு உங்க கூட வர ஆரம்பிச்சுடுவேன்…”

“பாருங்கோ மாமீ… வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு இருக்க வேண்டிய காலமா இருக்கு.. வீட்டுல ஒரு வயசு பொண்ணை வெச்சிக்கிட்டு, அவளை தனியா விட்டுட்டு, மனசுல எவ்வளவுதான் ஆசையிருந்தாலும், வெளியில எங்கேயும் போகமுடியலே…”

“ம்ம்ம்…நீ சொல்றதும் உண்மைதான்… லோகம் கெட்டுக்கிடக்கறது…”

“உங்கக்கிட்ட சொல்றதுக்கு என்ன… குடும்பத்தை வீட்டுக்கு வர்ற மருமவ பாத்துக்கட்டும்… எனக்கு மனசு நெறைஞ்சு போச்சு மாமீ… ஊர் ஊரா போய், முருகனை தரிசனம் பண்ணணுங்கற ஆசை மனசுல முட்டிக்கிட்டு நிக்குது… ஆனாலும் ஒரே நாள்லே சட்டுன்னு ஓடம்பை இழுத்து மூடிக்கவா முடியும்.. அப்பப்ப… தாலிகட்டின ஆம்பளை முந்தானையை புடிச்சி இழுக்கும் போது… அவன் கிட்ட எனக்கு வேணாம்ன்னு எப்படி சொல்றது…? சித்த நேரம் இடுப்புத் துணியை வெலக்கிக்கிட்டு செவனேன்னு மல்லாந்து கிடக்கிறேன்..”

“மல்லிகா.. நோக்கு அப்படி என்னடீ வயசாயிடுத்து…? இப்படி அலுத்துக்கறயே… இன்னும் உனக்கு இடுப்பு நெக்குவிட்டுப் போகமாத்தான் இருக்கு… மாரெல்லாம் சரியாம செலை மாதிரிதான் இருக்கே… இன்னும் நீ கொறஞ்சது ஆறேழு வருஷம் உங்காத்துக்காரனை ராவு பகல்ன்னு இல்லாம தாக்குப்பிடிக்கலாம்டீ.. புருஷா எல்லாரும் இந்த விஷயத்துல ஒரே மாதிரிதான்.. ஒரு தவிட்டுக் கூடையை தூக்கற அளவுக்கு அவா ஒடம்புல வலு இருந்தாப் போதும்ன்னு என் மாமியார் சொல்லுவார்…” சொல்லிவிட்டு சிரித்தாள், சியாமளா.

“வர்ற பங்குனிக்கு நாப்பதெட்டு முடிஞ்சுடும்… மருமவ வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம்… ராவுலே தனியா கூடத்துலயோ, பின் கட்டு வெராண்டாவுலேயோ, மொடங்கிக்கறதுதான் மரியாதைன்னு எனக்குத் தோணுது.. ஆனா மாமீ.. நெஜம்மா மனசு தொறந்து சொல்றேன்… இன்னைக்கு காலையிலேருந்து பெரியவங்க உங்க கூட இருக்கேன்… உங்கக்கூட பேசிக்கிட்டு இருக்கறதுலே, என் மனசே நெறைஞ்சு போயிருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கேன்…” மல்லிகா தன் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தாள்.

“கவலையே படாதேடீ மல்லிகா… நம்ம மீனாட்சி கல்யாணமும் ஏறக்குறைய முடிஞ்ச மாதிரின்னுதான் நினைச்சுக்கோடீ… எல்லாத்தையும் நீ கும்பிடற அந்த திருத்தணி முருகன் நல்லபடியா நடத்தி முடிச்சிப்பிடுவான்… அவன் மேல பாரத்தைப் போட்டுட்டு சித்தம் போக்கு சிவம் போக்குன்னு இருடீ…”

“என்ன சொல்றீங்க மாமீ… நீங்க பேசறது எனக்கு சட்டுன்னு பிடிபடலையே..” மல்லிகா தன் கண்களை மலர்த்தி சியாமளாவைப் பார்த்தாள்.

“நான் சொல்றதை கொஞ்சம் பதட்டப்படாம கேளுடீ.. ஒரு வாரமாவே உங்கிட்ட சொல்லலாமா வேணாமான்னு யோசனை பண்ணிண்டே
இருந்தேன். இப்ப என்னால சொல்லாம இருக்கவும் முடியலே.. ஆனா இப்போதைக்கு நான் சொல்ற இந்த விஷயத்தை உன் மனசுக்குள்ளே வெச்சுக்கோ…”

“ஆகட்டும் மாமீ..”

“உன் பொண்ணு மீனாவை தன் படிப்புல கவனமா இருக்கச்சொல்லு.. நல்லா, கருத்தா படிக்கற கொழந்தை அது… கடைசீ செமஸ்டர் இல்லியா இது அவளுக்கு..

“ஆமாம் மாமீ..”

“மீனாவோட படிப்பு முடிஞ்சுடட்டும்… நடக்கறதெல்லாம் நல்லதுக்குதான்னு இருந்தோம்னா, வாழ்க்கையில டென்ஷனே இல்லே…” சியாமளாவின் முகத்தில் மெல்லிய புன்னகை மிளிர்ந்தது.

“சீக்கிரம் சொல்லுங்க மாமீ… என்ன விஷயம்…? எனக்கு படபடன்னு வருது…”

“நம்ப மீனாட்சீ கல்யாணத்தைப் பத்தித்தான் சொல்றேன்..!” முகத்தில் புன்னகையுடன் பேசினாள் சியாமளா.

1 Comment

  1. Swathi raam raviraj story I continu pannuga admin super story

Comments are closed.