ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – Part 3 19

பேசியவாறு. .. குளித்து முடித்து. . நைட்டி போட்டுக்கொண்டாள்.. பாக்யா.
பக்கத்தில் நெருங்கி… அவள் தோளில் கைவைத்துச் சொன்னாள்.
” உன்கிட்ட ஓன்னு சொல்லுவேன். . அத நீ ரகசியமா.. வெச்சுக்கனும். .”
”என்ன. .?”
” நேத்து ராத்திரி… நீ போனப்பறம்… செட்டுக்குள்ள கூட்டிட்டு போய்ட்டான் அந்த பரதேசி…”
” ஆ…! அப்பறம்…?”
” முடிச்சுட்டான்..!”
” மு…டி..ச்சு…டானா..??”
” ம்..!” வெட்கப் புன்னகை.
”ஏய். .. என்னப்பா சொல்ற..?”
”ஆமா போ…! அதொண்ணும் பெரிய… இதே இல்ல. ..!”
” நெஜமாவா சொல்ற..?”
” இதுல போய்..பொய் சொல்வாங்களா..யாராவது..?”
” ஏ… என்னப்பா… சொல்ற… நம்பவே முடியல… என்னால..” என்ற.. முத்துவை வீட்டுக்குக்கூட்டிப் போய்… விலாவாரியாகவே சொன்னாள் பாக்யா.
இன்னும் அந்த வலியை அனுபவிப்பதைக் கூடச் சொன்னாள்..!!

” ஏய்…தப்பித் தவறி… வெளில சொல்லிராதடி..” என்றாள் பாக்யா.
”என்னை.. என்ன அத்தன மட்டமாவா நெனச்ச..?”
”ஐயோ… உன்ன.. அப்படி நெனச்சா…இத உன்கிட்ட சொல்லுவனா..?”
”எதுக்கும் பாத்து இருந்துக்கோப்பா..” எனச் சொன்னாள் முத்து.

அப்பறம் சிறிது.. இடவெளி விட்டுக் கேட்டாள் முத்து.
”அப்பறம்…அந்த காளீஸ் அக்கா பத்தி. .. கேட்டியா.. ?”
”என்ன கேக்கறது..?”
”ரெண்டு பேரோட… பழக்கமும் எப்படினு..?’
”அதெல்லாம் எதுக்கு கேக்கனும். .?”
”அப்ப நான் சொன்னத.. நீ நம்பலியா…?”
” போடி.. என்னால அவங்கள சந்தேகப்படவே… முடியல..!”

முத்து.. ”சரி… என்னமோ பண்ணு…” என அத்தோடு அந்தப் பேச்சை முடித்துக்கொண்டாள்.

ஆனால்… அவள் சொன்னது பாக்யாவின் மனசைக்குடைந்தது.

பரத்தோடு பேசும்போது கேட்டாள்.
”காளீஸ் அக்காவப் பத்தி நீ என்ன நெனைக்கறே..?”
” ஏன். .?”
” சொல்லேன்…!”
” ரொம்ப நல்ல அக்கா. .” என்றான்.
”இல்ல. . அந்தக்காவப் பத்தி ஒரு மாதிரி பேசிக்கறாங்களே..?”
”பேசறவங்க… உன்னப் பத்திக்கூடத்தான்… ஒரு மாதிரி பேசுவாங்க… அதெல்லாம் நம்பிடறதா…? ஒரு ஊருனு இருந்தா…நாலுபேர் நாலு விதமா பேசத்தான் செய்வாங்க..”
”உனக்கு எப்படி பழக்கம்…?”
”இது.. என்ன கேள்வி…? ஒரே ஊரு…! சின்ன வயசுலருந்தே நல்லா பழக்கம்..”

இரவு..!!
வேலை முடிந்து. .. போதையோடு வந்த.. அவள்.. அப்பா மறக்காமல் அவளிடம் கேட்டார்.

” உங்க மாமனுக்கு. .. போன் பண்ணியா..பாப்பா. .?”

அதை மறந்தே போயிருந்தாள். அப்பா கேட்டவுடன்தான் நினைவே வந்தது. உடனே..
” ஆ..! பண்ணம்ப்பா… அவன் போனு எடுக்கவே இல்ல. . ரெண்டு மூணு தடவ.. பண்ணிப் பாத்துட்டேன்..!” எனச் சொல்லி.. சமாளித்தாள்… பாக்யா. .!!!!

பாக்யாவின் அம்மா வீட்டை விட்டுப் போய் ஒரு மாதம் கடந்து விட்டது. அம்மாவைப் பார்க்க அவள் போகவே இல்லை. அதேபோல.. அம்மாவும். .. அவளைப் பார்க்க வரவில்லை..!
அவளைப் பொறுத்த வரையில் அம்மா இல்லாதது உபயோகமாகவே இருந்தது.
கேள்வி கேக்க ஆளில்லாமல்… அவள் விருப்பப்படி… இருந்து கொண்டிருந்தாள்.!

