தீரா தாகம் – Part 5 102

மெல்ல மெல்ல என் எதிர்ப்புகள் குறைந்து நான் ஷாமிடம் சரணடைந்து கொண்டிருந்தேன் ….

என்னை அப்படியே தூக்கி கொண்டு பவி அக்கா தங்கி இருந்த பெட்ரூமுக்குள் இழுக்க …

இவளோ சீக்கிரமா பெட்ரூமுக்கா அதுவும் என் புருஷன் பக்கத்து ரூம்ல

இருக்கும்போதா ….

நோ நோ இது சரிப்படாது … நான் ஷாமை தடுத்து நிறுத்தி ….

ஷாம் வேணாம் ஷாம் … நீ கிளம்பு நாம் அப்புறம் பாக்கலாம் ….

தொடர்ந்து ஷாம் என்னை முத்தமிட …

வேணாம்டா என் புருஷன் எழுந்துட்டார்ணா அப்புறம் கோலாராகிடும் …

ஷாம் முகத்தை தொங்கபோட்டுக்கொண்டு கதவு அருகில் சென்றவன் …

ரம்மி ….

ம்!

என்னால முடியலை ரம்மி ….

அதுக்கு ?

24 மணி நேரமும் உன் நினைப்பாவே இருக்கு …

சோ ????

எனக்கு நீ முழுசா வேணும் …

தீர்க்கமான ஒரு பார்வையை அவன் முகத்தில் வீசி … சரி ஷாம் பாக்கலாம் பாக்கலாம் …

என் கண்கள் சொன்ன செய்தியை உணர்ந்தவனாக …. ஓகே ரம்மி பாய் … குட்

மார்னிங் …

பை …

நான் கனத்த மனதுடன் கதவை சாத்தி விட்டு … என் கணவன் அருகில் சென்று படுக்க ….

அவரின் குறட்டை என்னை பாதிக்கவில்லை … எதோ கவலையில் கவிழ்ந்த நான் …

கண் அயர…. நித்திரை நிஜத்தை மறக்கடிக்க கனவில் ஷாமுடன் உறங்கினேன் ….

1 Comment

  1. Super bro… slow va porathu nalla interest ah irukku but middle ah story ah stop pannitu poiratheega… full story ah slow va solli mudichuruga

Comments are closed.