கண்டிப்பாக மது.
தாயம்மா ஷெட்டியிடம் வந்து,
ஐயா,காலை உணவு என்ன செய்ய சொல்லட்டும்? விருந்தாளி வேற வந்து இருக்காங்க.
ம்,ஸ்ருதி எப்படியும் non veg சாப்பிட மாட்டாள்.மது non veg சாப்பிடுவாள்.காலையில் breakfast veg ஆகவே இருக்கட்டும்.மதியம் மட்டும் Mutton பிரியாணி,நாட்டு கோழி வறுவல்,முட்டை அவிச்சு வைச்சுடுங்க,கோபால் இன்னும் கொஞ்ச நேரத்தில் vowel fish கொண்டு வந்து தருவான்.அதை fry பண்ணிடுங்க.ஆனால் எல்லாம் கொஞ்சம் கம்மியாகவே பண்ணுங்க.நானும் சாப்பிட மாட்டேன்.எனக்கு veg மட்டும் போதும்.
சரிங்க அய்யா,என்று தாயம்மா சென்று விட்டாள்.
கிச்சனுக்குள் நுழைந்த ஸ்ருதி தன் பங்குக்கு ஆப்பமும், ஏலக்காய் போட்டு மணக்க,மணக்க தேங்காய் பாலும் செய்து விட்டாள்.
அம்மா போதும்மா நீங்க போங்க,அய்யா பார்த்தார் என்றால் உங்களை ஏன் கிச்சனுக்குள் விட்டே என்று கத்துவார் என்று தாயம்மா கெஞ்சினாள்.
சரி தாயம்மா,எல்லா ஐட்டங்களை ,நீங்க வேலைக்காரன் கிட்ட கொடுத்து dining table அனுப்பிடுங்க.குழந்தைகள் பசியோடு இருப்பாங்க.
ஸ்ருதி மடமடவென உணவுகளை அடுக்கியதை பார்த்து மதுவே சற்று பிரமித்தாள்.
அனைவரும் அமைதியாக உணவு அருந்த தொடங்கினர்.
ஸ்ருதி நீயும் உட்கார்ந்து சாப்பிடு.மது சொல்ல
இல்ல நீ சாப்பிடு மது,நான் மதனுக்கும்,உன் குழந்தை விஷ்ணு மற்றும் விஷாலுக்கு ஊட்டி விட்டு சாப்பிடுகிறேன்.
ஆப்பத்திற்கு தேங்காய் பால் யார் செய்தது?நல்லா இருக்கே என்று மது கேட்க,
நான் தான் குழந்தைகளுக்காக செய்தேன் மது, நல்லா இருக்கா? ஸ்ருதி கேட்க
என் அம்மாவை நீ ஞாபகப்படுத்தி விட்டாய் ஸ்ருதி,சின்ன வயதில் என் அம்மாவின் கையால் சாப்பிட்டது மாறியே இருக்கு,அந்த கை பக்குவம் அப்படியே உன்கிட்ட இருக்கு ஸ்ருதி,
மதுவிற்கு முன் எதுவும் சொல்ல தோன்றாமல் ஷெட்டி அமைதியாக இருந்தான்.
நம்ம சமையல்காரன் தோசையில் முட்டை ஊற்றி ஒரு gravy கலந்து வெங்காயம்,கொத்தமல்லி எல்லாம் போட்டு ஸ்பெஷல் தோசை சுட்டு கொண்டு இருக்கிறான்.அதை சாப்பிடு இன்னும் சூப்பரா இருக்கும்.
ஏங்க நீங்களும் வெயிட் பண்ணுங்க,உங்களுக்கும் எடுத்துட்டு வர சொல்லி இருக்கேன் என்று ஸ்ருதி பேச
எனக்கு non veg வேண்டாம் ஸ்ருதி,ஷெட்டி கூறினான்.
என்ன புதுசா,காலையிலேயே நீங்க non veg வேண்டும் என்று அடம் பிடிப்பீங்களே!இப்போ என்ன ஆச்சு
கொஞ்ச நாளைக்கு நான் சாப்பிட மாட்டேன் ஸ்ருதி,மதியம் கூட எனக்கு வேண்டாம்.அதனால் கம்மியாக தான் பண்ண சொல்லி இருக்கேன்.எனக்கு இது போதும் என்று சாப்பிட்டு விட்டு எழுந்து விட்டான்.
என்ன ஆச்சு என்று மது கண்களால் கேட்க,ஸ்ருதி எதுவும் தெரியல என்று உதட்டை பிதுக்கினாள்.
