கோவம் என் மேல.. கவலை உங்க மேல.. 81

“என்கூட பேசக்கூடாது ன்னு முடிவெடுத்துட்டு தான் வந்தியா”.. சிரித்துக்கொண்டே கேட்டான்.
நான் புருவங்கள் உயர்த்திப்பார்க்க, பக் என்று சிரித்து.. “என்ன மொறைக்கிரியா?” என்று கேட்க.. நானும் பக் என்று சத்தம் போட்டு சிரித்துவிட்டேன்.. பின் வலதுகையால் வாயை பொத்திக்கொண்டு, இடதுகையால் அவன் தொடையில் குத்த.. “ஆ” என்று வலிப்பதுபோல் நடித்தான். நான் வாயால் ஒழுங்கு காட்ட.. என் தொடையில் மென்மையாக குத்தினான்.. எங்களுக்குள் இருந்த இறுக்கம் தளர்ந்திருந்தது.. நானே கேட்கலாம் என்று முடிவெடுத்து..“கொலுசு எப்படி இருக்கிறது?” சேலையை கணுக்கால் வரை தூக்கிக்காட்டினேன்.. குனிந்து பார்த்தவன் “எங்கே கட்டில் மேலே கால் எடுத்து வை” என்றான்..
கொஞ்சம் வெட்கமாக இருந்தாலும், இரண்டு கால்களையும் படுக்கையின் மேலே எடுத்து வைத்து அவன் கண்களை பார்த்தேன்.. என் வலது காலை அவன் இடது தொடையின் மேல் அவனாக எடுத்து வைத்துக்கொண்டான். எனக்கு மனம் பதறி, காலை எடுத்தேன்.
“ஏன் காவ்யா ??” நா வரண்டது எனக்கு
“இல்லை.. நா பெட் லையே வச்சுக்கறேன்..”
“இங்க பாரு, இங்க நீயோ நானோ அடிமை இல்லே.. ரெண்டு பேருமே சமம் தான்.. ” ஆச்சர்யம் கலந்த இதயம் வேகமாக துடிப்பதை மட்டும் நிறுத்தவில்லை.
மீண்டும் என் வலது காலை எடுத்து வலது தொடையில் வைத்துக்கொண்டு, கொலுசு உரசிய இடத்தில், ஆட்காட்டி விரலால் மெல்ல கோடு வரைந்தான்.. எனக்கு கூசியது.. நெளிந்தேன்.. மெல்ல கால்களை எடுத்து தன் இடது கையில் தாங்கிப்பிடிப்பது போல் வைத்துக்கொண்டு. பாதங்களை வருட.. வெடுக்கென்று பாதங்களை உருவிக்கொண்டேன்.. “கூசுது” சிணுங்கினேன்.
“காலும் அழகா தான் இருக்கு” குறும்பாக சிரித்தான்.
‘காலும்’ என்று அவன் சொன்னதன் அர்த்தம் புரிய, வெட்கத்தில் முகம் சிவந்து தொடையில் மீண்டும் ஒரு குத்து குத்தினேன்.
“இப்போ தெரியுதா முதல்ல எதுக்கு குத்தினேன் ன்னு” வெட்கம் மாறாத சிரிப்பில் சொல்ல..
அவனும் சிரித்து “காலை மட்டுமாவது இன்னைக்கே புடிசிக்கரனே..” என்று கேட்க..
“இனிமே நா இங்க இருந்தா எனக்கு guarantee இல்ல.. நா கெளம்புறேன்”.. நான் சிரித்துக்கொண்டே படுக்கையில் இருந்து எழ. என் கைகளை மெல்லக்கோர்த்து என் கண்களில் ஆசையாக பார்த்தான்.. “ஒரே ஒரு தடவை உன்ன கட்டிக்கட்டுமா காவ்யா” ஏக்கமாக என் கண்களில் பார்த்தான். ஒரு நிமிடம் என் இதயமே நின்று போனது. எவ்வளவு ஆசைகளுடன் இருக்கிறான் என்னவன்.
ஆனால் எல்லை மீறிவிடக்கூடதே!! ஆசையாக அழைக்கும் காதல் கணவனிடம் ‘இல்லை’ என்று ஒதுக்கித்தள்ளும் மனத்திடம் எனக்கு இருந்திருக்கவில்லை. ஆனாலும் இதற்கு நானும் ஒரு காரணமோ. நான் தான் அவரை பார்க்க வந்திருக்க கூடாதோ. கண்களில் நீர் முட்டி, குரல் உடைந்தது.
