என் காதலி Part 12 76

அப்புறம் எப்படி வரும் என்றாள் .சரி இருக்கட்டும் பாட்டி தாத்தா காதல் கதை எல்லாம் வேணாம் உன்னோட முதல் காதல பத்தி சொல்லு என்றான் விக்கி .

விக்கி உன் first லவ் பத்தி சொல்லு என்றான் .எனக்கு முத லவ் காலேஜ்ல தான் அவன் பேரு ராம் அண்ட் அவன தான் லவ் பண்ணேன் அவன் கிட்டதான் முத virginity இழந்தேன் என்றாள் .அதை கேட்டதும் விக்கி மெல்ல இருமினான் .

டேய் நீ எதுக்கு இருமுரன்னே தெரியும் ஏன் நீங்க மட்டும் கல்யாணத்துக்கு முன்னாடியே ஏவ கிட்டயாச்சும் virginity இழப்பிங்க நாங்க இழந்தா உடனே அசிங்கம நினைப்பிங்க அப்படிதானே என்றாள் .

யே நான் ஒன்னும் அதுக்கு இருமல நீ பேச்ச மாத்தாம உன் முத லவ்வ பத்தி சொல்லு என்றான் .அத பத்தி சொல்ல என்ன இருக்கு அவன் ஒரு சைக்கோ எதுக்கு எடுத்தாலும் என்னையே சந்தேகப் பட்டு கிட்டே இருப்பான் .ரொம்ப possivinees அவனுக்கு அவன தவிர வேற எந்த ஆம்பிளைக கிட்டயும் பேச விட மாட்டான் .

பிரண்ட்லியா பழக விட மாட்டன் ரொம்ப தொல்ல பண்ணான் .அப்புறம் எப்படி பிரேக் ஆப் ஆச்சு என்றான் .ஒரு தடவ என் கசின் பிரதர் என்னையே விட அஞ்சு வயசு இளையவன் அவன நான் பஸ் ஸ்டாண்ட்ல தான் பாத்து பேசிகிட்டு இருந்தேன் .

அத பாத்து பிடிக்காம என் கூட சண்ட போட்டான் போடா லூசு பையலேன்னு சொல்லிட்டு அவன் கூட பிரேக் ஆப் பண்ணிட்டேன் .அவன பிரிஞ்சதுக்கு சந்தோசம் தான் படுறேன் .

என்ன ஒரே வருத்தம் அவன் கிட்ட போயி என் virigin இழந்தேன்னு நினைச்சு தான் .அதுக்கு உன் கிட்ட கூட இழந்து இருக்கலாம் என்றாள் .அதை கேட்டு விக்கிக்கு லைட் ஆக சந்தோசம் வந்தது .சரி இனி இவ இன்னும் டேவிட நினைக்கிரளா இல்லையானு கேட்டு தெரிஞ்சுக்குவோம் என்று நினைத்து கொண்டு மெல்ல அப்ப டேவிட் ? என்றான் .

சுவாதி ஒரு பெரு மூச்சை விட்டுவிட்டு ம்ம்ம் டேவிட் டேவிட் பத்தி சொல்லனும்னா ரொம்ப நல்லவன் சந்தேக பட மாட்டன் உன்னையே மாதிரி கோப பட மாட்டான் .

பட் அவன் கிட்ட இருக்க ஒரே குறை அவன் அம்மா பையன் என்றாள் . அப்படின்னா என்றான் .அப்படின்னா அவன் அம்மா செல்லம் என்றாள் .நான் கூட எங்க அம்மா செல்லம் தான் என்றான் .பட் நீ உங்க அப்பா அம்மாவ மீறி உன்னோட காதலிய கல்யாணம் பண்ண போனிலே என்றாள் .அதான் நடக்கலேலே என்றான் .

என்ன இருந்தாலும் உன்னையே நம்புன பொன்னுக்ககாக ரிஸ்க் எடுத்தலே டேவிட் அப்படி இல்ல எதுக்கு எடுத்தாலும் அம்மா அம்மா ஒரு நாள் வந்து எங்க அம்மா ஒரு ஹிந்து பொண்ண எப்படி கல்யாணம் பண்றதுன்னு சொல்றாங்க என்ன பன்னன்னு கேட்டான் .

எனக்கு பயங்கரமா கோபம் வந்துருச்சு ஏன் பழகும் போது காதலிக்கும் போது தெரியலையா நான் ஒரு ஹிந்து பொண்ணுன்னு இப்ப தான் தெரியுதான்னு கேட்டேன் .

அப்புறம் என்றான் .அப்புறம் அவன் யே எங்க அம்மா நீ கிரிஷ்டனா கன்வர்ட் ஆனா உன்னையே கட்டி வைக்கிறேன்னு சொல்றாங்கன்னு சொன்னான் .

அன்னைக்கு என்னமோ நீ நீ பாட்டுக்கு உன் சாமிய கூம்புடு நான் என் சாமிய கூம்பிட்டுகிரென் அது அவங்கவங்க விருப்பம் அப்படின்னு கருத்து பேசுன இன்னைக்கு என்ன என்னைய மதம் மாத்துற அப்படின்னு கேட்டேன் அப்புறம் அத வச்சு ஒரு பெரிய சண்டையே வந்துச்சு நான் என்னால மதம் மாற முடியாது அப்படின்னு சொல்லிட்டேன் .

ஏன் மதம் தான உனக்கு பிடிச்சவனுக்குகாக மாறி இருக்கலாம்ல என்றான் விக்கி .இல்ல அக்சுவலா நான் சாமி ரொம்ப கும்புடுவேன் அதுனால என் சாமிய விட்டு வேற ஒரு சாமிக்கு தீடிருன்னு மாற மனசு வரல .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *