தீரா தாகம் – Part 5 102

வாடான்னு சொல்லுடி …

எப்ப வருவ?

நீதாண்டி சொல்லணும் …

லூசு நிஜமா எப்ப வருவன்னு சொல்லு …

ம்! காலைல 3 மணிக்கு வருவேன் …

வந்துட்டு …

என்ன உன் வீட்ட ஏக்கமா பாத்துகிட்டே போயி படுப்பேன் …

ம்! அப்புறம் …

அப்புறம் என்ன உன்னை நினைச்சிகிட்டே தூங்குவேன் …

அப்புறம் …

காலைல எழுந்து யோகா பண்ணுவேன் …

அப்புறம் …

சாப்பிட வருவேன் அதுக்கப்புறம்தான் உனக்கே தெரியுமே …

இது அப்டியே டே சிப்ட் வரும்போது மாறுமா ?

ஆமாம் !

அடுத்து என்ன அனுப்புறதுன்னு நான் யோசிக்க …

பிக்கினி உடையில் கழுத்தில் ஸ்டெத்சோட ஒரு இங்கிலிஷ்காரி டாக்டர்

நிக்கிற மாதிரி ஒரு பிக்சர் வந்தது …

பொருக்கி பொருக்கி என்னாது இது ?

இது மாதிரி உன்னை பாக்கணும் …

ஆசைதான் ….

சரி நம்ம டிரீட்மெண்ட் எப்ப ஆரம்பிக்கிறது ?

என்ன டிரீட்மெண்ட் ?

அதான் உன் அழகான முலைய பெருசாக்கனும்னு கேட்டியே …

சீ உனக்கு வெட்கமே இல்லைடா …

வெட்கப்பட்டா கதை நடக்குமா ?

அதுக்குன்னு …

சரி பொதுவா யோகா சொல்லித்தரேன் …அதுல அதையும் சேர்த்துக்க …

என்ன ஃபீஸ் ?

உன் தரிசனம் …

அதெல்லாம் ஒன்னும் கிடையாது …

போடி … நானும் எவளோ நாள்தான் உன்கிட்ட கெஞ்சுரது ?

அதுக்குன்னு இப்டி கேட்டா எப்டி ஷாம் …

ஒரே ஒரு தடவை …

முதல்ல நீ சொல்லிக்குடு அப்புறம் பாக்கலாம் …

அப்டின்னா கிளாஸ் முடியரப்ப தட்சனையா குடு …

எதை குடுக்கணும் ?

உன்னையே குடுத்தாலும் ஓகே தான் …

டாய் … முதல்ல நீ சொல்லிக்குடு …

எப்ப ஆரம்பிக்கிறது ?

என் வீட்டுக்காரர்கிட்ட சொல்லணும் …

அவன்கிட்ட ஏன் சொல்ற?

டேய் இப்பலாம் நீ என் புருஷன டா போட்டு பேசுற … இது நல்லதுக்கில்லை !

அது ஒரு ஃபுலோல வந்துடுது …

ஃபுலோவுல வரும்டா …

சரி அத விடு நம்ம மேட்டருக்கு வா …

அதான் வந்துட்டேனே…

ஒன்றே செய் நன்றே செய் அதுவும் இன்றே செய்னு விவேகானந்தர் சொல்லிருக்காரு …

சரி !

அதனால காலைல வந்துடு … அங்க வீட்ல அம்மா இல்லை … சோ நீ வந்துடு பண்ணலாம் …

என்னத்த ?

எது வேணா பண்ணலாம் .

போடா … எனக்கு என் புருஷன நினைச்சாதான் பயமா இருக்கு … நீ ஒரு ஐடியா குடேன் …

யோகா செய்ய ஏத்த நேரம் காலை 4 டு 6 …

உன் புருஷன் அப்ப தூங்குவாருதான …

அதுக்குன்னு, திடீர்னு முழிச்சிட்டா …

இந்த சினிமால காட்டுவாங்களே மயக்க மருந்து போட்டு தூங்குறது … அத பண்ணிடு …

அடப்பாவி விட்டா அவர தீத்து கட்டிடுவ போல …

இல்லடி காலைல ஒரு ரெண்டுமணிநேரம் மட்டும் தூங்க வைக்க முடியுமா ?

அந்நேரம் பவி அக்காவும் லைனுக்கு ஐ மீன் சாட்டிங் வந்துட்டாங்க …

ஹாய் !

ஹாய் …

என்னடி இவளோ நேரம் முழிச்சிருக்க …

சும்மாதான் தூக்கம் வரலை …

என்ன ஷாம்கூட சாட்டிங்கா ?

“ஆகா கரெக்டா கண்டுபுடிக்கிராங்களே ” இல்லைக்கா …

ஹே எனக்கு நீ 10 மணிக்கு மெசேஜ் பண்ணிருக்க மணி இப்ப 11 … நான்

இப்பத்தான் அனுப்புறேன் உடனே ரிப்ளை பண்ற … என்ன என்ன ????

சரி சரி அவன் கூடத்தான் சாட்டிங் போகுது …

எத பத்தி ?

யோகா ?

ஒ!

இடையில் ஷாம் – என்னடி தூங்கிட்டியா ?

இல்லைடா சொல்லு …

அதாண்டி காலைல 4 டு 6 தூங்க வைக்க வழி இருக்கா ?

“நான் ரெண்டு பேருக்கும் மாத்தி மாத்தி பதில் அனுப்பிக்கொண்டிருந்தேன் …”

“இந்த வாட்சப்ல குரூப் கிரியேட் பண்றதெல்லாம் அப்ப தெரியாது அதனால

தனிதனியா அனுப்பிகிட்டு இருந்தேன் ”

ம்! குளோரோஃபார்ம் துணில கொட்டி மூக்குல வச்சா ஒரு 2 அவர்ஸ் தூங்குவாங்க

அதாவது மயங்கிடுவாங்க …

பவி – யோகா கத்துக்க போறியா ?

ஆமாம்கா !

ஷாம் – அப்புறம் என்னடி குளோரோஃபார்ம் வாங்கி போட்டு தூங்க வை …

1 Comment

  1. Super bro… slow va porathu nalla interest ah irukku but middle ah story ah stop pannitu poiratheega… full story ah slow va solli mudichuruga

Comments are closed.