“அனு உனக்கு கிடைக்கும் வேண்டுமென்றால் நீ அமாவாசை வரை காத்து இருக்க வேண்டும் அறிவு.ஏனெனில் அமாவாசை அன்று நான் ஒரு முக்கியமான யாகம் ஒன்று செய்ய வேண்டி உள்ளது.அதற்கு நீங்கள் இருவர் மட்டுமல்ல,இன்னும் இருவர் தேவை.அதில் ஒருவன் இப்போ கிடைத்து விட்டான்.கூடிய சீக்கிரம் அவனும் இங்கே உங்கள் துணைக்கு வருவான்.அவன் ஆசைப்பட்ட பெண்ணின் குண்டி கன்னித்தன்மையை இன்னும் அவன் எடுக்கவில்லை,அதை அவன் அடைந்த அடுத்த நொடி அவன் இங்கே வந்து விடுவான்..மேலும் நீண்ட நாள் என் மனோரதம் கூடிய விரைவில் நடக்க போகிறது.நான் மதிவதனியை சந்தித்து விட்டேன்..இன்னும் சில நாட்கள் தான்..! நான் அமாவாசைக்கு முன் அவளை அடைய திட்டம் போட்டு உள்ளேன்..யாகம் முடிந்த உடன் உங்களுக்கு விடுதலை.எண்ணிய யாவும் அனைவருக்கும் கிடைக்கும்..உனக்கு அனு,வேறு என்ன வேண்டுமோ எல்லாம் கிடைக்கும்.அதுவரை பொறுமையாக இருங்கள்..”
அறிவும்,ராம கோபாலனும் அமைதியானார்கள்…
காத்தவராயன் மீண்டும் அவர்களிடம்,”இன்னொரு முக்கியமான விசயம்,நீங்கள் இங்கிருந்து ஏதாவது தப்பிக்க நினைத்தால் அடுத்த நொடி இந்த காத்தவராயன் உங்கள் உயிருக்கு காலானாகி விடுவான்.ஜாக்கிரதை.இந்த யாகத்திற்காக நான் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக காத்து இருக்கிறேன்..இந்த யாகம் நடக்க எனக்கு நீங்கள் தேவை..ஆதலால் எதுனா எக்குதப்பு பண்ணீங்க என்றால் தொலைத்து விடுவேன்..”
“நாங்க தப்பிக்க நினைத்தோமோ..அப்படி எல்லாம் ஒன்றும் இல்லையே..”ராம கோபாலன் சொல்ல,
“யார் தப்பிக்க நினைத்தார்களோ,அவர்களுக்கு நான் சொல்வது புரியும்..”என்று காத்தவராயன் சொல்ல அறிவு தலை குனிந்தான்.
என்னுடன் சேர்ந்து இறந்த என்னோட தளபதி ஆவிகள் இங்கே தான் ஆவியாக சுற்றி வருகின்றன..நீங்கள் என்னோட ஆட்கள் என்பதால் இதுவரை அவை ஒன்றும் செய்யவில்லை.ஒருவேளை நீங்கள் இங்கிருந்து தப்பிக்க நினைத்தால் அவை உங்களை கொல்ல தயங்காது ..நான் வருகிறேன்..”என காத்தவராயன் ஆவி மறைந்தது .
மன்னர் காலம்.
காத்தவராயன் இறந்த உடன் மதிவதனியும் எங்கேயோ சென்று விட்டாள்..அவள் எங்கே சென்றாள் என்பது யாருக்கும் தெரியவில்லை.தலைமை இல்லாமல்
மாயமலை அல்லப்பட,அவன் தளபதிகள் திண்டாடினர்.காத்தவராயன் இறந்த விசயத்தை மாயமலை மக்களுக்கு மதிவதனியும் சொல்லவில்லை..
