மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 7 143

என்ன ?

ஒரு தம் அடிக்கலாமா ?

ம்! உன் வீடு அடிச்சிக்கோ !

உனக்கு ஒன்னும் அப்ஜெக்ஷன் இல்லையே !

ம்! ஆனா என் முகத்துல ஊதிடாத ….

பாப்போம் ….

அவன் ஒரு சிகரெட்ட பத்தவைக்க ….

என் புருஷன தண்ணி அடிச்சிருக்கன்னு பத்தி விட்டுட்டு இவன் கூட அவளோ நேரம்
பேசி என்ன டிரஸ் டைம் எல்லாம் ஃபிக்ஸ் பண்ணி …

இப்ப இவன் சிகரட்ட என் பக்கத்துலேயே ஊதுறான் நான் பக்கத்துலே
படுத்துருக்கேன் …. மல்லி இதெல்லாம் என்னடி மாற்றம் …

அவன் சிகரட்ட ஸ்டைலா பத்தவச்சி அதை வளைத்து அந்த பக்கம் ஊத….

மல்லி நீ தம் அடிச்சிருக்கியா ?

1 Comment

  1. Super next part

Comments are closed.