அசுரன் Part 31 42

“அனன்யா சீக்கிரம் மேலே ஏறு”கத்தினான்

“ஏன்..”என அவள் கேட்க,

காளிங்கன் விழிகளில் பயத்துடன்”அய்யோ சீக்கிரம் மேலே ஏறு..அனன்யா..!உன் பின்னாடி செந்நாய் கூட்டம் துரத்திட்டு வருது”என கத்தினான்..

நூல் ஏணியை பிடித்து கொண்டு அனன்யா ஏறினாள்..ஆனால் நாலு படி ஏறி விட்டாலும் முன்னே ஓடிவந்த ஒரு செந்நாய் மட்டும் பாய்ந்து சரியாக அனன்யா பாவாடையை கவ்வி விட்டது..அந்த செந்நாயின் வாலை இன்னொரு செந்நாய் கவ்வி கொள்ள,அனன்யா மேலே ஏற முடியாமல் தவித்தாள்.அனன்யா பாவாடையை கவ்வி கொண்டு அந்த ரெண்டு செந்நாய்களும் தொங்கியது..நாய்களின் பாரம் தாங்காமல் அவள் பிடி ஏணியில் இருந்து நழுவ தொடங்க, காளிங்கன் அவள் கையை எட்டி பிடித்து கொண்டான்.

“அனன்யா…,உன் பாவாடை நாடாவை லூசாக்கு,இல்லன்னா அந்த செந்நாய்கள் மேலே வந்து நம்மை கடித்து குதறி எடுத்து விடும்.”காளிங்கன் கத்தினான்..அதற்குள் செந்நாய்கள் வேறு அங்கு முழுக்க கூட்டம் ஒன்றாக சேர்ந்து விட்டது..அவள் காலை கவ்வி பிடித்து இழுக்க அவள் காலுக்கு கீழே நிறைய நாய்கள் எக்கி துள்ளி கொண்டு இருந்தன..

“அனன்யா உன் பாவாடையை அவுத்து போடு,அப்புறம் எடுத்துக்கலாம்..”என்று காளிங்கன் கத்தினான்.

அதன் கோரை பற்களை பார்த்து பயந்த அனன்யா,தன் இடுப்பில் கைவைத்து பாவாடை நாடாவின் முடிச்சை அவிழ்த்து லூசாக்க,அவள் இடுப்பில் இருந்து பாவாடை நழுவி,செந்நாய்களோடு கீழே விழுந்தது.

காளிங்கன்,அனன்யாவின் கைப்பிடித்து தூக்கி மேலே இழுத்து விட்டான்..

காளிங்கன் பெருமூச்சு விட்டு”ஜஸ்ட் மிஸ்,மேலே மட்டும் வந்து இருந்துச்சி..உடம்பில் ஒரு பொட்டு சதை இருந்து இருக்காது நம்ம ரெண்டு பேரு உடம்பில்..”என்று அவன் கூற

அனன்யாவிற்கு கை கால் எல்லாம் வெடவெடவென நடுங்கி கொண்டு இருந்தது..

“ஏய் அனன்யா..அது தான் ஒன்னும் ஆகலயே..அப்புறம் என்ன..?”

அனன்யா அவனை முறைத்து”போய்யா…எல்லாம் உன்னால தான் பிரச்சினை..”

“ஏன் நான் என்ன பண்ணேன்..!”

“பின்னே,நீ முத்தம் கேட்டு தொந்தரவு கொடுத்ததால் தானே நேரம் ஆச்சி..அதுவும் வழி தெரியாம சுத்த விட்டு,இப்போ பாரு இந்த காட்டு நாய்க கிட்ட மாட்ட விட்டுட்டே..” என்று அழுதாள்.

“சரி சரி அழாதே..”என அவள் தோளில் கை வைத்து அழுத்தினான்..

‘உன்னால தான் என் தாவணி போச்சு,இப்போ பாவாடையும் சேர்ந்து போச்சு.”என்று மேலும் அழுதாள்.

வழுவழுவென்ற அவள் கால்களை பார்த்து எச்சில் விழுங்க”என்னது என்னாலாயா..!நான் சொல்றது எதுவுமே நீ கேட்கறது இல்ல..அதனால் தான் எல்லாம் போச்சு..”என்று சொன்னான்.

“இப்போ எப்படி இங்கே இருந்து வெளியே போறது,அதை சொல்லு டாக்டர்..”

“எங்கே போறது..!இன்னிக்கு இரவு இங்கே தங்க வேண்டியது தான்..கீழே பாரு செந்நாய் கூட்டம்,நாம எப்போ கீழே இறங்குவோம் என இங்கேயே டேரா போட்டுடுச்சு..”என கீழே கை காட்ட,அவைகள் எல்லாம் குழுவாக அங்கேயே உட்கார்ந்து விட்டன..

அனன்யா கீழே எட்டி பார்த்தாள்.

எப்படியும் 20,25 நாய்கள் கீழே இவர்களை சுற்றி வட்டம் போட்டு உட்கார்ந்து இருந்தன..

அப்படி அவள் எட்டி பார்க்கும் பொழுது சட்டை கீழிறங்கி,இடுப்பின் ஓரம் செக்ஸியாக தெரிய,காளிங்கன் உடனே குனிந்து இடுப்பில் முத்தம் இட்டான்..

உடனே அனன்யா துள்ளி எழுந்து,”போனா போகுது என்று கொஞ்சம் இடம் கொடுத்தால் ரொம்ப தான் எல்லை மீறி நடந்துக்கறீங்க.”என அவன் மார்பில் அடிக்க..

காளிங்கன் அவள் கைகளை பிடித்து கொண்டு,”இங்க பாரு அனன்யா,இப்படி அரைகுறையாக இருக்கும் ஒரு பொண்ணை பார்த்த பிறகு நான் சும்மா இருந்தா உனக்கு தான்டி அசிங்கம்..”

“ஏன்?”

“பின்னே..! ஆம்பளக்கு எப்போ மூடு வரும்..தெரியுமா..?பொண்ணு அழகா,செக்ஸியா உன்னை மாதிரி டஸ்கி கலரில் இருந்தா தானே மூடு வரும்..பிந்துகோஷ் மாதிரி இருந்தா எப்படி மூடு வரும்..பிரம்மன் செதுக்கி வச்ச செப்புசிலைடி நீ..அதுவும் உன் இடுப்பு,இப்போ நீ குனிந்த போது விழுந்த மடிப்பை பார்த்தும் நான் மயங்கவில்லை என்றால் நான் ஆண்மை அற்றவன் என்று அர்த்தம்..இப்போ நான் உனக்கு கொடுத்தேனே முத்தம் அது உன் அழகுக்கு கிடைத்த வெகுமதி புரிஞ்சிக்கடி..”என்று அவன் அழகை பெருமைபடுத்தினான்.

அனன்யாவிற்கு அவன் பேச்சை கேட்டு சிரிப்பு வந்தாலும் அடக்கி கொண்டு,”ச்சீ இந்த ஆம்பளங்களே இப்படி தான் பொண்ணுகளை பேசி பேசியே கவுத்து விடுவாங்க..”

“அய்யோ ஆம்பளங்க எப்பவுமே நல்லவங்க தான்,உன்னை மாதிரி அழகான பெண்களை பாத்தா தான் தப்பு செய்ய தோணுது..”என அவன் சொல்லி கொண்டு இருக்கும் போதே மரத்தில் ஏதோ வெளவால் தொங்குவதை பார்த்தான்..

கிட்ட போய் பார்க்கும் பொழுது தான் அது பைனாகுலர் என்று தெரிந்தது..