காத்தவராயன் ஆவியாக மாயமலை அரண்மனைக்குள் நுழைந்து முதலில் மதிவதனியை தான் தேடினான்..அவள் கிடைக்காத கோபத்தில் அந்த அரண்மனையை எரிக்க,அங்கு இருந்த அனைவரும் மடிந்தனர்..தளபதிகள் உட்பட..அவர்கள் அனைவரும் இறந்த பிறகு மாயமலையில் அடிக்கடி அமானுஷ்ய சம்பவங்கள் நடக்க,மக்கள் செய்வதறியாது ஒவ்வொருவராக பயந்து கொண்டு மாயமலையில் இருந்து இடம் பெயர்ந்து வேறிடம் சென்றனர்.
காத்தவராயன் உயிர் பிரிவதற்கு முன் மதிவதனியும் தவம் இயற்றினாள் என்று சொன்னேன் அல்லவா..! ஆம் அவள் தவம் இயற்றியது இந்திரஜித்தை நினைத்து தான்..இந்திரஜித்தும் அவளை அதிக நேரம் காக்க வைக்காமல் ஒரே வாரத்தில் அவன் முன் தோன்றினார்..
“ம்ம்..!சொல்லு மதிவதனி என்னை நோக்கி ஏன் தவம் இருந்தாய்..”இந்திரஜித் கேட்க,
மதிவதனியும் காரணத்தை சொல்லி,”காத்தவராயனை அழிக்க என்ன வழி” என்று கேட்டாள்.
இந்திரஜித்தும் சிரித்து,”என் அரக்க வம்சத்தை அழிக்க என்னிடமே வழி கேட்கிறாயே..!நான் எப்படி உனக்கு உதவுவேன் என்று நீ நினைத்தாய்..”
“அரக்க வேந்தே..!தங்கள் தகப்பன் இராவணன் பெண் பித்தனாக இருந்தாலும்,நீங்கள் கட்டிய மனைவியை தவிர வேறு பெண்ணை ஏறெடுத்தும் பார்க்காதவர்.. அழிவு வரும் என்று தெரிந்தும் தந்தையின் சொல்லுக்காக உயிரை துச்சமென மதித்து போரிட்டு வீரமரணம் எய்தினீர்கள்..ஆதலால் கண்டிப்பாக நீங்கள் உதவுவீர்கள் என்று நினைத்து தான் உங்களை நோக்கி தவம் இருந்தேன்..அதுவும் காத்தவராயன் மட்டும் நினைத்ததை சாதித்து விட்டால் இந்த சிருஷ்டியில் இருக்கும் அனைத்து உயிர்களும் பாதிக்கப்படுமே..!நான் அனைத்து உயிர்களின் நலனுக்காகவே வரம் கேட்கிறேன்..அதுவும் உங்களின் சக்தியை பயன்படுத்தி தவறான வழியில் அவன் நடந்தால் அது உங்களுக்கு தானே கெட்ட பெயர்..?மேலும் எதற்காக தவம் இருக்கிறேன் என அறிந்து தானே உபாயம் கூற தாங்கள் என்னை அதிகம் காக்க வைக்காமல் என் முன்னே தோன்றி உள்ளீர்கள்..காத்தவராயனை காப்பாற்ற வேண்டும் என தாங்கள் நினைத்து இருந்தால் என் முன்னே தோன்றியே இருக்க மாட்டீர்கள்.நான் கூறுவது சரியா..!”மதிவதனி கூறி முடிக்க,
இந்திரஜித் அவள் பதிலை கேட்டு அசந்தான்..” உன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் என்னை அகமகிழ செய்து விட்டன..மதிவதனி..!உன் அறிவுத்திறனை எண்ணி வியக்கிறேன்….என் தாயின் அறிவுக்கூர்மையை உன்னில் காண்கிறேன்..உனக்கு நான் நிச்சயம் உதவுகிறேன்..ஆனால்..”
“என்ன ஆனால் வேந்தே..!”
