ஸ்ருதி Part 3 57

நான் தான் சார் ,ஏன் நல்லா இல்லையா ?

கண்றாவியா இருக்கு காஃபி, இதுக்கு மேல சமையலறை பக்கம் போய் தொலையாதே.போய் ரெடி ஆகு

ஸ்ருதியின் வெண்ணிலா முகம் வாடி போய் அறைக்கு திரும்ப,

ஐயா, அந்த பொண்ணு போட்ட காஃபி நல்லா தான்யா இருந்தது என்று தாயம்மா கூறினாள்.

உண்மையில் காபி அருமையாக இருக்கு தாயம்மா, நான் இப்போ நன்றாக இருக்கு என்று சொல்லி விட்டேன் என்று வைத்து கொள் ,அந்த பொண்ணு இஷ்டத்துக்கு வேலை இழுத்து போட்டு கொண்டு செய்யும்.அதனால் தான் அப்படி கூறினேன்.

ஆஹா என்ன சுவையாக, இருக்கு ,மெய்மறந்து நறுமணம் மிகுந்த காபியை உறிஞ்ச

காஃபி இன்னும் வேண்டும் என்றால் சொல்லுங்க சார் ,பிளாஸ்க்கில் ஊற்றி வைத்து இருக்கிறேன் என்று ஸ்ருதி கூற

ஷெட்டி அதிர்ச்சியாகி ,இன்னும் நீ போகவில்லையா ?

உண்மை என்னவென்று தெரிந்து கொள்ள வந்தேன்,தெரிந்து கொண்டேன்
வெவ்வ வேவே என்று உதட்டில் பழிப்பு காட்டி சிரித்து கொண்டே மார்பகங்கள் குலுங்க கொலுசு சத்தத்துடன் புள்ளி மான் போல் ஸ்ருதி ஓடினாள்.

“ஐயா ,இந்த பொண்ணு செயல்கள் அனைத்தும் பார்ப்பதற்கு அப்படியே அனிதா அம்மா மாதிரியே இருக்கு”

இல்ல தாயம்மா ,இவள் அனிதாவிற்கு ஒருபடி மேல்,வந்த ஒரு சில நொடிகளில் என் பையன் அவளிடம் ஒட்டி கொண்டான்.புது இடமாக இருந்தும் ஒரே நாளில் எளிதாக அனைவரையும் கவர்ந்து விட்டாள்.

அந்த பொண்ணு யாரிடமும் ஈகோ பார்க்காம பழகுகிறது ஐயா,அதனால் தான் எல்லோரும் எளிதாக அந்த பெண்ணுடன் ஒட்டி கொள்கிறார்கள்.

அதுமட்டும் இல்ல தாயம்மா ,அந்த பெண்ணிடம் ஏதோ ஈர்ப்பு சக்தி இருக்கு.அது தான் எனக்கும் பயமாக இருக்கு

என்ன பயம் ஐயா,

ஒன்னும் இல்ல நீ கிளம்பு,

என் அனிதாவையே மறக்கடிக்கும் சக்தி இவளிடம் உள்ளது.இவளை தொடமால் என்னால் இருக்க முடியுமா ? இவளிடம் தனிமையாக இருக்க நேர்ந்தால் என்னால் என்னை கட்டுப்படுத்த முடியுமா ?.. என்று ஷெட்டி மனதில் எண்ணும் பொழுது அவன் மனசாட்சி நிச்சயம் உன்னால் முடியாது ஷெட்டி என்று கொக்கரித்தது.

இல்லை நான் என் அனிதாவிற்கு துரோகம் பண்ண மாட்டேன் என்று ஷெட்டி தன் மனசாட்சியிடம் சொல்ல

நீ அவ்வளவு நல்லவனடா ? என்று அவன் மனசாட்சி கேள்வி கேட்டது.அனிதா இருக்கும் போதே மதுவிடம் கலவி கொண்டவன் தானே நீ ?
” சுவைக்கபடாத அவள் ஆரஞ்சு சுளை உதடுகளை பார் ,விமானத்தில் அவள் முலை காம்பை உரசிய போது அவள் மேனி எப்படி சிலிர்த்தது ! முதன்முறை ஓட்டல் அறையில் அவள் இடுப்பில் கை வைத்தாயே எப்படி பஞ்சு தலையணை போல் மெத்தென்று இருந்தது ! அவள் மாங்கனிகள் பழுத்து நீ சுவைக்க தயாராக உள்ளது ! நீ நினைத்தால் இப்பொழுதே அந்த தங்க சிலை உன் மஞ்சத்தில் இன்பத்தை வாரி வழங்க காத்து இருக்கிறாள் , வந்து இருப்பவள் உன் மனைவியாக நடிக்க அல்ல,உன்னுடன் மஞ்சத்தில் காம களியாட்டங்கள் புரிவதற்காக ,சென்று பறி அந்த பாரிஜத மலரை ! அனிதா வரும் வரை காத்து இருக்க போகிறாயா ?கையில் வெண்ணெய் வைத்து கொண்டு நெய்யுக்கு அலையாதே என்பார்கள் ,உனக்கு நெய்யே கையில் கிடைத்து உள்ளது விடாதே போ போ …..இன்றே அவளை உன்னுடையவளாக்கி கொள் ” என்று அவன் மனசாட்சி ஆணையிட ..

ஷெட்டி அவள் அறையை நோக்கி தன்னிச்சையாக நடக்க ,அங்கு ஸ்ருதி அவனுடன் கிராமத்திற்கு கிளம்ப ,குளித்து முடித்து உடை மாற்றி கொண்டு இருந்தாள்.

2 Comments

  1. கெளதம்

    கதை சூப்பர் ❤️❤️❤️❤️

Comments are closed.