அசுரன் Part 7 71

அறிவும் பயந்து கொண்டே வேறு வழி இல்லாமல் சம்மதம் கொடுத்தான்..

காத்தவராயன் ஆவி அறிவு உடலில் புகுந்தது..சாப்பிட்டது..

வெளியே வந்து,”ரொம்ப நன்றி மானிடா,ரொம்ப நாள் கழித்து நல்ல சாப்பாடு…உனக்கு ஒரு பரிசு அங்கே அந்த புளிய மரத்தடியில் வைத்து உள்ளேன்..போய் எடுத்துக்கோ..உனக்கு மீண்டும் ஏதாவது உதவி வேணும் என்றால் காத்தவராயன் என்று மனதில் நினைத்து கூப்பிடு.நான் மீண்டும் வருவேன்…”

காத்தவராயன் ஆவி இப்பொழுது நினைத்து இருந்தால் கூட அறிவின் உடலை கொண்டு அனுவை சென்று அடைந்து இருக்க முடியும்.ஆனால் அது அனுவை ஆற அமர பொறுமையாக ருசிக்க ஆசைப்பட்டது..மேலும் அனுவுடன் உடலுறவு கொள்ளும் போது அனுவுக்கு எப்படி காத்தவராயன் சக்தி அவளுக்குள் பரிமாற்றம் நிகழ போகிறதோ,அதே போல் அனுவின் மூலம் காத்தவராயனுக்கு ஒரு சக்தி கிடைக்க போகிறது.ஏற்கனவே ஆராதனா மூலம் அவனுக்கு ஒரு சக்தி கிடைத்து உள்ளது.அது என்ன?அனுவின் மூலம் அவனுக்கு சக்தி கிடைக்கும் போது அப்பொழுது தெரிய வரும்..காத்தவராயனால் இவர்களுக்கு கிடைக்கும் சக்திகள் காத்தவராயனை அழிக்கும் நாளில் இவர்களுக்கு உதவும்..ஆனால் இவர்கள் மூலம் காத்தவராயனுக்கு போகும் சக்தி அவனை அழிக்கும் நாளில் அவனுக்கு உதவாது.. ஏனெனில் அன்று அமாவாசை,நல்ல சக்திகள் வேலை செய்யாது…

அறிவு மரத்தடியில் சென்று பார்க்க,அங்கே ஒரு தங்க நாணயம் கிடைத்தது.அதை அவன் எடுத்து கொண்டான்..மீண்டும் ஓட்டல் சென்று பார்சல் வாங்கி கொண்டு வந்து குண்டலகேசியிடம் கொடுக்க,அவன் வாங்கி சென்று விட்டான்..

நடந்தது கனவா,இல்லை நனவா என்று அறிவு தன்னை தானே கிள்ளி கொண்டான்.. பாக்கெட்டை தடவி பார்த்தான்..அங்கு ஆவி கொடுத்த தங்க நாணயம் இருந்தது..நிஜம் தான் என தெரிந்தது….

ஒரு தடவை உணவு கொடுத்ததிற்கே,ஒரு சவரன் தங்க நாணயம் கிடைத்து உள்ளதே..!இன்னொரு தடவை ஆவி சாப்பிட என் உடல் கொடுத்தால் இன்னும் என்னென்ன கிடைக்கும் என்று அவன் சபல மனம் நினைக்க தொடங்கியது..ஆனால் அடுத்த தடவை அந்த ஆவி வரும் பொழுது அதனிடம் நமக்கு தேவையானதை கேட்டு வாங்கி கொள்ள வேண்டும் என அவன் மனம் இப்பொழுதே கணக்கு போட தொடங்கியது..

காத்தவராயன் ஆவி “ம்ம்..நம் திட்டப்படி எல்லாம் நடக்கிறது.அடுத்த தடவை இவனை வைத்து அனுவை அடைய வேண்டியது தான் என எண்ணி கொண்டது…”

காத்தவராயன் ஆவி அனுவை தேடி சென்றது..அங்கே அனு….

காற்று தன் இலக்கை(அனுவை)நெருங்கி விட்டது..காணாத காட்சி எல்லாம் அவள் மேனியில் கண்ட காத்தவராயன் ஆவி,முதன் முதலாய் அவளின் கீழ் இதழை தொட்டு சூடேற்ற போகிறது..

குறிப்பு :- ஹாய் நண்பர்களே..!இந்த பாகத்தில் காமம் இல்லை.வந்தான்,போட்டான்,சென்றான்,திரும்ப வந்தான்,போட்டான் ரீப்பீட்…. என்று எழுத எனக்கு மனமில்லை. கொஞ்ச கொஞ்சமாக அடைவது போல எழுதுவது தான் எனக்கு பிடிக்கிறது..அதையும் சிறிது காமெடி கலந்து கொடுக்கலாம் என்று ஆசை.அதனால் தான் ஆராதனா பகுதியில் எரிமலை காமெடி,அனு பகுதியில் குண்டலகேசி காமெடி add செய்தேன்..அதுவும் கதையுடன் ஒன்றி தான் வரும்..இப்படி எழுதுவது என்னை அதிகம் யோசிக்க வைக்கிறது.அதனால் தான் இப்படி எழுதுகிறேன்..பிடிக்க வில்லை என்றால் கருத்தில் கூறவும்..

1 Comment

  1. Super

Comments are closed.