ஸ்ருதி Part 3 57

ஸ்ருதி தங்கி இருக்கும் அறையின் கதவில் கை வைத்தவுடன் திறக்க ,

சேலை இல்லாத ஸ்ருதியின் உடம்பு வெறும் பாவாடை ரவிக்கையுடன் கண்களுக்கு காட்சி அளித்தது.
விம்மி புடைத்து இருந்த தனங்களின் அளவு பெரியதாக இருந்ததால் அதன் மேல் ரவிக்கையின் கொக்கி அணிய போராடி கொண்டு இருந்தாள்.

ச்சே! அடுத்த தடவை இந்த ரவிக்கையின் அளவு கொஞ்சம் பெரியதாக தைக்க சொல்லணும் ,ஸ்ருதி முணுமுணுக்க ,

மூச்சை உள் இழுத்து கடைசி கொக்கி போட ,பட்டென்று ரவிக்கை ஓரம் கிழிந்தது.

கார்மேக கூந்தலில் இருந்து சிந்திய நீர்த்துளிகள் தோளின் வழியே ஊர்ந்து நூலிடையில் செல்வதையும் ,ரவிக்கையின் கிழிசலில் தெரிந்த பிதுங்கிய முலையின் தரிசனமும் பார்த்து போதையேற, அந்த தண்ணீர் ஓடிய பாகமெல்லாம் காமத்துடன் ஷெட்டி கைகள் தொட சென்ற போது,

அப்பா என்று அழைத்து அவன் குழந்தை வந்து கால்களை கட்டி கொண்டது.

அந்த ஓசையில் திரும்பிய ஸ்ருதி,

ஷெட்டி அருகே வருவதை பார்த்து அதிர்ச்சியாகி , ஐயோ சார் என்று கூக்குரல் இட்டு கட்டில் மேல் இருந்த சேலையை எடுத்து மாரப்பில் போட்டு கொள்ள

சாரி நான் குழந்தையை பார்க்க வந்தேன் ,என குழந்தையை தூக்கி கொண்டு ,அவள் காதில் கிசுகிசுப்பாக உன்னோட அளவு 36 size மேல் பெரியதாகி விட்டது.வேறு புது ரவிக்கை எடுத்து கொள் ,சீக்கிரம் ரெடி ஆகு கிளம்பனும் என்று கூறி விட்டு திரும்பி செல்ல

ஸ்ருதி முகம் நாணத்தால் சிவந்து தலை கவிழ்ந்தது.

அவன் சென்றவுடன் ஓடி போய் தாழிட்டு கொள்ள ,”அடுத்த தடவை மறக்காமல் சரியாக தாழிட வேண்டும் ,இல்லையென்றால் வீண் தர்மசங்கடத்திற்கு ஆளாக நேரிடும் “மனதில் நினைத்தாள்.

ஷெட்டி,ஸ்ருதி இருவரும் கிளம்ப ,
குழந்தை மதன் நானும் வருவேன் என்று அடம் பிடித்தது.

குழந்தையையும் கூட்டி செல்லலாம் சார் ஸ்ருதி கெஞ்ச

அங்கே நிறைய வேலை இருக்கு ஸ்ருதி ,குழந்தையை வைத்து கொண்டு எதுவும் செய்ய முடியாது.முதலில் நாமினேஷன் தாக்கல் செய்ய வேண்டும்.
பின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும்.குழந்தையை வைத்து கொண்டு அந்த வேலையை எல்லாம் செய்ய முடியாது.வேட்பு மனு தாக்கல் பண்ண இன்று தான் கடைசி நாள் . தாயம்மா நீ குழந்தையை பார்த்து கொள்

அழுகின்ற குழந்தையை ஏக்கமாக பார்த்து கொண்டே ஸ்ருதி காரில் ஏற

ஷெட்டி ஸ்ருதியை பார்த்து, இது அனிதாவின் கையெழுத்து சீக்கிரம் போட்டு பழகி கொள்.அங்கு இருப்பவர்களுக்கு என் மனைவி பெயர் மட்டும் தான் தெரியும் ,முகம் தெரியாது.வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு உன் போட்டோவை வைத்து அனிதா பெயரில் doc’s எல்லாம் அங்கே ரெடி ஆக இருக்கு.அப்புறம் அங்கு வந்து சார் …சார் என்று கூப்பிடுவதை நிப்பாட்டு,ஒன்று அத்தான் என்று கூப்பிடு ,இல்லை என்னங்க என்று கூப்பிடு ,சரியா ?

