வழிமறியவள் – Part 50 34

அவன் எடுத்த எந்த முடிவும் அவனுக்கு அனுகூலமா இருந்தது.

கம்பனி வளர்ச்சியை கண்டது.

இங்கு

பவித்ரா ஹசனின் குழந்தை வளர ஆரம்பிச்சது.

சதிஷ் வீட்டுக்கு வந்தால் குழந்தையை தூக்கி கொண்டு

தன்னுடைய அறைக்கு வந்து விடுவான்.

மாலை வேலை அவன் குழந்தையுடன் கழிக்க ஆரம்பித்தான்.

ஏதாவது உதவி வேண்டும் என்றால் பவித்ராவை அழைக்காமல்

அந்த மூத்த பெண்மணியை கூப்பிட்டு கொள்வான்.

சதிஷ் மனசு மாறும்.

தன்னிடம் அவன் அன்பாக பேசுவான் என்ற ஆசை நிராசையாகவே இருந்தது
பவித்ராவுக்கு.

தவறாமல் தன்னுடைய பெற்றோரை சென்று நன்றாக பார்த்து கொண்டான் சதிஷ்.

அக்கா மாமாவிடமும் நன்றாக பழகினான்.

செல்வி எவ்வளவோ சொல்லியும் பவித்ராவிடம் சதிஷ் ஓட்ட வில்லை.

அவளின் துரோகம் அவன் மனசில் நீங்காத வடுவை ஏற்படுத்தி விட்டது.

காலங்கள் வேகமா ஓட

குழந்தையும் வீட்டில் ஓட ஆரம்பித்தது.

படு சுட்டியாக வளர ஆரம்பிக்க

மழலை பேச்சி வீட்டை நிறைத்தன.

எல்லாம் நன்றாக போய் கொண்டு இருக்க

குடும்பத்தில் எதிர்பாராத திருப்பம்.

ஆமாம், ஹசனின் முதல் மனைவியின் மகன்

ஹசனின் கோடி கணக்கான சொத்துக்களுக்கு

வாரிசான சலீம் தன்னுடைய மேற் படிப்பை

முடிச்சிட்டு இந்தியா வரான்.

இதில விஷயம் என்னனா,

ஹசனின் ஹார்ட் அட்டாக் முதல் கொண்டு

ஹசன் பவித்ரா தொடர்பும்,

அவர்கள் இருவரின் மூலமாக தனக்கு

ஒரு தங்கச்சி பாப்பா உண்டு என்றும்

பவித்ராவின் இழப்புக்காக அவள்

முதல் புருசனுக்கு நூறு கோடி மதிப்புள்ள

கம்பனியை அப்பா அவருக்கு எழுதி கொடுத்த விஷயமும்

எதுவும் சலீமுக்கு தெரியாது.

அதாவது, ஹசன் தன் மகனுக்கு சொல்லல.