சத்தம் போடாதே – 1 116

அப்போது “ஹாய்” என்று நிவேதா மெஸ்ஸஜ் அனுப்பினாள்.

“ஹாய்”

“இன்னும் தூங்கலையா மணி 1.30 மேலே ஆகுதே”

“இல்லை லேட்டா தான் தூங்குவேன். நீ தூங்கலையா”

“ஹரிஷ் (கணவன்) கூட மெசஜ் பண்ணிட்டு இருந்தேன். இப்போ தான் தூங்க போறேன். குட் நைட்”

“ஓகே குட் நைட்”

அதன் பிறகு வந்த நாட்களில் எங்களின் நெருக்கம் இன்னும் அதிகம் ஆனது. தினமும் ஒரு தடவையாவது ஒன்றாக டீ குடிக்க சென்றோம். லன்ச் பிரேக் ஒன்றாக சென்றோம். அவளும் வேலை இல்லாத நேரத்தில் எல்லாம் என்னுடைய டெஸ்க்கிற்கு வந்து என்னிடம் அரட்டை அடித்தாள். இப்படியாக இரண்டு வாரம் கழிந்து இருந்தது.

“ஏய் அருண். என்ன ஏதும் கேள் பிராண்ட் ஏதும் வச்சி இருக்கியா”

“ஏன் அப்படி கேட்குற நிவேதா”

“நானும் தினமும் பாக்குறேன், ராத்திரி 1.30, 2 மணிக்கு எல்லாம் ஆன்லைனில் இருக்கே”

“ச்சே நான் எப்போவுமே லேட்டா தான் தூங்குவேன். நீ எந்த பாய் பிரென்ட் கூட பேசிட்டு இருக்கே”

“என்னோட புருஷன் கிட்ட தாண்டா. அடப்பாவி”

“நிவேதா, நிவேதா மானேஜர் காலிங்” டக் டக்கென்ற ஹை ஹீல்ஸ் சத்தம் கேட்க வந்து சொன்னாள் மிதிலா, அவளை பத்தி சுருக்கமாக சொன்னால் அவள் ஒரு ஆஃபீஸ் பிட்ச்.

வேகம் வேகமாக ஓடிய நிவேதா அவளுடைய போனை வைத்து விட்டு போய் இருந்தாள். அப்போது “குட் மார்னிங்” ஹரிஸிடம் இருந்து ஒரு மெஸ்ஸஜ் வந்தது.

“என் கூடவே இவனும் முழிச்சிட்டான்” அடுத்த மெஸ்ஸஜ்.

சுற்றும் முற்றும் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு வேகமாக அவளின் போனை எடுத்து ஓபன் செய்தேன்.

“என் கூடவே இவனும் முழிச்சிட்டான்” என்று அவனின் விரைத்த சுண்ணியை படம் பிடித்து அனுப்பி இருந்தான். முழு விரைப்பில் கூட நாலு இஞ்சை தாண்டவில்லை ரொம்பவே சிறிய சுன்னி அவனுடையது. மேலே கொஞ்சமாக தள்ளி பார்த்ததில் கல்யாணம் ஆன கொஞ்ச நாட்களிலேயே இருவரும் முழுக்க முழுக்க செக்ஸ்டிங்கில் ஈடு பட்டு இருந்தனர். எக்கச்சக்கமாக நிர்வாண படங்கள் இருவரும் மாறி மாறி அனுப்பி இருந்தனர்.

கடந்த காலம்

“அனிதா மேடம் பத்தி உனக்கு என்ன மச்சி தெரியும்” கார்த்திக் எனக்கு பக்கத்திலே உட்கார்ந்தான்.

“பேரு மட்டும் தாண்டா தெரியும். இன்னைக்கு தான் முதல் கிளாஸ்”

“அவளோட போன் நம்பர் எப்படியாச்சும் எனக்கு உஷார் பண்ணி கொடுடா”

“எதுக்குடா”

“பாடத்துல ஒரு டவுட் கேட்கணும்”

“நீ மெக்கானிக்கல், உனக்கு கம்ப்யுட்டர் சயின்ஸ்ல என்னடா டவுட்டு”

“மச்சி இது கல்லூரி பாடத்துல இல்லை வாழ்க்கை பாடத்துல. உனக்கு எல்லாம் புரியாது” என்று சொல்லவிட்டு சென்றான்.

அதன் பிறகு இரண்டு மூன்று முறை என்னிடம் வந்து அனிதா மேடத்தை பற்றியும் அவளின் செல்போனை பற்றியும் கேட்டான்.

