தீரா தாகம் – Part 5 102

கிஸ் !

ம்ஹும் ….

அப்டின்னா நான் குடுக்கவா ?

வேணாம்!

அப்டின்னா கிளாவர் ?

வேணாம் !

என்னதான் வேணும் ?

ஸ்பேடுக்கு அர்த்தம் …

அப்ப ஸ்பேட காட்டுறியா ?

ம்!

நிஜமா ?

ம்!

என்ன டிரஸ் போட்ருக்க ?

நினைச்சன்டா … இந்த மாதிரிதான் எதுனா இருக்கும்னு …

நான்தான் அப்பவே சொன்னேன்ல கொஞ்சம் செக்ஸியா இருக்கும்னு … ரெண்டு
பேரும் மண்டைய மண்டைய ஆட்டுனீங்க …

போடா …

சொல்லுடி …

சொல்லமாட்டேன் !

நான் நேரா கிளினிக் வந்துட்டா என்ன பண்ணுவ ?

ம்! வந்தா மட்டும்… நான் என்ன உனக்கு திறந்தா காட்டப்போறேன் …

ஆங் அதான் அந்த கேம் …

அடப்பாவி !

அடப்பாவியா ? அப்ப கிஸ் டைமண்ட் கிளாவர் எல்லாம் ஓகேவா ?

எதுவுமே ஓகே இல்லை ….

அப்ப ஸ்பெடுக்கு என்ன அர்த்தம்னு ரெண்டுபேரும் நாக்க தொங்க விட்டீங்களே …

ச்சே நாங்க எங்க தொங்க விட்டோம் …

சும்மா கதை விடாத ரம்மி … உனக்கு ஆசை இருக்கா இல்லையா ?

ம்! இல்லாமத்தான் இவளோ நாள் பேசிகிட்ருக்கேனா ?

அப்புறம் ஏன்டி மழுப்புற ?

ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம்தான் …

நீ இவளோ டெம்ப்ட் பண்ணும்போது நான் சும்மா இருந்தா நான் ஆம்பளையே இல்லைடி …

பிறன் மனை நோக்காமை பேராண்மைன்னு திருக்குறள் சொல்லுது …

பேராண்மைல … 4 ஃபிகர் வரும் நாலு பேரையும் கூட்டிகிட்டு மலைக்கு போனோன
மஜாதான்னு நினைச்சேன் … லூசுப்பய ஃபைட் போடுவான் …

அடப்பாவி நான் எத சொன்னா நீ எத சொல்ர ?

நீ எதை சொன்ன ?

நான் ஆண்மை பத்தி சொன்னேன் …

நீ சொல்றத தான்டி நானும் சொல்றேன் ! ஆண்மைன்னா அர்த்தம் தெரியுமா ?

என்ன அர்த்தம் ?

நோக்காமை பேராண்மை கிடையாது … நோக்கும் பெண்ணை எவன் ஒருத்தன் திருப்தி
படுத்துரானோ அவனுக்குதான் பேராண்மை இருக்கு …

இது என்ன நவீன திருக்குறளா ?

அதாவது இப்ப கள்ளக்காதல்தான் ஃபேஷன் …

என்னது ??? ஃபேஷனா ?

ஆமாம் ! இப்பல்லாம் எல்லாத்துலையும் ஒரு திரில் கிக் தேவைப்படுது …

புரியலையே …

அதாவது ஒய்ஃப் கூட வச்சிக்கிற ஆசை இருக்கும், கொஞ்ச நாள்ல அது
குறைஞ்சிடும் இல்லையா ?

ம்க்கும் ஆமாம் !

அப்ப புதுசா ஒன்னு கிடைக்கும்போது அதுல ஒரு கிக் அப்புறம் அதுல ஒரு
திரில் இருக்கு …

கிக் ஒகே திரில் எப்புடி ?

1 Comment

  1. Super bro… slow va porathu nalla interest ah irukku but middle ah story ah stop pannitu poiratheega… full story ah slow va solli mudichuruga

Comments are closed.