மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 7 143

ச்ச இத்தனை நாள் இந்த மனுஷன் சம்பாரிச்சதுல தான சாபிட்டேன் துணி
வாங்குனேன் இப்ப கொஞ்சம் காசு வந்து பெரிய மனுஷங்களோட பழக ஆரம்பிச்சோன
திமிரா பேசுற ….

நான் யோசித்தபடி செல்ல என்னை ஒரு பெரிய கடைக்கு கூட்டி போனார் !

முதல்ல உனக்கே எடுப்போம்னு சொல்ல …

நானும் அவரோடு புடவை செக்ஷனுக்கு செல்ல …

கொஞ்சம் காஸ்ட்லியான புடவை எடுத்துவிட்டு வந்தோம் !

உங்களுக்கு ?

எனக்கு அப்புறம் எடுத்துக்கலாம்னு கிளம்பிட்டார் !

மனசே சரி இல்லாம வீடு வந்தேன் !

அன்று இரவு ஷாமுக்கு போன் பண்ணவே தோணாமல் படுத்துவிட்டேன் !

இருந்தாலும் என் புருஷன்கிட்ட பேச்சு குடுக்கலாம்னு ….

என்னங்க என்னை தப்பா நினைச்சிட்டீங்களா ?

இல்லையே ஏன் கேக்குற ?

இல்லை நான் பாட்டுக்கு என்கிட்ட பணம் இருக்குன்னு சொன்னோன உங்க முகம்
சின்னதா போச்சி ….

அப்டிலாம் இல்லை மல்லி … நீ சம்பாதிக்கிறத நான் ஒன்னும் கேக்கலையே ….

ஐயோ அப்டி இல்லைங்க நானும் என் சம்பளத்த பத்திரமா வச்சிருக்கேன் !
உங்களுக்கு உதவியா இருக்குமே !

ம்! வச்சிக்க இந்த மாதிரி எதுனா சின்ன சின்ன செலவு வந்தா பண்ணு !

சரி நாளைக்கு உங்களுக்கு டிரஸ் எடுக்க போலாமா ?

ம்!

சந்தோஷத்தில் அவரை தழுவ …. அன்று ஒரு சுமாரான செக்ஸ் நடந்தது ….

ஆமாம் நான் உச்சம் அடைவதற்குள் அவர் விழுந்துடுறார் …

இதனால தான் என் மனசு அலை பாயுதுன்னு தூங்கிப்போனேன் !

மறுநாள் ஷாம் வரவே இல்லை !

கதிர் மட்டுமே இருந்தான் !

அன்று ஆபிஸ்ல வேலை நடந்ததால எங்களுக்குள் எந்த சீண்டலும் நடக்காமல்
அன்றைய நாள் கடந்தது !

அன்றும் மதியம் என் புருஷன் வர அவரோடு ஷாப்பிங் செல்ல நான் அவருக்கு ஒரு
காஸ்ட்லியான பேன்ட் ஷர்ட் வாங்கி குடுக்க …

எதுக்கும்மா இவளோ விலைன்னு அவர் அலுத்துக்கொள்ள ….

இது என்னோட கிப்ட் !

நீண்ட நாளுக்கு பிறகு சந்தோஷமாக பேசிக்கொண்டு வீடு வந்தோம் !

இப்படியே அந்த வாரம் ஓட …

என் புருஷன் சனிக்கிழமை மைசூர் கிளம்ப….

அன்று எங்க ஆபிஸ்ல எல்லா வேலைகளும் முடிந்து அந்த ரெஸ்ட் ரூம் தயாராகி விட்டது !

ஷாம் சரியாக திட்டம் போட்டு கதிர எதோ வேலை குடுத்து திருப்பூர் அணுப்பிட்டான் ….

இன்று அரை நாள் தான் … ஷாம எப்டி சமாளிக்க போறோமோன்னு பயந்தபடி ஆபிஸ் போக ….

ஷாம் எனக்கு போன் பண்ணி போன அந்த பெரியசாமிகிட்ட குடுக்க சொன்னான் !

நடத்துடா நடத்து இன்னைக்கு எல்லாமே உன் திட்டம் தான …

அய்யா ….

************

1 Comment

  1. Super next part

Comments are closed.