சத்தம் போடாதே – 1 116

வெய்ட் வெயிட் என்று அவள் ஓடிவந்து போனை வாங்கி “ஹெலோ” என்று மூச்சிரைக்க பேசினாள்.

“ஹலோ அனிதா மேடம்”

“இப்போ ஒரு வெட்டிங் போக வேண்டி இருக்கு. என்னோட போனை அங்கே வந்து கொடுக்க முடியுமா”

அனி. அவங்கள ஏன் வீணா அலைய விடுறே நாளைக்கு காலேஜ்ல பார்த்து வாங்கிக்க வேண்டியது தானே. அனிதாவின் புருஷன் அவளிடம் சொன்னது இங்கே விழுந்தது.

“ஹ்ம்ம் ஓகே மேடம்”

“அவள் போக இருந்த கல்யாண வெட்டிங் ஹால் பெயரை சொல்லி அங்கே 6.30 மணிக்கு வர சொன்னாள்”

அன்று சாயங்காலம் நானும், கார்த்திக்கும் அவள் சொன்ன மண்டபம் சென்று கால் செய்தோம்.

“ஹலோ மேடம், நாங்க மண்டபம் கிட்ட வந்துட்டோம்”

“சாரி, பயங்கர டிராபிக் நாங்க 10 மினிட்ஸ்ல வந்துடுவோம்”

“ஓகே மேடம்”

10 நிமிடத்தில் ஒரு கார் வந்து நிற்க அவள் சல்வார் கம்மீஸ் போட்டு கொண்டு இறங்கினாள்.

“மச்சி, இதுல கூட நல்லா இருக்கா பாரேன்” கார்த்திக் என்னை பார்த்து சொன்னான்.

“அனி, நீ வாங்கிட்டு வெயிட் பண்ணு. நான் பார்க் பண்ணிட்டு வரேன்” அவள் புருஷன் சொல்லவிட்டு பார்க்கிங் சென்றான்.

“ஏய் அருண் தானே உன்னோட பேரு. பார்ஸ்ட இயர் கம்ப்யூட்டர் சயன்ஸ். நீயா என்கிட்டே பேசியது” என்னை அடையாளம் கண்டுகொண்டாள்.

“இல்ல மேடம் இவன் தான் உங்க கிட்ட பேசியது” கார்த்திக்கை காட்டினேன்.

“ஹாய் மேடம் ஐ அம் கார்த்திக். பஸ்ட் இயர் மெக்கானிக்கல். நான் தான் உங்ககிட்ட பேசினேன்” தைரியமாக கையை நீட்ட அவளும் பிடித்து குலுக்கினாள்.

“ஆமா உனக்கு எங்கே போன் கிடைச்சது”

“நேத்து கிரௌண்ட்ல விளையாடிட்டு வந்தப்போ, பார்க்கிங் கிட்ட பார்த்தேன். மண்டே செக்கூரிட்டி கிட்ட கொடுக்கலாம்னு இருந்தப்போ அருண் உங்க போன் காணாம போனதை பத்தி சொல்லி நம்பர் கொடுத்தான். இந்தாங்க உங்க போன்” என்று அவளிடம் நீட்டினான்.

“தேங்க்ஸ் கைஸ். இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வந்ததுக்கு”

“வேற போன் வாங்கித்தரேன்னு சொன்னாலும் அந்த போன் தான் வேணும்னு ஆடம்பிடிச்சே இப்போ என்னடான்னா வெறும் தாங்க்ஸோட அனுப்பி விட போறியா. பசங்களுக்கு ட்ரீட் ஒன்னும் இல்லையா” சொல்லிக்கொண்டே வந்தது அவளுடைய கணவன்.

“கைஸ் மீட் மை ஹாஸ்பேண்ட் விக்ரம்”

“அருண்”, “கார்த்திக்” இருவரும் கையை நீட்டினோம்.

“கைஸ் நீங்களே என்ன ட்ரீட் வேணும்னு யோசிச்சி சொல்லுங்க” அனிதா சொன்னாள்.

“ஓகே மேடம். நாங்க அப்புறமா சொல்லுறோம்”

1 Comment

  1. சு.கிருஷ்ணமூர்த்தி

    கதை அனுப்புபவர்களுக்கு சன்மாணம் அல்லது விளம்பர வருவாயில் பங்கு உண்டா?

Comments are closed.