தீரா தாகம் – Part 5 102

ஹும் போறேன் போறேன் …

அவன் முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு போக …

நாங்க இருவரும் அவனையே பாவமாக பார்க்க …

கதவு வரை போனவன் … திரும்பி பார்த்து கண்டிப்பா போகனுமான்னு கேக்க ?

இருவருமே சிரித்துவிட்டோம் ….

அப்டின்னா வா இன்னொரு ஆட்டம் ஆடலாம் …

ஓகே ஓகே ன்னு ஆர்வமா உள்ளே வர … அக்காவும் மிதுன சமாதானப்படுத்தி தூங்க வைக்க …

என்ன பெட் ?

பெட் இல்லாம ஆடமாட்டியாடா ?

பெட்ல வேணா ஆடலாம் …பெட் இல்லாம ஆடக்கூடாது …

அப்டின்னா வாங்க உள்ள போயி ஏசில ஆடலாம் …

சரி சரின்னு இடத்தை காலி பண்ணிட்டு பெட்ரூமுக்குள் நுழைந்தோம் ….

முதல்முறையா ஷாம் என் பெட்ரூமுக்குள் … ஆனா நான் அவன் பெட்ரூமுக்கு

போயிருக்கேன் …

என் புருஷன் இல்லாம வேற ஆள் ஒருத்தன் என் பெட்டில் …

ஏசி ஆன் பண்ணிட்டு ஆரம்பித்தோம் …

மணி 3 … நான் எப்ப போயி தூங்குறது ?

அப்டின்னா 7s ஆடலாம் …

ஓகே என்ன பெட் அத ரெண்டுபேரும் சொல்ல மாட்டேங்குரீங்களே …

நீயே சொல்லு ஷாம் …

கொஞ்சம் செக்ஸியா பெட் வச்சிக்கலாமா ?

நானும் பவியும் ஒருவரை ஒருவர் பார்த்து கண்களாலே என்ன சொல்லலாம்னு

கேட்டுக் கொள்ள , பவி கண்ணாலே ஓகே சொல்ல …

நானும் ஓகே சொல்ல ஷாம் ரூல்ஸ் சொன்னான் உண்மையிலே செக்ஸியான கேம் தான் !!!!

ரூல்ஸ் என்னான்னா … இப்ப நாம ரம்மி சேக்குரோம்ல அதுல ஒவ்வொரு

சிம்பளுக்கு ஒரு அர்த்தம் இருக்கு …

அது என்னான்னா ? இப்ப ஹார்டின் வருதுன்னா அதுக்கு “கிஸ்”!!!

கிளாவர் வருதுன்னா அதுக்கு “ஹக்கிங்” அதாவது கட்டிப்புடிக்கிறது!!!

அதே டைமண்ட் வந்தா அதுக்கு “மசாஜ்” ஐ மீன் தடவுறது!!!

அதே ஸ்பேட் வந்தா ….

வந்தா ?? நாங்க இருவரும் கோரசா கேக்க …

வந்தா …

டிங் டாங் …

யாரோ காலிங் பெல் அடிக்க … ஐயோ ஷாம் யாரோ வந்துட்டாங்க …

ஹாலுக்கு போவோம்னு நான் அவசரப்படுத்த ….

பவியும் ஷாமும் நல்ல புள்ளையா ஹாலுக்கு வர நான் சென்று பார்த்தேன் …

யாரா இருக்கும் …. கஸ்தூரி !

சை இவ ஒருத்தி … ஏன் அதுக்குள்ளே வந்தா ?

வா …

அவள் கண்கள் ஷாமைத்தான் தேடி இருக்கணும் … சோபாவில் இருந்த ஷாமை

பார்த்துவிட்டு அம்மா ஷாம் சார் இங்கதான் இருக்காரா ?

ஆமாம் ஏன் ?

ஒண்ணுமில்லைம்மா நம்ம சார் வந்துகிட்ருக்காரு …

யாரு ராகவா ?

ஆமாம்மா ….

நான் கொஞ்சமும் யோசிக்காம ஷாமை கூப்டு ஷாம் நீ கிளம்புன்னு சொல்லவும்

அவனும் ஓகே நைட் பாக்கலாம்னு கிளம்பிட்டான் …

அதாவது இப்ப என் வீட்டுக்காரர் வந்தாலும் ஒன்னும் பிரச்சனை இல்லை …

1 Comment

  1. Super bro… slow va porathu nalla interest ah irukku but middle ah story ah stop pannitu poiratheega… full story ah slow va solli mudichuruga

Comments are closed.