மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 7 143

மல்லி என்னடி மூடிட்ட…

ஷாம் போதும் நிப்பாட்டு …

மல்லி உள்ள வாடி …

நோ ஷாம் இது ஆபிஸ் ஒன்னும் கிடையாது …

ஹும் …. இதையே சொல்லு சரி நாம எப்ப தான் கச்சேரிய வச்சிக்கிறது ?

என்ன கச்சேரி ?

மல்லி பிளீஸ் மல்லி … நான் கிட்டதிட்ட ஆறு மாசமா உன்னையே நினைச்சி
நினைச்சி ஏங்கிகிட்டே இருக்கேன் பிளீஸ் மல்லி …

இப்ப என்ன வேணும் ?

சொல்லவா ?

ம் !

நீ வேணும் முழுசா வேணும் !

ஷாம் நான் கல்யாணம் ஆனவ என்கிட்ட இப்புடி கேக்குறியே இது ஞாயமா ?

சரி எனக்கு ஒரே ஒரு கேள்வி அதுக்கு மட்டும் பதில் சொல்லு !

என்ன?

உனக்கு என்னை பிடிக்கலையா ?

பிடிச்சிருக்கு …. ஆனா …

இந்த ஆனா ஆவன்னால்லாம் வேணாம் … நமக்கு நம்மள பிடிச்சிருக்கு அதுக்கு
உன்னை போட்டு சும்மா தொந்தரவு பண்ண விரும்பல ….

ம் !

நான் இப்ப கிளம்புறேன் நீ மதியத்தோட கிளம்பு ! நான் நாளைக்கு நைட் உனக்கு
போன் பண்றேன் !

எனக்கு சம்மதம்னு சொல்லி என் கூட திங்க கிழமை வெளில வர …

எதுக்கு வெளில …

ம்! சும்மா இது ஆபிஸ் இது ஆபீஸ்னு சொல்லக்கூடதுல்ல அதுக்கு தான் !

ஷாம் !

நோ நோ … நான் கிளம்புறேன் பாய் ….

என் உதட்டில் அழகாக முத்தமிட்டு …. வரேன் … லவ் யு … பாய் !

நான் அவன் போவதையே பார்த்துக்கொண்டு இருந்தேன் !

மதியம் வரை இருந்துவிட்டு ஆபிஸ் லாக் பண்ணிட்டு கிளம்பிட்டேன் !

நான் வெளியே வர பெரியசாமி எதிரில் வர ….

என்ன மேடம் பூட்டிட்டீங்களா ?

ம்! இந்தாங்க சாவி !

மனசுக்குள் ஒரு கேள்வி எழ ?

1 Comment

  1. Super next part

Comments are closed.