ஹசனின் மூக்கை பிடிச்சி கிள்ள
ஹசனுக்கு சிரிப்பு தாங்கல.
ஹசன், எப்படியோ
நீங்க ரெண்டுபேரும் சந்தோசமா சமாதானமா இருக்கனும்
புரிஞ்சிதா.
பவித்ரா தலையை ஆட்டினா.
ஏற்கனவே பவித்ராவின் அழகால் மயங்கி கடுப்புடன் இருந்த
சலீமுக்கு,
அப்பா பவித்ராவை பேர் சொல்லி சகஜமா பேச சொன்ன பிறகு
சந்தோசமாகிட்டான்.
தொடரும்