ஆக்சுவலா எனக்கு மழைல சாப்பிட பிடிக்காது வேற ஒன்னுக்கு தான் பிடிக்கும் என்றான் .அப்ப்டின்னா என்று புரியமால் கேட்டாள் சுவாதி .ம்ம் இதுக்கு உண்மை சொன்ன சந்தோசபடுவியா இல்ல பொய் சொன்னா சந்தொசப்படுவியா என்று விக்கி சிரித்து கொண்டே கேட்டான் .
டேய் என் டயலாக் எனக்கே திருப்பி சொல்றியா என்று சிரித்து கொண்டே சொன்னாள் .இருவரும் சிரித்தனர் .ஓகே உண்மையே சொல்லு என்றாள் .
ஓகே எனக்கு ரொம்ப நாளா இந்த மாதிரி ஒரு பெரிய மழைல என் கார்ல வச்சு ஒரு பொண்ணு கூட செக்ஸ் வைக்கனும்னு ஆச என்றான் .உடனே சுவாதி சீ பொறுக்கி என்றாள் .பாத்தியா நீதான் உண்மைய சொல்ல சொன்ன இப்ப சொன்னதும் திட்டுற என்றாள் , அதுக்குன்னு உனக்கு மழைல எது செய்ய பிடிக்குமான்னா அதுலயும் செக்ஸ் பத்திதான் பேசுவியா .
யே நான் என் மனசுல உள்ளத தான் சொன்னேன் இந்த மாதிரி மழைல ஒரு பிகர போடணும்னு எனக்கு பல நாளா ஆச என்றான் .அப்ப பூஜா கூட போயிருக்கலாம்ல ஏன் இங்க வந்த என்றாள் .அவ வர மாட்டேன்னு சொல்லிட்டா பேசாம இப்ப நீ பிரக்னட்டா இல்லாட்டி உன் கூட இப்ப செக்ஸ் வச்சுருவேன் என்றான் .
அதை கேட்டதும் அது வரை சிரித்து பேசி கொண்டு இருந்த சுவாதியின் முகம் ஒரு மாதிரி அமைதி ஆனது .அதை புரிந்து கொண்ட விக்கி யே நான் சும்மா சொன்னேன் உடனே பயந்துட்டியா என்றான் .
அப்பா ஏன்டா இப்படி எல்லாம் பயமுறுத்துற என்றாள் ,சரி இத விடு நீ சொன்ன மாதிரி எனக்கும் செக்ஸ் பத்தி பேசி போர் அடிக்குது இப்ப நான் கேட்குற கேள்விக்கு பதில் சொல்லு என்றான் .
நீ என்ன கேப்பனு எனக்கு தெரியும் இந்த குழந்தை யாரது அப்படி தானே டேய் அது நீ பிறந்ததுக்கு அப்புறம் நம்ம dna டெஸ்ட் எடுத்து பாத்துகிருவோம் .அதுவும் தேவை இல்ல நம்ம என்ன கல்யாணமா பண்ண போறோம் நான் என் குழந்தை பிறந்ததும் ரெண்டு மாசத்துல அமெரிக்கா போயிடுவேன் என்றாள் .
யே நான் கேட்க வந்தது அது இல்ல என்றான் .பின்ன என்ன கேளு என்றாள் .அது பூஜா கிட்ட நீ அனாதைன்னு சொன்னியாமே ஆமா நீ ஏன் உங்க அப்பா அம்மாவ பத்தி சொல்லவே மாட்டிங்குற உண்மைலே இருக்காங்களா இல்ல நீயும் என்னைய மாதிரி ஏதும் அவங்களோட பெருசா சண்ட போட்டு வந்துட்டியா…
என்று விக்கி கேட்க சுவாதி ஒன்றும் சொல்லமால் அமைதியாக இருந்தாள் .
உங்க அப்பா அம்மா பத்தி உன்னோட எர்லி டேஸ் பத்தி சொல்லு என்று விக்கி கேட்க சுவாதி எதுவும் சொல்லமால் அமைதியாக இருந்தாள் . அவள் அமைதியாக இருப்பதை பார்த்து விக்கி என்ன சுவாதி நான் ஏதும் தேவை இல்லாம உன் பழைய லைப் பத்தி கிளரிட்டனோ என்றான் .யே அப்படி எல்லாம் இல்ல நீ உன்னோட லைப் பத்திலாம் சொன்னேளே ரொம்ப கஷ்டமானதுன்னு அதே மாதிரி தான் என்னோட பழைய லைப்பும் ரொம்ப கஷ்டமானது என்றாள் .
யே என்ன நீயும் லவ்ல விழுந்து யாரையாச்சும் காலேஜ் டேஸ்ல காதலிச்சப்ப உங்க அப்பா அம்மா பிரிச்சு விட்டுட்டாங்களா என்றான் .சுவாதி தன் கண்களின் ஓரம் வழிந்த சின்ன கண்ணீர் துளிகளை துடைத்து விட்டு ம்ம் அப்படி எல்லா பேரெண்ட்ஸ் மாதிரி என் பேரெண்ட்ஸ் இருந்து இருந்தா கூட நான் வருத்தப்பட்டு இருக்க மாட்டேன் என்றாள் .
ஐயோ ஒரு வேல உண்மைலே இவளோட அப்பாவும் அம்மாவும் போயி செந்துருசுகளா என்று விக்கி மனதில் நினைத்து கொண்டு சுவாதி நீ என்ன சொல்றேன்னு புரியல என்றான்
உனக்கு புரியற மாதிரியே சொல்றேன் நீ நினைக்கிற ஏங்க அப்பா அம்மா உயிரோட இல்லன்னு உண்மைலே அப்படி இல்லாம இருந்தா கூட நான் வருத்தப்பட்டு இருக்க மாட்டேன் .
ஆனா அவங்க உயிரோட இருந்தும் இல்லாத மாதிரி தான் எனக்கு என்றாள் .எங்க அப்பா பெரிய தொழில் அதிபர் எங்க அம்மா சப் கலெக்டர் ரெண்டு பேருக்கும் அறேஞ் மேரேஜ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டாங்க ஆரம்பத்துல ரெண்டு பேரும் எல்லார் மாதிரியும் நல்லாத்தான் இருந்தாங்க என் நான் பொறந்து எனக்கு அஞ்சு வயசு வரைக்கும் கூட நல்லா ஒற்றுமையா இருந்ததா எனக்கு ஞாபகம் இருக்கு .