தீரா தாகம் – Part 5 102

ஏன்னா பவி அக்கா என் கூட இருக்காங்க , சோ இந்தநேரத்துல ஷாம் இங்க

இருந்தா அவன் இப்பத்தான் சாப்பிட வந்தான்னு சொல்லிருக்கலாம் …

ஆனா என்னவோ என் புருஷனுக்கு தெரியாம நான் தப்பு பண்ர மாதிரி இவ என்னை

காப்பாத்துற மாதிரி ஒரு சீன் கிரியேட் பண்ணிட்டாள் …

நானும் அதுல சிக்கிட்டேன் … ச்ச இந்த மேட்டர ஷாம்கிட்ட சொல்லிருந்தா

கூட அவன் நிதானமா … இரு அதனால என்ன நான் ராகவ பார்த்துட்டு போறேன்னு

சொல்லிருப்பான் …

ச்சை மரமண்டை … இப்படியான யோசனையில் நான் மூழ்கி இருக்க என் புருஷனும்

வந்துட்டாரு …

ஹாய் … என்ன இவளோ சீக்கிரம் ?

இன்னைக்கு ஒரே நாள்ல 3 ஆபரேஷன் … ஒரே டயர்ட் அதான் வந்துட்டேன் …

காபி ?

பிளிஸ் !

இதோ 2 மினிட்ஸ் …

நானும் காபியோடு வர அங்க என் புருஷன் சேஞ்ச் பண்ணிட்டு தூங்க ரெடியா

இருந்தாரு … காப்பிய குடிச்சிட்டு படுத்துட்டாரு …

என்ன ரம்யா கார்ட்ஸ் இங்க இருக்கு ?

ஒரு நிமிஷம் அதிர்ச்சியானாலும் நல்லவேளை சீட்ட கலைக்காம கட்டோட இருந்ததால

… ம்! நானும் அக்காவும் விளையாடலாம்னு எடுத்தேன் அதுக்குள்ளே

வந்துட்டீங்க …

ரெண்டு பேர் விளையாண்டா அதுல ஒன்னும் சுவாரஸ்யம் இருக்காதே …

“ஆமாம் ஆமாம் அது எனக்கு தெரியாது பாரு …”அதான் நீங்க வந்துட்டீ ங்களே

ஆடுவோமா …

இல்லை ரம்யா அப்புறம் பாக்கலாம் ஓகே நான் தூங்குறேன் …

யோவ் இதுக்கு நீ ஹாச்பிட்டல்லே ஒரு ஓரமா எங்கயாச்சும் தூங்கி இருக்க

வேண்டியது தானே … இந்நேரம் நாங்க என்னல்லாமோ …. ப்ச் ! கடுப்புல

ஹாலுக்கு வந்தேன் …

வேலைகள் முடித்து நானும் கஸ்தூரியும் கிளினிக் போனோம் …

ச்ச அந்த ஸ்பேடுக்கு என்ன அர்த்தம் ?

உடன் வாட்சப் ஒப்பன் பண்ணேன் ….

ஹாய் !!

அவன் ஒரு பறக்கும் முத்தம் குடுக்கும் செல்பி போட்டோவ அனுப்பினான் ..

டேய் என்னாது இது ?

ம்! ஃபிளையிங் கிஸ் ….

யாருக்கு ?

யாரு அதை பாக்குறாங்களோ அவங்களுக்கு …

அப்டின்னா எத்தனை பேருக்கு அனுப்பி இருக்க ?

2 பேர் …

இன்னொருத்தர் யாரு ?

பவித்ரா ….

அடப்பாவி உனக்கு நான் பத்தலையா ?

நீ இப்ப என்ன குடுத்தன்னு நான் போதும்னு சொல்லணும் …

இன்னும் என்ன வேணும் …

முத்தம் வேணும் …

எங்க வேணும் ?

என் உதட்டுல …

நான் இன்னொருத்தர் பொண்டாட்டி …

இப்ப என்ன வேணும் எங்க வேணும்னு கேட்டது யாரு ?

உஸ்ஸ் …

அப்டியே உன் உதட்ட உரியனும்டி …

சரி இப்ப எங்க இருக்க ?

என் பெட் ரூம்ல …

சரி அந்த ஸ்பேடுக்கு என்ன அர்த்தம் ?

அதுக்கு அர்த்தம் சொல்லனும்னா நீ முதல்ல எனக்கு ஒரு ஹார்டின் ரம்மி குடு …

அப்டின்னா ???

1 Comment

  1. Super bro… slow va porathu nalla interest ah irukku but middle ah story ah stop pannitu poiratheega… full story ah slow va solli mudichuruga

Comments are closed.