தாயம்மா வந்து எல்லா தட்டையும் எடுக்க,ஷெட்டி தட்டு மட்டும் எடுக்கப்படாமல் இருந்தது.அதை பார்த்து மது”ஏன் அந்த தட்டை விட்டுட்டு போறீங்க”
அந்த தட்டை எப்பவுமே நாங்க எடுக்க மாட்டோம்மா,அந்த பொண்ணு ஸ்ருதி வந்து இந்த தட்டில் தான் சாப்பிட்டு விட்டு அந்த பொண்ணே கழுவி வைத்து விடும்.எங்களை தொட விடாது.எனக்கு அவரோட முதல் மனைவியையும் தெரியும்,இந்த பொண்ணையும் தெரியும்.ஆனா இந்த பொண்ணு உரிமையை கொஞ்சம் கூடவே எடுத்துக்குது.
அதற்குள் ஸ்ருதி வந்து அமைதியாக ஷெட்டி சாப்பிட்ட எச்சில் தட்டில் உணவு அருந்த அதை பார்த்து மது”ஏய் ஸ்ருதி நீ என்ன பட்டிகாட்டு பொண்ணு மாதிரி நடந்துக்கிற”
“sex மட்டுமே முழுவதும் தாம்பத்தியம் ஆகி விடாது மது,அது தாம்பத்தியத்தின் அன்பின் உச்சம் தான்.ஆனால் இந்த மாதிரி சின்ன சின்ன விசயங்கள் இருக்கு,அதில் சந்தோஷங்களும் நிறைய இருக்கு.நேற்று என் உடைகள் கிழிந்து இருக்கும் சமயம் அவன் சட்டையை கழட்டி எனக்கு அணிவித்தான்.அந்த தருணத்தில் அவன் சட்டையில் இருந்து வீசிய வியர்வை வாசனை எனக்கு நறுமணம் மிகுந்த பூக்களின் வாசனையை விட சுகந்தமாக இருந்தது தெரியுமா?.எதிர்காலத்தில் நடக்க போவது பற்றி எனக்கு இப்போ கவலை இல்லை.இப்போ நடக்கும் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து என் நினைவில் சேர்க்கிறேன்.எனக்கு இது போதும்.
“ஸ்ருதி நீ ஒரு அதிசயபிறவியடி உன்னை போல வாழ எனக்கும் ஆசையாக உள்ளது.”மது கூறினாள்.
ஸ்ருதி அமைதியாக சாப்பிட்டு விட்டு தட்டை எடுத்து சென்று விட்டாள்.அப்பொழுது மது தானாக எழுந்து சென்று ஷெட்டி சாப்பிடும் போது சிதறிய உணவு துண்டை எடுத்து அவளும் வாயில் போட்டு கொண்டதை ஸ்ருதியும் பார்த்து விட்டாள்.
ஸ்ருதி தன் அறையில் ஷெட்டி அணிவதற்கு துணிகள் எடுத்து கொடுக்க,
சாருக்கு என்ன கோபம்,மூஞ்சை தூக்கி வச்சிக்கிட்டு இருக்கீங்க!
ஆமாம் கொஞ்ச முன்னாடி ரெண்டு பேரும் சேர்ந்து என்னை என்ன ஒட்டு ஒட்டினீங்க.terror பீஸ் ஆக இருந்த என்னை ரெண்டு பேரும் சேர்ந்து காமெடி பீஸ் ஆக்கி விட்டீர்களே ஷெட்டி சோகத்துடன் கூறினான்.
டேய் நான் யார்கிட்ட சொன்னேன்.நம்ம மதுகிட்ட தானே,எனக்கு உன்கிட்ட என்ன உரிமை இருக்கோ அதே அளவு உரிமை அவளுக்கும் இருக்கு.நான் சொல்றத புரிஞ்சிக்க,அனிதாகிட்ட நீ இருக்கிறத பற்றியோ,இல்லை மதுகிட்ட நீ இருக்கிறத பற்றியோ எனக்கு எந்த பிரச்சினை இல்ல.ஆனா என்கிட்ட வரும் பொழுது மட்டும் ஸ்ருதி கணவனாக வா என்று தான் கூறுகிறேன்.சாருக்கு இப்போ கோபம் குறைஞ்சுதா?
சரி நீ போ,நான் ட்ரெஸ் மாத்தனும்,
டேய் நான் உன் பொண்டாட்டிடா,உன் உடம்பு மொத்ததையும் பார்த்தவ .என் முன்னாடியே மாத்து ஸ்ருதி வீம்புடன் சொன்னாள்.
ஐயோ வெளியே போடி,நான் உள்ளே ஜட்டி கூட போடல,
அப்படியா,அப்போ நானே உன் லுங்கியை அவுத்துட வேண்டியது தான் என்று பற்களால் கீழ் உதட்டை கடித்து கொண்டே ஸ்ருதி ஒரு அடி முன்னே எடுத்து வைத்தாள்.
