நிகழ் காலம்
பிரியங்காவிற்கு ,அவள் தந்தைக்கு ஏற்பட்ட விபத்து பற்றி தெரிவிக்கப்பட்ட உடனே பதறி அடித்து கொண்டு விமானம் ஏறினாள்.அவள் அதிர்ஷ்டமா,இல்லை துரதிர்ஷ்டமா,இல்லை காத்தவராயன் சித்து வேலையா..!பிரியங்காவிற்கு உடனடியாக விமான டிக்கெட் கிடைத்து விட்டது..
வேணுகோபாலுக்கு நினைவுக்கு வந்ததும் பிரியங்காவின் வரவு தெரிவிக்கப்பட,அவள் வரவை தடுக்க முயற்சிப்பதற்குள் காலம் கடந்து விட்டது.
சென்னை வந்து இறங்கிய உடனே,பிரியங்கா ஏதோ ஒரு அதிர்வை உணர்ந்தாள்..ஆனால் அவள் அப்பாவை பார்க்கும் ஆவலில் அதை புறந்தள்ளிவிட்டு ஒரே ஓட்டமாய் மருத்துவமனைக்கு சென்றாள்.
பிரியங்காவும் டாக்டர் என்பதால்,அவள் அப்பாவின் case ஹிஸ்டரி எளிதில் தெரிந்து கொள்ள முடிந்தது.
“இப்ப எதுக்கும்மா..!இங்கே வந்தே..!அப்பாவுக்கு ஒன்னும் இல்ல.surgery கூட முடிந்து விட்டது..நீ உடனே ஆஸ்திரேலியா கிளம்பு..”என அவள் அப்பா வந்ததும் வராததுமாக அவளை விரட்டினார்.
பிரியங்கா உடனே அவள் அப்பாவின் பேச்சை மறுத்தாள்..
“என்னது..!ஒன்னும் இல்லையா..!எவ்வளவு பெரிய விபத்து இது..!ஆபரேஷன் முடிந்தாலும் எழுந்து நடக்க ஒரு மாசம் ஆகும்..நீங்க எழுந்து நடக்கும் வரை நான் ஆஸ்திரேலியா போக போவது இல்லப்பா..”
“நான் சொல்றத கேளும்மா..!உன் கண்டம் போக இன்னும் கொஞ்ச நாள் தான்,அப்புறம் நீ இந்தியாவிலேயே கூட இரு..நான் உன்னை தடுக்கவே மாட்டேன்..”என அவர் கெஞ்சினார்.
“இங்க பாருப்பா.சும்மா ஜாதகம்,ஜோசியம் என்று உயிரை வாங்காதீங்கப்பா..போதாகுறைக்கு செய்வினை வேறு ஏதோ செய்து வச்சு இருக்கீங்க..அது என் கூட பேசறவங்களை எல்லாம் போட்டு பொளக்குது.அதுக்கு பயந்துகிட்டே யாரும் என்கிட்ட பேச வருவதே இல்ல..தெரியுமா..!என முகத்தை அவள் தூக்கி வைத்து கொண்டாள்.
“உன் நன்மைக்கு தாம்மா நான் இதெல்லாம் செய்தேன்..”
“இருக்கட்டும்பா..அதான் என்னை சுற்றி பெரிய பாதுகாப்பு வளையம் போட்டு இருக்கீங்களே..அது பாத்த்துக்கும்.,யாரும் என்னை நெருங்க மாட்டாங்க..அதனால் நான் உங்க கூட தான் இருக்க போறேன்”என பிரியங்கா சிரித்தாள்..
வேணுகோபால் அந்த மட்டில் சமாதானம் அடைந்தார்.
டாக்டர் வந்து நோயாளியை ரெஸ்ட் எடுக்க விடுங்க என்று சொன்னதும் ,”சரிம்மா நீயே ரொம்ப தூரம் டிராவல் பண்ணி வந்து இருக்கே..நீ போய் ரெஸ்ட் எடு..நாளை பார்க்கலாம்”என்று அவளை வழியனுப்பி வைத்தார்..
