மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 7 143

புருஷன் லேசாக அணைக்க ….

என் நெஞ்சம் நடுங்குவது தெரிந்துவிடுமோ என்று திரும்பி படுக்க அவர்
ஒன்னுமே செய்யலை … குறட்டை தான் வந்தது !

இன்னைக்கு நான் என் கள்ளக்காதலன பார்க்கப்போறேன் அதுக்கு என் புருஷனே
வந்து டிராப் பண்ண போறாரா ???

இப்ப என்ன அதை யோசிச்சி இன்னைக்கும் தள்ளி வைக்க போறியா ….

இல்லை என்று என் மனசாட்சியிடம் மறுத்துவிட்டேன் !

இன்று நானும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன் ….

உள்ளுக்குள் சிரித்தபடி வண்டியில் ஏறி உக்கார …. நானும் ஆபிஸ் கிட்ட

செல்ல …. அவரும் இறக்கி விட்டு செல்ல ….

நான் இறங்கி நிற்க ஷாமிடமிருந்து போன் ! இங்க தான் எங்கேயோ இருக்கான் போல …. ஹலோ!

மல்லி டக்குன்னு ஒரு ஆட்டோ பிடித்து நேரா காந்தி நகர் பஸ்டாப் வந்துடேன் !

எதுக்கு ஷாம் ?

அதான் எல்லாமே பேசியாச்சே குட்டி … அப்புறம் என்ன அந்த பாரு

ஆட்டோ வருது அதை கை காட்டி நிறுத்து ….

நானும் அவசரமாக அந்த ஆட்டோவை பிடித்து காந்தி நகர் போக சொன்னேன் !

நான் சுத்தி முத்தி பார்க்க முன்னாடி போனது ஷாம் கார் மாதிரி தான் தெரிந்தது ….

சரியா மூனு நிமிஷத்தில் ஆட்டோ நிற்க நான் இறங்கி பணம் குடுக்க ….

மீண்டும் ஷாமின் போன் !

என்னப்பா எங்க இருக்க நீ …

இப்ப ஆட்டோ போன டைரக்ஷன்ல நட ஃபஸ்ட் லெப்ட் ஜஸ்ட் 100 மீட்டர்ஸ் பிளீஸ் !

நானும் விறு விறுன்னு நடக்க ஷாமின் கார் நிற்க … நான் எதையும்

கவனிக்காமல் முன் சீட்டில் ஏறி உக்கார்ந்தேன் !

சார் தான் உங்க ஹஸ்பெண்டா ?

ஆமாம் ஏன் ?

இன்னைக்கு தான் பாக்குறேன் !

சரி எங்க போறோம் ?

ம்! துபாய் போறோம் !

விளையாடாத ஷாம் எங்க போறோம் சொல்லு !

நீயே தெரிஞ்சிக்குவ …

காரை மின்னல் வேகத்தில் செலுத்த … காரின் ஏசி என்னை தாக்க என் படபடப்பு

மெல்ல அடங்கியது ….

ஷாம் என்னை ரசித்தபடி காரை வேகமாக செலுத்த … கார் அந்த கெஸ்ட்

ஹவுசுக்கே வந்துவிட்டது ….

ச்ச கதிர் ஒரு நாள் அருவிக்கு கூட்டி போனான் அப்புறம் சினிமாவுக்கு கூட்டி போனான் !

அங்க வச்சி சின்ன சின்ன சிலிமிஷம் பண்ணி மெல்ல ஆரம்பித்தான் இவன் நேரா

கெஸ்ட் ஹவுசுக்கே கூட்டி வந்துட்டான் !

அப்டின்னா இன்னைக்கு எல்லாமே நடந்துடுமா ?

வாட்ச்மேன் கதவை திறந்துவிட்டு எனக்கும் ஷாமுக்கும் சல்யுட் வைக்க ….

கார் மிதந்து கொண்டு உள்ளே சென்றது ….

மல்லி நீ கார்லே இரு …

அவனும் இறங்கி செல்ல என் மனம் படபடன்னு அடித்துக்கொள்ள எப்படி இதுக்கு
சம்மதிச்சேன் !

1 Comment

  1. Super next part

Comments are closed.