வேணாம் கிட்ட வராத ஸ்ருதி,ஆம்பள தான் பொண்ணை விரட்டணும்.நீ செய்யறது அப்படியே உல்டாவா இருக்கு என்று கத்தி கொண்டே கட்டிலை சுற்றி ஓட தொடங்க,அவளும் விரட்ட தொடங்கினாள்.மான் புலியை விரட்ட தொடங்கியது.இருவரும் clockwise direction இல் கட்டிலை சுற்றி ஓடி கொண்டே இருக்கும் போது,ஸ்ருதி தன் திசையை மாற்றி anti clockwise இல் ஓட ,இருவரும் முட்டி கொண்டு கட்டிலில் விழுந்தார்கள்.அவன் மேல் ஏறிய ஸ்ருதி,அவன் தொடையில் கிள்ளி”இப்போ என்னடா செய்வ”
ஸ்ருதி நேரம் ஆச்சு,என்னை விடு யாராவது வந்து விட போகிறார்கள்.ஷெட்டி வாசல் கதவு திறந்து இருப்பதை பார்த்து கொண்டே கூறினான்.
இது நம்மோட private ரூம்டா.யாரும் வர மாட்டாங்க,எல்லாரும் கீழே தான் இருக்காங்க என்று சொல்லிக்கொண்டே அவன் நெற்றியில் அவள் செவ்விதழ்களை பதித்தாள். தன்மேல் பூக்குவியலாக மேலே படர்ந்து இருந்தது ஒருபுறம்,மேலும் அவள் இதழ்கள் அவன் முகம் முழுக்க முத்தமிட்டது மறுபுறம் என்று இரு தாக்குதல்களில் ஏற்கனவே நிலைகுலைந்து போய் இருந்த ஷெட்டி அடுத்து மூன்றாவது தாக்குதலாக லுங்கியோடு சேர்த்து அவன் குஞ்சுமணியை பிடித்தாள்.
அவள் மென்மையான விரல்கள் பட்டதும் அடங்கி இருந்த அது படம் எடுக்க தொடங்கியது.
இதுக்கு மேல் நான் அமைதியாக இருந்தால் நான் ஆம்பளையே இல்லடி என்று அவளை கீழே தள்ளி அவன் மேலே ஏறினான்.நாசிகள் ஒன்றையொன்று உரச,இருவர் விட்ட சூடான மூச்சு காற்று ஒன்றையொன்று கலந்தன.உதடுகள் இணைசேர துடித்து கொண்டு இருந்தன.இருவர் கண்களில் அவரவர் முகத்தை பார்த்து கொண்டே இருக்க நொடிகள் நிமிடங்களாக கடந்து கொண்டு இருக்க,ஸ்ருதி அவன் பின்னந்தலையில் கை வைத்த அழுத்த,இருவர் உதடுகளும் சங்கமித்தன.இருவரும் நீண்ட நேரம் ஒருவரையொருவர் முத்தமிட்டு கொண்டனர்.நீண்ட காலம் பிரிந்து வந்த காதலர்கள் போல ஒருவரையொருவர் முத்தமிட்டு கொண்டனர்.அவள் மேல் இதழையும்,கீழ் இதழையும் மாறி மாறி அவன் நேரம் போவதே தெரியாமல் சுவைத்தான்.இதை எல்லாம் இதுவரை கதவின் மறைவில் பார்த்து கொண்டு இருந்த மதுவுக்கு ஏனோ அவள் உடலில் பல மாற்றங்களை உண்டு பண்ண,கதவில் இடித்து கொண்டு ஓட துவங்கினாள்.சத்தம் கேட்டு ஷெட்டி ,ஸ்ருதி மேல் இருந்து எழுந்து வெளியே ஓடி சென்று பார்க்க,மது படிக்கட்டில் இறங்கி கொண்டு இருப்பது மட்டும் தெரிந்தது.
ஸ்ருதி தன் திட்டம் வெற்றி பெற்றதை அறிந்து முகத்தில் புன்னகை பூ பூக்க.தான் ஷெட்டியுடன் நெருக்கமாக இருப்பதை மது பார்த்தால் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிந்தே ஸ்ருதி இந்த காரியத்தை வேண்டுமென்றே செய்தாள்.ஏன்?ஸ்ருதி தன் வாழ்க்கைக்கு மட்டும் அல்ல,மதுவின் வாழ்க்கைக்கும் சேர்த்து பரமபத விளையாட்டை துவங்கி உள்ளாள்.தாயம் போட்டு வெற்றிகரமாக கணக்கை துவங்கி உள்ள ஸ்ருதி இதற்கு மேல் அடுத்தடுத்து ஏணிப்படி ஏறி வெற்றி இலக்கை தொடுவாளா?இல்லை பாம்பு கொத்தி தன் ஆரம்ப நிலைக்கே வந்து சேருவாளா?ஸ்ருதி ஆட போகும் ஆட்டம் வெற்றி பெற நாமும் வாழ்த்துவோம் நண்பர்களே