“மச்சி, எப்படிடா அவங்ககிட்ட உங்க செல்போன் நம்பர் கொடுங்கன்னு கேட்க முடியும். நீயே சொல்லு”

“ஏதாச்சும் டவுட்டு அப்படினு கேளுடா”

“ஏதாச்சும் கஷ்டமான டாபிக் வரப்போ கேட்டு பாக்குறேன்”

“சரி சரி, இந்த வாரம் படத்துக்கு போகலாம்னு இருக்கோம். வரியா”

“இல்லைடா, ஊருக்கு போகலாம்ன்னு இருக்கேன். அம்மா போன் எதுவும் பண்ணல”

“அச்சோ சொல்ல மறந்துட்டேன் அருண். உங்க அம்மா சாயங்காலம் பண்ணி இருந்தாங்க. நான் உன்னை பார்த்த உடனே பண்ண சொல்லுறேன்னு சொன்னேன், மறந்தே போச்சு.”

“பரவாயில்ல மச்சி, நான் நாளைக்கு பேசிக்கிறேன்”

“அட இதுல என்ன இருக்கு. ஏதாச்சும் அவசரமா இருக்க போகுது. நம்பர் ஏதாச்சும் இருந்தா போன் பண்ணி பேசு”

பக்கத்துக்கு வீட்டின் நம்பருக்கு போன் செய்தேன்.

“அக்கா, நான் அருண் பேசுறேன்”

“உங்க அம்மா இப்போ தான் போச்சு அருண். முந்தா நேத்து கீழே விழுந்து மூணு நாளா வேளைக்கு ஒன்னும் போகலை. உன் கிட்ட காசு ஏதாச்சும் இருந்தா கேட்க தான் போன் பண்ணிச்சு”

“எனக்கு உதவிதொகை வந்தா தான் அக்கா தரமுடியும். உங்க கிட்ட இருந்தா கொடுங்க. நான் வந்த உடனே மணி ஆர்டர் அனுப்பி விடுறேன்”

“என் கிட்ட இருந்தா நான் கொடுத்து இருக்க மாட்டேனா. இந்த மனுஷன் குடிச்சது போக கொடுக்குற காசு அரை வயித்து கஞ்சிக்கு தான் வருது”

“சரி அக்கா, நீங்க கொஞ்சம் அம்மாவை பார்த்துக்கோங்க” போனை கட் செய்துவிட்டு கார்த்திக்கிடம் கொடுத்தேன்.

“எவளோ மச்சி வேணும்” கார்த்திக் கேட்டான்.

“பரவாயில்ல மச்சி”

“அட சும்மா சொல்லுடா”

“1500”

“அவளோ தானே. இந்த நாளைக்கு காலையிலே வீட்டுக்கு அனுப்பி வை. அவசரத்துக்கு உதவாம என்னடா பிரண்ட்சிப்” தன்னுடைய பர்ஸை திறந்து மூன்று 500 ரூபாய் நோட்டை நீட்டினான்.

“தேங்க்ஸ் மச்சி” வந்த அழுகையை கட்டுப்படுத்தி கொண்டு அவனை கட்டிக்கொண்டேன்.

“இதுக்கு எல்லாம் ரொம்ப எமோஷனல் ஆகாதே. எப்போ தேவை பட்டாலும் என் கிட்ட தயங்காம கேளு.” எங்க அப்பன் எக்கசக்கமாக ஊரை ஏமாத்தி சம்பாதிச்சு வச்சி இருக்கான்.

அடுத்த சில நாட்களில் எல்லாம் கல்லூரி வகுப்புகள் சூடு பிடிக்க தொடங்க வகுப்பில் பல கும்பல்களும், சில ஜோடிகளும் உருவாகி இருக்க எனக்கு பெரிதாக நட்பொன்றும் இல்லை முழு வீச்சில் படிப்பில் முழு கவனம் செலுத்த துவங்கினேன். மிச்ச மாணவர்களை போல நுனிநாக்கில் ஆங்கிலம் எனக்கு ஆங்கிலம் வராவிட்டாலும் எனக்கு தெரிந்த ஆங்கிலம் பாடத்தை புரிந்து படிக்க போதுமானதாக இருந்தது. காரத்திக் எப்படியோ அனிதா மேடத்தின் நம்பரை வாங்கி இரண்டு மூன்று நம்பரில் இருந்து அவளுக்கு மெஸ்ஸஜ் செய்து ரிப்லை ஒன்றும் வராமல் கடுப்பாகி போனான்.

இதற்குள்ளாக இரண்டு மாதம் முடிந்து, முதல் இன்டெர்னல் எக்சாம் முடிந்து இருந்தது. அதன் முடிவுகள் வந்த போது கணக்கு பாடத்தில் என்னை தவிர எங்கள் வகுப்பில் யாருமே பாஸ் ஆகவில்லை.

1 Comment

  1. சு.கிருஷ்ணமூர்த்தி

    கதை அனுப்புபவர்களுக்கு சன்மாணம் அல்லது விளம்பர வருவாயில் பங்கு உண்டா?

Comments are closed.