வாசமான ஜாதிமல்லி – பாகம் 6 35

இந்த நிலை நீடிக்க வேண்டும் என்று அவன் விரும்புவான். பிரபுவுக்கு ஆசை வரும் போது எல்லாம் குறை இல்லாமல் மீராவை அனுபவிப்பது, மீரா, சரவணன் வீட்டிலே இருப்பது. அங்கே அவள் கிட்டத்தட்ட ஒரு பணிப்பெண் போல இருந்தால் என்ன. மீராவை தனது வைப்பாட்டியாக அவனுடுந் வைத்துக்கொள்ள, அல்லது மனைவியை விவாகரத்து செய்து திருமணம் செய்து கொள்ளவோ பிரபு விரும்புவான் என்று சரவணன் நினைக்கவில்லை. அவன் ஏன் மீராவை வைப்பாட்டியாக அல்லது மனைவியாக எடுத்து கொள்ளணும். அப்படி செய்தால் அவனுக்கு நிறைய பொறுப்புகள் வந்துவிடும். அவனுக்கு தான் இந்த ஏற்பாட்டில் அவனுக்கு தேவையான அவள் உடல் கிடைத்துக்கொண்டே இருக்குமே.

மீராவுடன் அவன் உணரும் நெருக்கம், பாலியல் நெருக்கம் காரணமாக வந்த ஒன்று. மீராவுக்காவது உண்மையில் குறைந்தது சில காதல் உணர்வுகளைக் கொண்டிருக்கலாம் .. ஹ்ம்ம் அல்லது அதற்கு பதிலாக பாச உணர்வுகள் என்று சொல்லலாமா, அனால் அது பிராவுக்கு இல்லை.

இப்போது இந்த எண்ணங்கள் சரவணனை அடுத்த கேள்விக்கு கொண்டு வந்தது. மீராவின் பதில் என்னவாக இருக்கும். பிரபுவுடன் அவள் ஏங்குகிற பாலியல் இன்பங்களுக்காக அவள் கிட்டத்தட்ட பத்து வருட காலம் நீடித்த திருமணத்தை மற்றும் தன் பிள்ளைகளை கைவிடுவாளா? இது அவளுக்கு மிகவும் கடினமாக இருக்கும். அவள் ஒரு கடுமையான கட்டுப்பாடு உள்ள வீட்டில் வளர்க்கப்பட்டாள், இப்போது வேறு முடிவு எடுப்பது அவளுக்கு ஒரு கலாச்சார அதிர்ச்சியாக இருக்கும். தனது கணவரைத் தவிர வேறு ஒருவருடன் ரகசியமாக உறவு வைத்துக்கொள்வது ஒன்னு, ஆனால் அதை தைரியமாக ஒரு நிரந்தர ஏற்பாடாக மாற்றானும் என்ற முடிவை எடுப்பது ஒரு எளிதான விஷயம் கிடையாது.

இருப்பினும், தேர்வுசெய்து தான் ஆகணும். அவளுக்கு வேறு மாற்று வழிகள் எதுவும் இல்லை. இதுதான் பிரபுவை பெரிதும் பாதித்தது. அவள் எனக்கு துரோகம் செய்தது எனக்கு தெரியும் என்று மீரா அறிந்தால் அவள் மிகுந்த வேதனை மட்டும் இல்லை, பெரும் மன உளைச்சலையும் அடைவாள் என்று சரவணன் நினைத்தான். அவள் எதிர்வினை நினைத்து தான் பிரபு அஞ்சிகுறான். விஷயங்கள் திறந்த வெளியில் வர வேண்டும். தற்போதைய சூழ்நிலை தொடர்ந்து நீடித்து பிரபுவுடன் நான் அவளை பகிர்ந்து கொள்ள முடியாது என்று சரவணன் உறுதியாக இருந்தான். அவன் அவளை இப்போதைக்கு உடல் ரீதியாகப் பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும், சரவணனைப் பொருத்தவரை அவளுடைய உணர்ச்சிகள் இருவரையும் நோக்கி பிரிந்து இருப்பது அதே அளவு மோசம் தான்.

6 Comments

Add a Comment
  1. Super ah irukku continue pannunga Bro

  2. Intha story author ta naan pesalama

    1. Neengathan author ah

  3. கதைய படிக்க கஷ்டமா இருக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *