சலீம், நீங்க எதுக்கும் கவலை படாம சித்தி கூட சந்தோசமா இருங்க
நான் தான் வந்துட்டேன் இல்ல.
நான் எல்லாத்தையும் பார்த்துகிறேன்.
சலீம் சொல்ல
தலையை ஆட்டின ஹசன்,
சலீம் பவித்ரா உன்னோட சின்ன பொண்ணுதான்.
அவளை சித்தின்னு நீ கூப்பிட்டா அவளுக்கும் ஒருமாதிரி இருக்கும்.
உனக்கும் அசௌகரியமான இருக்கும்.
நீ அவளை பேர் சொல்லி வா போ என்ற பேசு என்று ஹசன் சொல்ல
சந்தோசமா தலையை ஆட்டினான் சலீம்.
அன்றில் இருந்து சலீம் பவித்ராவை பேர் சொல்லி தான் கூப்பிடுவான்.
அவளும் அவனை பெயர் சொல்லித்தான் பேசுவா.
நாட்கள் செல்ல செல்ல
இருவருக்கும் நல்ல நட்பு உருவானது.
ஹசன் பவித்ராவிடமும் சலீமை பற்றி
சில விஷயத்தை சொல்லி இருக்கிறார்.
ஹசன் பவித்ராவிடம்,
பவி டார்லிங்,
சலீம் வந்துட்டானேன்னு நீ ஏதும் பீல் பண்ணுறியாடி
பவி, என்னங்க இப்படி கேட்கறீங்க.
இந்த முழு ராஜ்ஜியத்துக்கும் ஒரே வாரிசு அவர்தான்.
எனக்கு அவர் வந்ததுல ரொம்ப சந்தோசம் தாங்க.
ஹசன், அவன் உன்னை விட மூத்தவனாக இருந்தாலும்
அவன் கல்யாணம் ஆகாதவன்.
நீ அவர் இவர்னு அவனை கூப்பிடாதே.