சரிங்க , என்று ஸ்ருதி உரைக்க

Good, இதை இப்படியே continue பண்ணு.

ஏற்கனவே அனைத்தும் அங்கு தயாராக இருந்ததால் மின்னல் வேகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு , மனுவும் எந்தவித தடங்கல் இன்றி ஏற்று கொள்ளப்பட்டது.

ஸ்ருதி நீ போய் காரில் உட்கார், நான் கட்சி ஆட்களிடம் பேசி விட்டு வருகிறேன்.

ஷெட்டி தன் கட்சி ஆட்களிடம் ,தேர்தல் வேலை எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு என்று கேட்க

ஐயா ,நாம போட்டி போடுகிற 29 வது வார்டில் உங்க பண்ணையில் வேலை செய்கிற ஆட்கள் ஏறக்குறைய 25 சதவிகிதம் இருக்காங்க ,அவங்க ஒட்டு எப்படியும் கிடைத்து விடும் ,எதிர்க்கட்சி ஆள் அங்கே உள்ள பெரும்பான்மையான இருக்கிற சாதியில் இருந்து நிற்பதால் நம்மை விட அவனுக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கு.நாம வெற்றி பெற வேண்டும் என்றால் ஒரே ஒரு வழி தான் இருக்கு,

என்னய்யா சீக்கிரம் சொல்லு,

நம்ம வார்டுக்கு உட்பட்ட பகுதியில் புலிவளம் என்ற மலை கிராமம் புதிதாக சேர்த்து இருக்காங்க.அங்கே இருக்கிற மக்கள் எல்லாம் பழங்குடி மக்கள் ,அவங்க இன்னும் ஆதி தமிழ் தான் பேசுகிறார்கள். உங்க மனைவிக்கு நல்லா தமிழ் தெரியும் ,அவங்களை வைத்து தமிழில் ஓட்டு கேளுங்க ,நீங்க கீழே அவர்களை பேச விடாம கன்னடத்தில் ஒட்டு கேளுங்க ரெண்டு பக்கமும் ஒட்டு விழும்.

சரிய்யா,அதெல்லாம் பார்த்து கொள்ளலாம்.

ஐயா ,இன்னொரு முக்கிய விசயம்,அந்த பழங்குடி மக்களுக்கு பொய் சொல்றது ,ஏமாற்றுவது சுத்தமாக பிடிக்காது.அங்கே போய் வாக்கு கேட்கும் போது ஏதாவது நீங்கள் ஏமாற்று வேலை செய்தீர்கள் என்றால் அவ்வளவு தான் ,உங்களை மந்திரி என்று கூட பார்க்க மாட்டார்கள், உயிரோடு கூட திரும்பி வருவது கடினம்.இன்னமும் அவங்க பிற்காலத்தில் தான் இருக்காங்க.தண்டனை எல்லாம் ரொம்ப மோசமாக இருக்கும்.பார்த்து உஷாராக இருங்க

என்னய்யா இப்படி பயமுறுத்தற,

நான் பயமுறுத்தல ,உண்மையை சொல்றேன்.

இப்போ என்ன பண்ணுவது,இவளை என் மனைவியாக நான் நடிக்க வைப்பதே ஒரு ஏமாற்று வேலை தான்.என்ன செய்வது ? சரி பார்த்துக்கலாம் ,இதெல்லாம் பார்த்தால் நாம் அரசியலில் இருக்க முடியுமா ? என்று ஷெட்டி மனதில் நினைத்து கொண்டான்.

முதல் நாள் ,ஷெட்டி வேலை செய்யும் ஆட்களிடம் வாக்கு சேகரிப்பு எந்தவித சிரமமும் இன்றி சேகரிக்க முடிந்தது. ஸ்ருதியின் அழகோடு இருந்த பணிவும் அங்கு இருந்த பாமர மக்களை வெகுவாக ஈர்த்தது.இன்னும் சொல்ல போனால் எதிர்தரப்பில் இருந்த ஆட்களே ஸ்ருதிக்கு ஒட்டு போட தயாராகி இருந்தனர்.

2 Comments

  1. கெளதம்

    கதை சூப்பர் ❤️❤️❤️❤️

Comments are closed.