சரிக்கா
அந்த நேரத்தில் வாடிக்கையாளர் வர ,இவர்கள் பேச்சு நின்றது.
வேலை முடித்து வழக்கம் போல் ஸ்ருதி வீடு திரும்பும் வழியில் ,நல்ல வேலை இன்று தேவா இல்லை என்று நினைக்க அழையா விருந்தாளியாக மேகம் கறுத்து மழை பொத்து கொண்டு வந்தது.சிறிது தூரம் தானே ஓட்டமும் நடையுமாக வீட்டை அடைவதற்குள் முழுக்க நனைந்து விட்டாள்.உள்ளே நுழைந்த ஸ்ருதிக்கு அதிர்ச்சி காத்து இருந்தது.அங்கே கருணாகரன் மட்டுமே உட்கார்ந்து இருந்தான்.
பெரியம்மா எங்கே ,என்று ஸ்ருதி கேட்க
கற்பகமும் சாருவும் துணி எடுக்க பெரம்பூர் வரை போய் இருக்காங்க ,வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்று , மழையில் நனைந்து இருந்த அவளை ஆட்டை வேட்டையாடும் ஓநாய் போல பார்த்தான்.
ஸ்ருதி உள்ளே சென்று தாழ்ப்பாள் இட்டு உடை மாற்றி கொண்டு இருக்க,அது சரியாக தாழிடப்படாமல் வீசிய காற்றுக்கு திறந்தது நடுவில் இருந்த ஸ்கிரீன் வழியாக அவள் உடல் STRUCTURE நிழலாக தெரிந்தது. இதை பார்த்த கருணாகரன் ஸ்கிரீன்யை விலக்கி உள்ளே வர வெறும் பாவாடை ,ரவிக்கையொடு நின்று இருந்த ஸ்ருதி அதிர்ச்சி அடைந்தாள்.
பெரியப்பா வெளிய போங்க என்று அவள் மார்பை பெருக்கல் குறி போட்டு மறைக்க
நான் எத்தனை நாள் இதற்காக காத்து கொண்டு இருக்கேன் தெரியுமா ,இன்று உன்னை விட மாட்டேன் என்று அவள் இடுப்பில் கை வைத்து அணைக்க
கையை தட்டி விட்ட ஸ்ருதி வெளியே செல்ல முயற்சி செய்ய அவளை கட்டிலில் தள்ளினான்.
சும்மா முரண்டு பிடிக்காதே ,உன்னை இத்தனை நாள் வளர்த்ததுக்கு இன்னிக்கு தான் கை மேல் பலன் கிடைக்க போகுது என்று கூறி அவளை அணைக்க நெருங்க
டேபிளில் இருந்த கிளாசை எடுத்து ஓங்கி அவன் மண்டையில் ஒரு அடியும் , அடி வயிற்றில் முட்டியால் ஒரு குத்தும் விட அவன் கீழே விழுந்தான்.
வைத்து இருந்த அவள் உடைகளை எடுத்து கொண்டு BATH ROOM சென்று தாழிட்டு கொண்டாள்.உடை மாற்றி கொண்டு வேறு வழி இல்லாமல் பக்கத்து வீட்டில் சென்று அவள் பெரியன்னை மற்றும் சாரு வரும் வரை காத்து இருந்தாள்.
பெரியம்மா வந்ததுக்கு அப்புறம் அவரிடம் சொல்லலாமா?வேண்டாம் சொன்னால் வீட்டில் கண்டிப்பாக பிரச்சினை வரும்.அப்புறம் மூன்று பேருமே வீட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும்.இன்னும் கொஞ்ச காலம் எப்படியாவது நல்ல வேலை கிடைத்து விட்டால் நம்மோடு அம்மாவையும் ,சாருவையும் அழைத்து சென்று விட வேண்டும் என ஸ்ருதி மனதில் நினைக்க அந்த நேரம் பெரியம்மாவும் ,சாருவும் தெரு முனையில் பிரவேசித்தனர்.
வீட்டின் உள்ளே கருணாகரனோ வலியில் புலம்பி கொண்டு இருந்தான்.
ஒருபக்கம் கருணாகரன்,மறுபக்கம் தேவா,இன்னொரு பக்கம் சம்பத் மூன்று பேரும் ஸ்ருதியை அடைய காத்து இருக்க ,ஷெட்டி வலையில் எப்படி ஸ்ருதி விழுகிறாள் வரும் பதிவுகளில்.
படுக்கையில் சாரு ,ஸ்ருதியிடம்
அக்கா ஏன் இன்னிக்கி disturb ஆக இருக்கே ?
ஒன்னும் இல்ல சாரு , நீ தூங்கு
இல்ல ஏதோ இருக்கு .நீ சொல்லு உன் முகம் வாடி இருக்கு,
சாரு ,அம்மா தூங்கீட்டங்களா ?
ஆமாக்கா தூங்கிட்டங்கா ,அந்த ரோமியோ வந்து DISTURB ஏதும் பண்ணினானா?
இல்லை சாரு
நீ ஏன் அவனை லவ் பண்ண மாட்டேன்கிற,உன் வயசுல எல்லோரும் ஆளுக்கு ரெண்டு,மூன்று boy ப்ரெண்ட் ,boy bestie என்று வைத்து சுற்றி கொண்டு இருக்கிறார்கள்.நீ ஏன் இப்படி இருக்கிற
என்ன சாரு ,எல்லாம் தெரிந்த நீயே இப்படி பேசலாமா ?எனக்கும் இந்த வயசில் எல்லோருக்கும் வரும் ஆசை எனக்கும் வருது.சில படங்களில் வரும் ரொமான்ஸ் scenes எல்லாம் பார்க்கும் போது எனக்கும் உணர்ச்சிகள் தூண்டப்படுது.நம்ம குடும்ப சூழ்நிலை காரணமாக எல்லாவற்றையும் கன்ட்ரோல் பண்ணிகிட்டு இருக்கேன்.நீ சொல்ற அவனை பார்த்தால் எனக்கு கொஞ்சம் கூட ஈர்ப்பு வரல.ஒரு நல்ல ஆண்மகனை பார்த்தால் கண்டிப்பாக லவ் பண்ணுவேன்.
அப்படி உன் எதிர்பார்ப்பு என்ன தான் அக்கா
ரொம்ப simple சாரு,அவன் கூட இருக்கும் போது நான் பாதுகாப்பா இருக்கிறேன் என்று எனக்கு தோணனும்.எனக்கு எந்த துன்பம் வந்தாலும் எந்த சூழ்நிலையிலும் கைவிடக்கூடாது அவ்வளவு தான்.