பிரியங்காவை காத்தவராயன் பின்தொடர,சகோச்சியும் அவனை பின்தொடர்ந்தது..
“இவனை தானே நம் எஜமானன் பிடித்து வர சொன்னான்..ஆனால் இவன் பிரியங்காவை நெருங்கினால் தானே நான் இவனை எதிர்க்க முடியும்..”என நினைத்தது..
காத்தவராயனுக்கு யாரோ பின் தொடர்வது போல உணர்ந்தான்.ஆனால் சகோச்சி அவனை போல அரூபமாக இருந்ததால் ஏதோ ஒரு ஆவி என நினைத்து கொண்டான்.காத்தவராயனை பிடிப்பதில் சகோச்சிக்கும் ஓரு பிரச்சினை இருந்தது..
பிரியங்கா வீடு வந்த உடன் முதல் வேலையாக டவலை எடுத்துக் கொண்டு நடக்கும் பொழுது ஒரு வாசனையை உணர்ந்தாள்..”இந்த வாசனை நான் இந்தியா வந்து இறங்கியதில் இருந்தே கூட வருதே..! எங்கிருந்து வருது..!”என அவள் ஆடையை நுகர்ந்து பார்க்க,அதில் இருந்து வாசனை அவளுக்கு வரவில்லை.”இந்த வாசனையை நான் எங்கேயோ உணர்ந்து இருக்கிறனே..!எங்கே அது?”என்று அவள் யோசிக்க அவள் மண்டை வலித்தது.
“ம்ஹூம்,யோசித்தால் மண்டை தான் வலிக்குது.பிரயாணத்தால் உண்டான சூட்டை தணிக்க முதலில் மேனியை குளிர்விப்போம்” என குளியலறை உள்ளே சென்றாள்.
ஒவ்வொரு ஆடையாக அவிழ்த்து எறிந்தாள்.கண்ணாடி முன் நின்று அவள் பொன்னிற அழகை அவளே பார்த்து,”ம்..பிரியா.. சும்மா சொல்லகூடாதுடி…என்ன கலருடி..நீ..”தன்னோட முலையை தடவி கொண்டே,”உன்னோட மேனியை பிரம்மன் பார்த்து பார்த்து செதுக்கி இருக்கான்டி.இந்த மேனியை இன்ச் இன்ச்சாக அனுபவிக்க போகும் அதிர்ஷ்டஷாலி யாரோ..!இந்த அப்பா வேற என்னவோ மாந்த்ரீகம் எல்லாம் பண்ணி வச்சி இருக்கார்.இந்த இக்கட்டை தாண்டி எவன் வருவானே என்றே தெரியலயே..”என அவள் தனக்கு தானே பேசிக்கொள்ள காத்தவராயன் அங்கே தோன்றினான்.
காத்தவராயன் பிரியங்காவின் அறைக்குள் நுழைந்தான்..
குளியலறையின் கண்ணாடி கதவு வழியே நிழல் போல தெரிந்த பிரியங்காவின் எழில் உருவத்தை பார்த்த காத்தவராயன் “ஆகா எத்தனை எத்தனை ஆண்டுகள் கடந்து விட்டன.. மதி..என்னோட காமபசியை தீர்த்தவளே..!அதே தளதள மேனியோடு, பொங்கும் என் காம வேட்கையை தீர்க்க மீண்டும் எனக்காக பிறப்பு எடுத்தவளே..! இதோ உன் அங்க அழகை நெருங்கி காண உடனே வருகிறேன்டி..”என அவன் குளியலறையில் முற்பட்ட வினாடி,அவனை ஏதோ ஒன்று தரதரவென்று இழுத்ததை போல உணர்ந்தான்..
கண்மூடி கண் திறக்கும் அந்த ஒரு நொடி வேளையில் காத்தவராயன் ஒரு சவுக்கு தோப்பில் இருந்தான்..”என்னையே இழுத்து வரும் சக்தி இந்த பிரபஞ்சத்தில் யாருக்குமே கிடையாதே..!”என ஆச்சரியப்பட்டான்..
“யார் என்னை இழுத்து வந்தது..”என அவன் கம்பீரமாய் கேட்க,