அப்போதுதான் ராசு வந்தான்.
அவனைப் பார்த்ததும்… அவளது முகம் மலர்ந்தது… ‘குப்’ பென ஒரு மலர்ச்சி… நெஞ்சில் பூத்தது…!
மிகுந்த உற்சாகமடைந்தாள்.

” ஹேய்… ராசு. .! வாடா…! என்ன… அதிசயமா என் ஞாபகமெல்லாம் கூட வந்துருக்கு போலருக்கு. .??” எனச் சிரித்த முகத்துடன் கேட்டாள்.
புன்னகைத்தான் ”எப்படி இருக்க. .?”
” ம்… இருக்கேன்.. ஏதோ…இப்பத்தான் கண்ணு தெரிஞ்சுதா…?”என அருகில் போய் அவன் கையைப் பிடித்தாள்.

அவள் கன்னத்தில் தட்டினான். ”டல்லாகிட்ட போலருக்கு..?”
”அப்படியா…? எளச்சுட்டனா..?”
”ம்..! ஒரு சுத்து… எறங்கிட்ட..”
” சரி.. வா..” என அவன் கை பிடித்து வீட்டுக்குள் கூட்டிப் போனாள். ”உக்காரு. .”
அவன் உட்காராமல் கேட்டான்.
” காலவாய்ல.. யாருமே இல்ல போலருக்கு. .?”
” ஆமா எல்லாரும்… அவங்கவங்க ஊருக்கு போய்ட்டாங்க… இன்னும் யாருமே வல்ல.. ஆமா. . நீ ஏன் இத்தனை நாளா வல்ல..?”
”வரப்புடிக்கல…”
”ஏன். …?”
” இங்க நடக்கற… சங்கதியெல்லாம் கேள்விப்பட்டேன்..” என்றான்.

அவள் முகம் இருகியது.
”என்ன கேள்விப்பட்டே..?” என அவன் கண்களைப் பார்த்தாள்.
”எல்லாமேதான்…! எப்படியோ.. உன் லவ் வெற்றிகரமா போகுது… அதுக்கு எடஞ்சலா இருந்த.. உங்கம்மாள.. வீட்ட விட்டே தொரத்தியாச்சு..! இப்ப திருப்திதான..?” எனக் கேட்டான்.

‘சுர் ‘ ரென கோபம் வந்தது.
”ஏ.. அவ சண்டை போட்டுட்டு போனா… அதுக்கு நானா பொருப்பு..?” என எரிச்சலோடு கேட்டாள்.
”சரி… அதுக்காக நீ போய்.. உங்கம்மாள பாக்கக்கூடாதா என்ன. .?”
” நா எதுக்கு போய் பாக்கனும்..? அவதான் போனா… புருஷனும் வேண்டாம்… பெத்த மகளும் வேண்டாம்னு..! தேவைன்னா.. அவளே வரட்டும்… அவ இல்லாம.. நாங்க வாழ மாட்டமா என்ன..?” என சூடாகவே பேசினாள்.

”அடிப்பாதகி..” என்றான் ராசு ”உன்னால குடும்பமே ரெண்டாகிருச்சே..?”
”என்னாலயா…?” அவளுக்கு ஆத்திரம் அதிகமானது.

குடிகார அப்பாவோடு இருந்து.. கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் தனக்கு ஆதரவாகப் பேசாமல். . அவள் அம்மாவுக்கு ஆதரவாகப் பேசுகிறேனே என்கிற கோபத்தில்…
” மூடிட்டு நீ கெளம்பு..” என்றாள்.

அவளை வெறித்துப் பார்த்தான் ராசு. அவன் பார்வையைச் சந்திக்க முடியாமல்… மெதுவாக நகர்ந்து நின்றாள்.

”என்னருந்தாலும். . நீ உங்கக்காளுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவ.. ”என்றாள் முணகலாக.

பெருமூச்செறிந்தான் ”உன்னக்காப்பாத்த.. இனி அந்த ஆண்டவனாலகூட முடியாது..”

வாயைக் கோணி.. ” எனக்காக நீ ஒன்னும் கவலப்பட வேண்டாம்.. உன் வேலையப் பாத்துட்டு போ…!” என்றாள்
”அது சரி… உனக்காக கவலைப்பட.. ஆளா இல்ல. .?”

அவனை முறைத்துப் பார்த்தாள் ”இங்க நீ எதுக்கு வந்த. . என்கூட சண்டை போடவா..?”
” என்னவோ.. மனசு கேக்கல.. பாக்க வந்தேன்..! ஆனா நீ இப்படி மாறிப்போயிறுப்பேனு தெரியல..”
”தெரிஞ்சிருச்சு இல்ல..? மூடிட்டு கெளம்பு..! நீ இருக்கறவரை எனக்கு பிரச்சினைதான். .”
” பேசு… பேசு..”என்றான் ”ஏன் பேசமாட்ட… சனியன் உன் தலைல உக்காந்துட்டான்..! அப்றம் நீ .. பேசாம என்ன செய்வ..?”

3 Comments

  1. It’s story is very interesting &very very very super cute story

    1. Quikly part 4 & ❤Love u so much

Comments are closed.