வழிமறியவள் – Part 50 34

ஹசன் உட்பட அனைவரின் மூளையும்

யோசிக்க ஆரம்பிச்சது.

சலீமை பற்றி.

சலீம் ஏதோ படிப்பை முடிச்சிட்டு வரப்போவதாக சொன்னவுடன்

அவன் சின்ன பையன் என்று நினைக்க வேண்டாம்.

அவன் இங்கே எஞ்சினீரிங் படிச்சிட்டு கம்பனி நிர்வாகத்துக்காக படிக்க போனவன்.

பவித்ராவை விட ஒரு வயது மூத்தவன்.

மிக நல்லவன்.

அப்பா பேச்சை மீறாதவன்.

தெய்வ பக்தி உள்ளவன்.

இவன்தான் சலீம்.

இங்க நடக்கிற விஷயம் சலீமுக்கு தெரிஞ்சா அவன் படிப்பு கெட்டு விடும் என்று
ஹசன் சொல்லாம மறைச்சிட்டார்.

நேர்ல வந்தவுடன் சொல்லிக்கலாம் என்று ஹசனின் எண்ணம்.

இப்பொது மகன் வருவதை அறிஞ்ச ஹசன்

உடனே தன் வக்கீலை அழைத்தார்.

முறைப்படி சில சொத்துக்களை பவித்ரா பேர்லேயும்

அவளுக்கு பிறந்த தன் குழந்தை பேர்லேயும் எழுதி வைத்தார்.

பவித்ரா குழந்தைக்கு அபியா என்று பெயர் வைத்தாள்.

தனக்கு பின்னாடி தன் மனைவியும் குழந்தையும்

கஷ்டப்பட கூடாது என்று நினைத்தார்.

சதீசும் இவளை சேர்க்கவில்லை.

தன் மகன் சலீமும் என்ன செய்வான் என்று தெரியல.

அதனாலேயே இந்த முடிவு.

பவித்ரா வேண்டாம் என்று சொல்லியும் ஹசன் கேட்கல.

நாட்கள் நகர

சலீம் தன் படிப்பை முடிச்சிட்டு இந்தியா வந்தான்.

மகனை பார்த்த ஹசன் அவனை கட்டி பிடிச்சிட்டு அழ

அவனும் அவன் அப்பாவை அணைச்சிகிட்டு அழுதான்.

அவர்கள் பேசிகிட்டு இருக்கும்போது அபி குட்டி

ஓடி வந்து ஹசன் காலை கட்டிக்கிட

சலீம் தன் அப்பாவை கேள்விக்குறியுடன் பார்க்க

ஹசன் தன் மகனிடம் நடந்த விஷயத்தை விவரமாக சொல்ல ஆரம்பித்தார்.

அனைத்தையும் கேட்ட சலீம் ஒன்றும் சொல்லல.

அப்பாவின் கரத்தில் வளர்ந்த மகன்.

500 கோடி சொத்தில் 150 கோடி சொத்து போனதை குறித்து

அவன் வருத்த படல.