வாசமான ஜாதிமல்லி – பாகம் 6 62

“எனக்கு இங்கே இருந்து போக மனசே இல்லை. நான் எவ்வளவோ என் தந்தையிடம் வாதாடினேன். நான் இங்கேயே ஒரு வேலை தேடிக்கிறேன் என்று கெஞ்சினேன்,” கொஞ்சம் கூட கூசாமல் பிரபு பொய் சொன்னான்.

“உனக்கு தெரியும் இல்ல மீரா, நான் போக விரும்பாத காரணமே நீதான். உன்னை விட்டுட்டு போவது என்னால் நினைக்க கூட முடியில. நீ எனக்கு அவ்வளவு இஷ்டம்.”

அவள் அவன் மனதில் எவ்வளவு நிரம்பி இருக்காள் என்று வலியுறுத்த மீராவை ஏக்கத்தோடு பார்த்தான் பிரபு. அந்த பார்வை மீராவை மகிழ செய்தது. அவன் என் மேல் எவ்வளவு ஆசை வைத்திருக்கான் என்று மனம் குளிர்ந்தாள். அவள் மிகவும் விரும்பத்தக்கவாள் என்ற பெருமை உணர்வை பொங்கி ஏல செய்தது.

மீரா இப்போது பேசினாள்,” நீ போக போற என்பது பிரச்சனை இல்லை, ஏன் என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் போன என்பது தான் என் பிரச்சனை. நீ விளக்கி இருந்தால் எனக்கு புரிந்து இருக்கும். நான் அதற்க்கு மேல ஒன்னும் எதிர்பார்க்கள.”

“அதற்க்கு காரணமே சரவணா தான்,” என்றான் பிரபு, இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மீராவின் முகத்தை பார்த்துக்கொண்டு.

“என்னது??? என்ன சொல்ல வர?”

இது முக்கியமான பாகம். அவன் சொல்வதை கேட்டு மீராவுக்கு நம்பிக்கையும், அவன் சொல்வதில் நேர்மை இருக்கு என்ற உணர்வும் வரவேண்டும்.

“சொல்லு மீரா, நீ சரவணன் மனதளவில் மிகவும் காய படுவதை நீ பார்க்க விரும்புவியா?”

இதை ஏன் கேக்குறான் என்று விளங்காமல் மீரா யோசித்தாள்.

“நிச்சயமாக கிடையாது. அவர் காய படுவதை பற்பத்துக்கு பதிலாக செத்து போலாம். ஒவ்வொரு முறையும் நான் அவருக்கு துரோகம் செய்யும் போது என்னை நினைத்தால் என் மேல எனக்கே மிகவும் வெறுப்பாக இருக்கு.”

“அதே தான், நானும் சரவணனை ரொம்ப மதிக்கிறேன். அவன் மிகவும் நல்லவன். உன்னை பொறுத்தவரை என் பழகினத்தால் தான் நான் செய்ய கூடாததை எல்லாம் செய்கிறேன்.”

அவன் மட்டும் மனா பழகினோம் உள்ள ஆள் கிடையாது, நானும் தானே என்று மீரா மனதுக்குள் நினைத்தாள். ஆனாலும் அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியாமல் மீரா பிரபுவின் முகத்தை பார்த்துக்கொண்டு இருந்தாள்.

“என் அப்பா என்னை வேலைக்கு போக வற்புறுத்தியதை கூட ஒரு வகையில் என் மனதை சமாதானம் செய்திருப்பேன். என்ன வருடத்தில் இரு முறை இங்கே வந்து போயிருப்பேன். என் குடுபத்தை பார்க்கும் ஆசையில் இல்லை, என் அழகு தேவதை மீராவை பார்க்கும் ஆசையில்.”

அப்படி என்றால் எங்கள் கள்ள உறவை நிறுத்தம் திட்டமே அவனுக்கு கிடையாது என்று மீரா நினைவுத்தாள். ஒவ்வொரு முறையும் இங்கே வரும் போது என்னை எடுத்துக்கொள்ள ஆசை படுவான். கேள்வி என்ன என்றால், நான் எங்கள் கள்ள உறவை நிறுத்தி இருப்பேன்னா அல்லது அவன் வரும் ஒவ்வொரு முறையும் என்னை அவனிடம் கொடுப்பேன்னா?

நாம் பிரிந்த கிட்டத்தட்ட இந்த மூன்று வருடமாக அவனை பற்றி தானே நினைத்துக்கொண்டு இருக்கேன், அனால் அதற்க்கு முக்கிய காரணம், எங்கள் உறவு திடீரென்று முடிந்ததுக்காக மற்றும் ஏன் அப்படி நடந்தது என்ற மர்மத்துக்காக என்று மீரா அவனையே நினைத்ததை அவளுக்கு அவளே நியாயப்படுத்தினாள்.

6 Comments

  1. Super ah irukku continue pannunga Bro

  2. Intha story author ta naan pesalama

    1. Neengathan author ah

  3. கதைய படிக்க கஷ்டமா இருக்கு

Comments are closed.