என் காதலி Part 12 76

அதை கேட்ட விக்கிக்கு ஒரு மாதிரி தான் இருந்துச்சு என்ன அடுத்து பேசுவது என்று விக்கிக்கு ஒன்றும் தோன்ற வில்லை .

அதன் பின் அடுத்த நாள் ஆபிசில் வழக்கம் போல சுவாதியை பற்றி யோசித்து கொண்டு இருந்தான் . சுவாதிய நான் உண்மைலே லவ் பண்றானா இல்லையா இல்ல அவளுக்குத்தான் என் மேல எதாச்சும் பிலிங் இருக்கா அவ கிட்ட எப்படி என் லவ்வ சொல்றது சே இத பத்தியெல்லாம் முதல யார்கிட்டயாச்சும் பேசனும் .பேசி ஒரு suggustion கேக்கணும் .யார்கிட்ட கேக்கலாம் வள்ளி கிட்ட கேக்கலாம் .

ஆனா அவ விஷயம் தெரிஞ்சா வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சு உடனே எதாச்சும் முட்டாள் தானமா பண்ணிடுவா மணி கிட்ட சொல்ல முடியாது வருண் கிட்டயும் சொல்ல முடியாது வருணுக்கு தெரிஞ்சா கண்டிப்பா மணிக்கு தெரிஞ்சுடும் இப்ப என்ன பண்ணலாம் யார் கிட்ட பேசலாம் என்று யோசித்து கொண்டு இருந்த போதுதான் விக்கிக்கு தீடிரென சிமியின் ஞாபகம் வர போனை எடுத்தான் .

சிமிக்கு போன் அடித்தான் .ஹலோ சிமி என்றான் .எஸ் யாரு என்றாள் .நான் தான் விக்கி என்றான் .எந்த விக்கி என்றாள் .வருண் பார்ட்டி ஞாபகம் இல்லையா என்றான் .

இல்லையே எனக்கு எதுவும் ஞாபகம் இல்ல என்றாள் .ஓகே சாரி ராங் நம்பர் என்று போனை கட் பண்ண போகும் முன் எ எ நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்டா மத்தபடி உன்னையே மறப்பனா cutie .ஓகே என்ன விஷயம் என்றாள் .நீ பிரியா இருந்தா உன்னைய பாத்து கொஞ்சம் பேசணும் என்றான் .

சாரி டா நீ ரொம்ப லேட் நீ ட்ரை பண்றேன்னு புரியுது ஆனா என் ஆளு ஸ்டேட்ஸ்ல இருந்து வந்துட்டேனா இப்ப என்ன பண்ண என்று சொல்லி சிரித்தாள் .

அடச்சீ கருமம் பிடிச்சவளே நான் அதுக்கு கூப்பிடல என்றான் ,ஒ அப்ப மன்மதன் விக்கி போயாச்சா என்றாள் ,அவன் எல்லாம் இப்ப சுத்தமா இல்ல நான் வேற ஒரு விசயத்த பத்தி இப்ப உன் கிட்ட பேசணும் என்றான் .என்ன லவ்வா யார் அந்த பொண்ணு என கேட்டாள் ,எப்படி லவுன்னு காரெக்டா சொல்ற என்றான் .

எப்ப உனக்குள்ள இருக்க அந்த மன்மதன் போயிட்டான்னு சொன்னாயோ அப்பவே நீ லவ்ல விளுந்த்துட்டேன்னு தெரியுது என்றாள் .யெஸ் யெஸ் அதான் அத பத்தி நான் யார் கிட்ட பேசுறதுன்னு தெரியல அதான் உன் கிட்ட பேசலாமா என்றான் .

இப்ப என் பாய் பிரண்ட் கூட இருக்கானே என்றாள் .யே நான் என்ன உன்னையே மேட்டர பண்ண போறேன் .பேசத்தானே போறேன் அதுனால உன் ஆள் இருந்தாலும் பரவல என்றான் .

சரி அப்ப நான் லஞ்ச் ரெடி பண்ணி வைக்கிறேன் சாப்பிட்டு கிட்டே பேசலாம் வா என்றாள் .ஓகே என்று சொல்லிவிட்டு மதியம் வேகவேகமாக மணியிடம் ஒரு அர்ஜெண்ட் மேட்டர் லீவ் போட்டு போறேன்னு சொல்லிட்டு விக்கி வண்டியை எடுத்து கொண்டு வேகமாக சிமியை பார்க்க சென்றான் .

விக்கி வேகமாக சிமியின் வீட்டிற்கு போனான் .ஹாய் விக்கி என்றாள் .அங்கு பக்கத்தில் ஒருவன் 8 பேக்ஸ் உடன் சட்டை இல்லமால் நின்று கொண்டு இருந்தான் .விக்கி இது ராக்கி என் பாய் பிரண்ட் ராக்கி இது விக்கி ஜஸ்ட் எ பிரண்ட் என்று சொல்லி சிரித்து கொண்டே இருவரையும் அறிமுக படுத்தினாள் .

பின் இருவரும் சிரித்து கொண்டே கைகளை குலுக்கி கொண்டனர் .ஓகே ப்ரோ நீங்க பேசிகிட்டு இருங்க நான் போயி குளிச்சுட்டு வரேன் என்று சொல்லிவிட்டு அவன் போனான் .

அவன் போன உடன் சிமி நானும் அவனும் இப்ப தான் 3 வது ரவுண்டு முடிச்சோம் .இப்ப நீ வராட்டி அவன் கூட சவர்ல இன்னொரு ரவுண்டு போயி இருக்கும் என்றாள் சிரித்து கொண்டே . விக்கி கடுப்பாகி அப்ப நான் வேணும்னா போறேன் நீங்க ரெண்டு பேரும் இன்னொரு ரவுண்டு போங்க என்று சொல்லி எழுந்தான் .

யே யே இருடா நாங்க ரெண்டு பேரும் நைட்க்காக இப்ப சேவ் பண்ணி வச்சுக்கிறோம் என்று சொல்லி கண் அடித்தாள் .ஹலோ causual ஆ இருக்க வேண்டியது தான் அதுக்குன்னு இவளவு casual ஆவும் இருக்க கூடாது என்றான் .

ஹெ அதுனால தான் நானும் அவனும் எத்தன தடவ சண்ட வந்தாலும் திரும்ப ஒன்னு செந்துருறோம் சரி எங்க கதைய இன்னொரு நாள் முழுசா சொல்றேன் நீ உன் கதைய சொல்லு என்றாள் அத எப்படி சொல்றது என்றான் .

சரி அவ பேர்ல இருந்து ஆரம்பி என்றாள் .அவ பேரு சுவாதி சுவாதி சுவாதி சுவாதி என்று சொல்லி கொண்டே சோபாவில் தலையை சாய்த்து சொல்லி கொண்டே இருந்தான் .ஹலோ அப்படியே அவள நினைச்சு கனவுல மூல்கி போயிடாத கதைய சொல்லுடா என்றாள் .

சொல்றேன் என்று விக்கி எல்லாத்தையும் சொன்னேன் .அவள் இதற்கு முன் அவன் நண்பனின் காதலியாக இருந்தது .அதன் பின் அவன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது .

சுவாதியும் விக்கியும் போதையில் தெரியமால் செக்ஸ் வைத்து கொண்டது அதனால் அவள் கர்ப்பமானது அதன் பின் அவள் இவன் கூட இப்போது தங்கி இருப்பது வரை எல்லாம் சொன்னான் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *