மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 1 181

ஆமாங்க நான் ஒழுங்கா படிச்சிருந்தா எனக்கு நல்ல வேலை கிடைச்சிருக்கும்
இந்த மாதிரி ஒரு கெமிக்கல் கடை வச்சி உடம்பை கெடுத்துகிட்டு … வாழ்கையை
இவளோ சிக்கலா மாத்தினது நான் தான …

ஆனா மல்லிகாவின் இந்த நல்ல குணங்கள் எல்லாமே அவள் வேலைக்கு சேரும் வரை
தான் … அதுக்கப்புறம் அவள் எப்படியெல்லாமோ மாறிட்டா …

அவ இப்படி மாறினதுக்கு வேலைக்கு போனது தான் காரணம்னு நான் சொல்லலை ….
நாட்ல எவளோ பொண்ணுங்க வேலைக்கு போயிட்டு ஒழுங்கா இருக்காங்க … என்
மனைவி இப்படி ஆனதுக்கு என்ன காரணம் யார் காரணம்னு ஆராய்வதை விட என்ன
நடந்துதுன்னு மட்டும் பாப்போம் முடிவ நீங்களே சொல்லுங்க …

இப்படியாக கல்யாணம் ஆன சில மாதங்களில் என் மனைவி மல்லிகா என்னிடம் ஒரு

விஷயத்த ஆரம்பிச்சா …

காலைல நீங்க கிளம்பி போனோன வீட்ல போர் அடிக்குது அதனால நான் வேலைக்கு போகவா….???

என்ன வேலைக்கு போவ ?

கல்யாணத்துக்கு முன்னாடியே நான் எங்க ஊர்ல டெயிலரிங் படிச்சேன் … நீங்க
தான் பாத்துருப்பீன்களே வீட்லே மிஷின் இருக்கும் …

அப்டின்னா மிஷின் வாங்கி தரவா ?

மிஷின் வேணும்னா வீட்லேர்ந்து வரவழைக்கலாம் … ஆனா நான் அது மாதிரி சொல்லலை !

பின்ன எப்படி எங்காவது டெயிலரிங் போகனுமா ?

இல்லைங்க நான் எம் காம் படிச்சிருக்கேன் … கொஞ்ச நாள் எங்க ஊர்ல ஒரு
அடகு கடையில கணக்கெழுதும் வேலை செஞ்சேன் !

“ஆமாங்க என் மனைவி அவளோ வசதியான குடும்ப பொண்ணு கிடையாது … ஒரே பொண்ணு
… அம்மாவும் இல்லை அப்பா மட்டும் தான் அவரும் நகை செய்து குடுக்கும்
தொழில்ல பெருசா வருமானம் இல்லாதவாரு … அப்ப தெரிஞ்சிக்குங்க … அழகான
பொண்ணு ஆனா வசதி குறைவு ஜாதக பிரச்சனை அதனால நான் தட்டி கொண்டு
வந்துட்டேன் …

தட்டி கொண்டு வந்த நான் அவளை தக்க வைக்க முடியலை அதான் என் முட்டாள் தனம் !

இன்னொரு விஷயம் சொல்லணும் என் மனைவியின் கட்டுடலை பார்த்தா எவனுமே அவள்
நடுத்தர குடும்பம்னு சொல்லவே முடியாது … அவளுக்கு பப்பும் நெய்யும்
போட்டு கொழுக்கு மொழுக்குன்னு வளத்த அவங்க அப்பனுக்கு தான் நன்றி
சொல்லணும் !” சரி வாங்க மல்லி சொல்ரத கேட்போம் !

சரிமா உன் குவாலிபிகேஷன் எக்பீரியன்ஸ் எல்லாம் ஓகே அதை வச்சி என்ன வேலை செய்வ …

நீங்க எனக்கு எதுனா பிரைவேட் பேங்க் எதுனா ஆபிஸ் ஒர்க் இப்புடி எதுனா

வேலை வாங்கி குடுங்க …

பேங்கா … சரி நான் பாக்குறேன் !

எனக்கும் அவ கேட்டது நியாயமாகவே இருந்தது அதனால ரொம்ப யோசிக்காம என்

நண்பன் தமிழரசன் சுருக்கமா தமிழ்னு கூப்பிடுவேன் … அவன்கிட்ட என் மனைவி

மல்லிகாவுக்குக்கு ஒரு வேலை கேட்டேன் !

இவன் என்னுடைய பள்ளி காலத்து நண்பன் ! ஆளு கம்பியுட்டர் படிச்சவன்

கம்பியுட்டர்ல பெரிய வித்தைக்காரன் …. ஒரு பிரவுசிங் சென்டர் வச்சிருக்கான் …

இன்னும் கல்யாணம் ஆகலை வீட்ல அப்பா அம்மா கிடையாது … ஒரே ஒரு அக்கா

தான் அவங்களும் கல்யாணம் பண்ணி போயிட்டாங்க அதனால ஒண்டிக்கட்டையா இந்த

ஊர்ல லயன்ஸ் கிளப் அது இதுன்னு சுத்துவான் நிறைய பழக்க வழக்கம் அதனால

அவன் என் மனைவிக்கு ரொம்ப சுலபமா எங்க ஏரியாலையே ஒரு பிரைவேட் ஃபைனான்ஸ்
கம்பெனில ஒரு வேலை வாங்கி குடுத்துட்டான் !

இந்த தமிழரசன் இப்போதைக்கு ஒன்னும் பண்ணமாட்டான் கடைசில என்ன பண்றான்னு

பாருங்க …. அதுவே என் கதைக்கும் எனக்கும் முடிவாகும் !!!

ஒரு நாள் அவள் இண்டர்வியூ போனா தமிழ் கூட நானே அனுப்பி வைத்தேன் … அவளோ நம்பிக்கை … இப்ப அவ பண்ணுற வேலைய பார்த்தா …

சரி விடுங்க… ஒரு திங்கட்கிழமை என் மனைவி மல்லிகா வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டா ….

புடவை கட்டி தெருவில் இறங்கி நடந்தா பார்க்கும் எவனுக்கும் கையெடுத்து
கும்பிட தோணும் அப்படி ஒரு பாந்தமா உடை உடுத்தி போவா எப்பவாச்சும்
சுடிதார் போட்டுகிட்டு போவா …

சுண்டி இழுக்கும் கலரும் அவளுடைய உடற்கட்டும் பார்க்கும் எவனுக்கும் கிக்
ஏற்றினாலும் அவளின் நேர்த்தி அவளின் தோற்றத்தை மதிப்புக்குரியதாக்கும்

நானும் மல்லிகாவும் காலைல கிளம்பி ஒன்னாவே வருவோம் நான் அவளை டிராப்

பண்ணிட்டு கடைக்கு போயிடுவேன் மாலை அவளே நடந்தே வீட்டுக்கு போயிடுவா நான்

இரவு பத்து மணிக்கு வருவேன் …

காலைல அவசரமா நாலு குத்து இரவு டயர்ட்ல சரியா பண்ணாத அரைகுறை செக்ஸ்