“இந்த ஜென்மம் மட்டுமில்ல.. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் உங்களுக்கு தான்.. ஆன இன்னைக்கு ஒரு நாள் மட்டும் பொறுத்துக்கோங்க.. pls..”
கோர்த்திருந்த கையை மெல்ல பிரித்தான். இறுகிய மனதுடன் நான் வாசலை நோக்கி நடக்க.. என் மனம் என்னைப்பார்த்து கேட்டது, ‘என்றிலிருந்து நீ கல்நெஞ்சக்காரியானாய் காவ்யா.. உன்மேல் காதல் கொள்ளவைத்து, உருகிதவிக்கும் உன் காதல் கணவன் உன்னை ஒரே ஒருமுறை அணைத்துக்கொள்ளவா என்று தானே கேட்டான். உறவுகொள்ள வா என்று அழைக்கவில்லையே. அவனின் காதல் கண்ணியத்திற்கு நீ கொடுக்கும் காதல் பரிசு இந்த நிராகரிப்பு தானா?’.
மனம் தாங்க வில்லை. வாசல் வரை வந்த நான் திரும்ப ஓடிச்சென்று அவனை இறுக்க கட்டிக்கொள்ள.. என் கண்களிலும் அவன் கண்களிலும் ஆனந்த கண்ணீர்.. மனம் மயிலிறகை போல் மாறியது. காலையிலிருந்தே அவஸ்தையை தந்த என் மார்பக காம்புகள் அவன் நெஞ்சில் அழுத்த, அவஸ்தைகள் இன்ப அவஸ்தைகளாக மாறின. காதலுக்கும் காமத்துக்கும் இடையிலான மெல்லிய கோட்டை நாங்கள் தொட்டுவிட்டதை உணர்ந்தேன்.
என்னுள் மோக ஊற்று உருவாகி ஆறாக மாறி என்னவன் என்னும் கடலில் கலந்து சாந்தியாவது எப்போது என்று மனம் எங்க துவங்கியிருந்தது.

ஒரு வழியாக மேலே ஏறி மூச்சு வாங்கினேன்.
சாத்திரங்களை தூக்கி போட்டு என்னவனுக்காக எதுவும் செய்யும் மனநிலையிலேயே இருந்தேன். இனிமேல் இவன் தான் எனக்கு சாமி தெய்வம் எல்லாம்..
“கொஞ்சம் நேரம் உக்காந்துக்கலாமா?” மூச்சிரைக்க கேட்டேன்..
“ஹ்ம்ம் உக்காந்துக்கலாமே..” வார்த்தையில் லேசாக குதுகலம் தெரிந்தது.
பரணின் ஓரத்தில் லேசான ஒரு திட்டு இருந்தது.
ஒருவர் மட்டுமே அமரமுடிந்த திட்டு அது.. இதில் எங்கு அமர்வது. காலை சூரியன் ஓட்டின் வழியே ஆங்காங்கே ஊடுருவி பாய&, மெல்லிதான சூடு பரண் எங்கும் பரவிக்கிடந்தது..
யார் அமர்வது என்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க.
“pls நீங்களே உக்காந்துக்கொங்க, அவர் முகத்தை பார்த்து சொன்னேன்..
“அப்போ நீ”
“நான் நின்னுக்குறேன்..”
“வேண்டாம்”
“அப்போ கீழே உக்காந்துக்குறேன்”
“சரி வா உக்காரலாம்” தரையில் உட்கார அமர்ந்தார்..
“ஆ.. டிரஸ் அழுக்காயிடும்..”
“உனக்கு nighty அழுக்காகாதா” மெல்லிய புன்னகையோடு கேட்டார்.
இவர் என் மேல் காட்டும் அன்பு எனக்கு உள்ளூர சந்தோசம் தந்தது. அவரை விட்டு தள்ளி உட்கார வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் இருக்கவில்லை, ஆனால் அவரை தரையில் உட்கார வைக்க எனக்கும் மனம் வராத காரணத்தினாலேயே இவ்வளவும் செய்தேன்.. இனி வேறு வழியில்லை.. காதல் ஒரு பருவப்பெண்ணை என்னென்ன பாடுபடுத்துகிறது.
பரண் மேல் வேறு ஏதாவது வேஸ்ட் துணி இருக்குமா என்று தேடினேன். அப்பாவின் கிழிந்த பழைய லுங்கி இருந்தது.. அதை எடுத்து அவரிடம் காட்டினேன். தொடைச்சிட்டு உக்காந்துக்கலாம்.