கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 43 8

“ம்ம்ம். என்னடா பண்றே? எனக்கு கூசுதுடா சனியனே..” .

“பேசமா இருடீ சித்த நேரம்…. இந்த நேரத்துல சனியனை எதுக்கு கூப்பிடறே…
“ சீனு அவள் முகத்தைத் திருப்பி அவள் விழிகளில் தன் பார்வையை நேராக செலுத்தினான். கண்களால் தன்னை கட்டிக்கொள்ளுமாறு அவளை அழைத்தான்.

“சொன்னாக் கேளுப்பா.. நீ சொன்ன மாதிரி, உஷா அத்தை ரொம்ப ஷார்ப்… ரொம்பவே ஷ்ரூட்.. அவங்க முகத்தை பாத்து பேசவே எனக்கு பயமா இருக்கு.. நாம மேல வந்து ரொம்ப நேரமாவுது.. அவங்க நம்பளைத் தேடிக்கிட்டு மாடிக்கு வந்துடப் போறாங்க…” தன் இடது தோளை அவன் தோளோடு உரசி அழுத்தினாள், மீனா.

“அவங்க ரொம்ப டீசன்ட்ம்மா… அப்படீல்லாம் என் ரூமுக்குள்ள சட்டுன்னு வரமாட்டாங்க.. பத்தாக்குறைக்கு நீ வேற என் கூட இருக்கே… அவங்க கூட ரெண்டு நாள் இருந்து பாரு… அவங்களை உனக்கு ரொம்பப் பிடிச்சுப் போயிடும்.”

“அவங்க என் கிட்ட என்னக் கேட்டாங்க தெரியுமா?” மீனாவின் உதடுகள் சீனுவின் கன்னத்தில் உரசிக்கொண்டிருந்தன. அவள் கைகள் அவன் தோளை தழுவிக்கொண்டிருந்தன.

“நீ சொன்னாத்தானே தெரியும்…” சீனுவின் கை அவள் வயிற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

“பீச்சுக்கு போய் வர்றீங்களான்னு என்னை கேட்டாங்க..” மீனா அவன் காதைக் கடித்தாள்.

“மெதுவாடீ.. நீ என்ன சொன்னே..?”

“ஆமாம்ன்னு சொல்லிட்டேன்..”

“அடிப் பாவீ… நீ போனதுக்கு அப்புறம் என் தலையை உருட்டுவாங்க…” சீனுவின் கை சட்டென, அவள் பூரிப்பை ஒரு முறை தொட்டுவிட்டு சட்டென வயிற்றுக்கு இறங்கியது.

“உன்னைக் கேட்டா நீ எதையாவது உளறி வெக்காதே..” மீனா அவனை எச்சரித்தாள்.

“எப்பக் கேட்டாங்க..?”

“அவங்க ரூம்ல நாங்க பேசிக்கிட்டு இருந்தோம்லியா.. அப்பத்தான்..” மீனா அவன் அலையும் கரத்தை இறுக்கினாள். மெல்ல அவன் கரத்தை தன் இடது மார்பில் வைத்து அழுத்திக்கொண்டாள்.

“ம்ம்ம்..” சீனு பரிதவித்தான். அந்த மெண்மையில் அவன் கை சூடேறியது.

“மீனு… உனக்கு சின்னதா இருக்குடீ…”

“பொறுக்கி ராஸ்கல்.. உன் லட்சணத்துக்கு இதுவே போதும்..”

“எல்லாம் என் தலையெழுத்து… சின்னதே போதும்ன்னு மனசை தேத்திக்க வேண்டியதுதான்..”

“ஏண்டா இப்படி அலையறே?”

“வெளையாட்டுக்குச் சொன்னேன்டீ..”

“போதும் கையை எடு…”

“அதையும் ஒரு தரம் சைஸ் பாத்துடறேனே..”

“தொட்டே கையை வெட்டிடுவேன்…” சொல்லியது வாய். அவள் கை அவன் கையை இழுத்து வலது பக்க ஆரஞ்சின் மேல் வைத்தது.

“எம்ம்மா… நிஜமாவே போதும்டீ செல்லம்…” சீனு தன் தொடை நடுவில் பருக்க ஆரம்பித்தான். சீனுவின் புடைப்பை மீனாவின் இடுப்பு உணர்ந்து கொண்டது. இதுக்கு மேல இவனை விட்டா, இவன் இந்த கேப்ல குடும்பமே நடத்திடுவான். அவள், அவன் கவனத்தை வேறு புறம் திருப்ப முடிவு செய்தாள்

“சீனு… உங்க வீட்டுல உஷா அத்தை வெச்சதுதான் சட்டமா? உங்கப்பா கூட அவங்க பேசுன்னா பேசறாரு.. இல்லன்னா.. விட்டத்தைப் பாத்துக்கிட்டு அசட்டு சிரிப்பு சிரிக்கிறாரு..?

“மீனா… ஏன்டீ நீ இப்ப எங்க அப்பாவை இழுக்கறே… அவர் யார் பேச்சுக்கும் போவ மாட்டாரு… அம்மாவுக்க்கு நீ டி.வியை ஆன் பண்ணி வுட்டுட்டினா போதும்… அவங்க பாட்டுல ஸ்கிரீனுக்கு முன்னாடீ உக்காந்துக்கிட்டு தூங்கி வழிவாங்க…”

“எல்லாக் கேரக்டரும் இன்ட்ரஸ்டிங்கா இருக்காங்க.. உங்க வீட்டுல..”

“உஷா அத்தைக்கூட நீ அனுசரிச்சிப் போயிட்டா, நீதான்டீ இந்த வீட்டுக்கே ராணி.. இப்பத்துலேருந்தே நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கப்பா.. அவங்களை உன் கையில போட்டுக்கோ…” சீனுவின் கண்களில் ஏக்கமும், வேட்க்கையும் பளிச்சிட்டுக்கொண்டிருந்தன.

“சரிப்பா… நீ எதுக்காக இப்ப என்னை மொறைச்சு மொறைச்சு பாக்கறே?” மீனாவின் கரம் தன் முந்தானையை சரி செய்து கொண்டது. வயிற்றிலிருந்து தன்னுடைய மார்பை நோக்கி மேலேறிய அவன் கையை வலுவாக இழுத்து தள்ளியது.

“உன்னை கடிச்சி திங்கணும் போல இருக்குடி எனக்கு..!!”

மீனாவை மேலும் நெருங்கிய சீனு அவளை வேகமாக தன்னை நோக்கி இழுத்தான். அவள் நாசியிலிருந்து கிளம்பிய மெல்லிய சுவாசத்தின் வாசம், சீனுவை பைத்தியமாக அடித்தது. சீனு நீளமாக மூச்சுக் காற்றை இழுத்து தன் மார்பை நிரப்பி, தன் உடல் நடுக்கத்தைக் குறைக்க முயற்சி செய்து தோற்றுப் போனான்.

1 Comment

  1. Swathi raam raviraj story I continu pannuga admin super story

Comments are closed.