சத்தம் போடாதே – 1 116

அந்த நள்ளிரவில் மூட்டையில் இருந்த அவளின் சடலத்தை வெகு தூரம் சென்று யார் கண்ணிலும் படாமல் வீசி எறிந்துவிட்டு மீண்டும் எனது ரூமிற்கே வந்தேன். பொதுவாக நீ யாருன்னு உங்களை பார்த்து யாராச்சும் கேட்டா என்ன சொல்லுவீங்க? டாக்டர் என்ஜினீயர் அப்படினு பாக்குற வேலையை சொல்லுவீங்க, இல்லை தமிழன் மலையாளி அப்படினு இனத்தை சொல்லுவீங்க, இல்லை இந்து முஸ்லீம் அப்படின்னு மதத்தை கூட சொல்லுவீங்க. ஆனால் என்கிட்ட அந்த கேள்வியை கேட்டா உண்மையை சொல்லனும்னா நான் ஒரு கொலைகாரன் அப்படின்னு தான் சொல்லணும்.

நான் பாடியை டிஸ்போஸ் செய்துவிட்டு ரூமிற்க்கு வரும் போது கிட்டதட்ட விடிந்தே இருந்தது.

“அருண் இதுக்கு தான் இந்த மாதிரி சின்ன பொண்ணுங்க எல்லாம் வேலைக்கு ஆகாது”

“என்னடா சொல்ல வர”

“காலேஜ் முடிச்ச பொண்ணா பார்த்து ஓத்தா என்ன”

“யாரு, எவளோ ரேட் கேட்குறா சொல்லு”

“இந்த தடவை ஐட்டம் எல்லாம் கிடையாது”

“அப்போ வேற யாரு”

“உன்னோட டீம்ல இருக்காளே நிவேதா. அவளை தான் நீ கரெக்ட் பண்ணனும்”

கடந்த காலம்

“என்னோட புள்ள மட்றாஸ்ல போய் படிக்க போறான்” முழு உதவித்தொகையில் அந்த என்ஜினீயரிங் காலேஜில் எனக்கு சீட் கிடைத்ததில் அம்மாவுக்கு பெருமை கொள்ளவில்லை.

“யம்மா சும்மா இரும்மா”

“நீ சும்மா இரு. இந்த பட்டிக்காட்டுல எவனும் பத்தாவதே தாண்டல. என்னோட புள்ளை என்ஜினுக்கு அதுவும் மெட்ராஸ்ல போய்ல படிக்க போகுது. நான் அப்படி தான் பெருமை அடிப்பேன்”

“யம்மா அது என்ஜின்க்கு இல்லை என்ஜினீயரிங்”

“அது என்ன எழவோ, இந்த பஸ்ஸு எங்கேடா இன்னும் காணோம்”

“வந்துடும், இன்னும் 10 நிமிஷம் இருக்கு. நீ தான் முன்னாடியே கூட்டி வந்துட்டே”

“இந்த பஸ்ஸை விட்டா, சாயங்காலம் தான் அதுக்குதேன் சீக்கிரம் கூட்டியாந்தேன்”

“அப்போ சும்மா இரு. வந்திடும்”

“ஆமா கண்ணு, அங்கே பொம்புளை புள்ளைங்க எல்லாம் ஆம்பள பசங்க மாதிரி அரைக்கால் சட்டை போட்டு திரியுமாமே”

“உனக்கு யார்ரும்மே இதை எல்லாம் சொன்னா”

“பக்கத்து வீட்டு சரசக்காடா”

“எனக்கு எப்படிமா தெரியும்”

“அங்கே போய் காதல் கீதல்னு அரைக்கால் சட்டை போட்ட ஏவலயாச்சும் கூட்டிட்டு வந்துடாதே”

“யம்மோவ், மொதல்ல அவளுங்க எல்லாம் என்னை மாதிரி ஆளை எல்லாம் கண்டுக்க மாட்டாளுங்க. அது இல்லாம அந்த காலேஜ்ல படிக்கவே நேரம் பத்தாது”

“கருகருன்னு இருக்க அந்த தலை முடியை பார்த்தே சொக்கி போய் நிக்க போறாளுங்க பாரு. மறந்துடாம தினமும் எண்ணெய் வெய் ராசா”

“சரிம்ம்மா”

பஸ் கொஞ்ச நேரத்தில் வர அம்மா அழுதுகொண்டே “பத்திரமா போய்ட்டு வா ராசா” என்று கண்ணீரை துடைத்து கொண்டாள்.

“நீயும் ஒழுங்கா பத்திரமா இரு. நான் போய் ஹாஸ்டல் போன் நம்பர் தரேன் உனக்கு”

அம்மா அழுகையுடனே என்னை வழியனுப்பி வைத்தாள். “பத்திரமா போய்ட்டு வா” ஊரே என்னை வழியனுப்பி வைத்தது. சென்னை வருவதற்குள் இரவு ஆகி இருந்தது. கல்லாரி வந்து அங்கிருந்து என்னுடைய ஹாஸ்டல் ரூமின் சாவியை வாங்கி கொண்டு எனது ரூமின் உள்ளே வந்தேன். அங்கே இருந்த இரண்டு பெட்டுமே காலியாக இருக்க நான் ஒரு பெட்டில் என்னுடைய பெட்டியை வைத்துவிட்டு லுங்கி மாற்றிவிட்டு பயண களைப்பில் தூங்கி போனேன்.

1 Comment

  1. சு.கிருஷ்ணமூர்த்தி

    கதை அனுப்புபவர்களுக்கு சன்மாணம் அல்லது விளம்பர வருவாயில் பங்கு உண்டா?

Comments are closed.