“நான் வழி மட்டும் தான் சொல்வேன்..அவனை அழிப்பது அவ்வளவு எளிது அல்ல.அதை நீயே தான் செயலில் செய்ய வேண்டும்.காத்தவராயன் உயிர் பிரியும் வரை அதர்வண வேதத்தில் உள்ள மந்திரத்தை உச்சரித்து கொண்டு இருக்கிறான்.அது அவன் சக்திகளை பெருக்கி கொள்ளும் மந்திரம் அது.அவனை எதிர்க்க வேண்டுமென்றால் அவன் சக்திகளை அவனிடம் இருந்து நீ கவர்ந்தால் மட்டுமே நீ அவனை எதிர்க்க முடியும்..அவன் மடிந்தாலும் அவன் உயிருக்கும்,உடலுக்கும் தொடர்பு இருந்து கொண்டே இருக்கும் .அதனால் காலா காலத்துக்கும் அவன் உடல் அழியாமல் இருக்கும்..அவன் உடலை அழிக்கும் உபாயத்தை நான் சொல்கிறேன்.அதற்கு நீ கடும் தவம் செய்ய வேண்டி இருக்கும்..அவன் உடலை அழிக்க வேண்டுமெனில் அவன் உடலில் இருந்து உயிரை பிரிக்கும் ரகசியத்தை நீ அறிந்து கொள்ள வேண்டும்.அவன் உயிரை அவன் உடலில் இருந்து முற்றிலும் பிரிப்பது கண்டிப்பா இப்பிறவியில் உன்னால் முடியாது..மேலும் அவனோட சக்தியை பெற நீ உடனே மரமாகி தவமிருந்து மறுபிறப்பு எடுத்து மீண்டும் அவனோட உடலுறவு கொண்டு அவனோட சக்தியையே பெற்று,அவனோடு போர் புரிய காலச்சக்கரத்தில் பயணித்து மீண்டும் மதிவதனி காலத்திற்கு வர வேண்டும்..அப்போ தான் உன்னால் அவனை முழுமையாக கொல்ல முடியும்.”என்று இந்திரஜித் கூற மதிவதனி கவனமாக கேட்டு கொண்டாள்.
மதிவதனி கடைசியாக,”வேந்தே,ஒருவர் இறந்து விட்டால் உயிர்,உடலை விட்டு வெளியேறி தானே ஆக வேண்டும்.உயிர் வெளியேறி விட்டால் உடல் அழுகி விடும் அல்லவா..ஏன் காத்தவராயன் உடலில் மட்டும் உயிர் முழுமையாக பிரியாது என்று சொல்கிறீர்கள்”
இந்திரஜித்தும் “சரியாக தான் கேட்டாய் மதிவதனி..நீ உடல்நிலை சரியாக இல்லாத பொழுது ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் பொழுது உன் உடலை நீயே கண்டு இருக்கிறாயா..!”
மதிவதனியும் யோசித்து,”ஆமாம் வேந்தே..!அந்த நேரத்தில் நானே என்னை பார்ப்பது போல ஞாபகம் இருக்கு.அது எனக்கு கனவில் நடந்தது போல இருக்கும்.
அப்போ எனக்கும் என் உடலுக்கும் ஒரு நூல் போல ஏதோ தொடர்பு இருந்ததை கண்டு இருக்கிறேன்.உடல்நிலை சரியாக இல்லாமல் இருக்கும் என்னை நானே ஆறுதல் படுத்துவது போல உணர்ந்து இருக்கிறேன்..”
“சரியாக சொன்னாய் மதிவதனி..,அது போல நீ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் பொழுது,உன் உடலுக்கு தான் உறக்கம்,ஆன்மாவிற்கு கிடையாது. அந்த நேரத்தில் ஆன்மா வெளியே கடல்,மலை எல்லா இடத்திலும் தொலைதூரத்தில் சுற்றி கொண்டு இருக்கும்.ஆனால் உன் உடம்புக்கும்,உயிருக்கும் ஒரு மெல்லிய நூலிழை போல பிரகாசமான ஒரு தொடர்பு இருக்கும்..நீ கண் விழிக்கும் பொழுது எங்கிருந்தாலும் ஆத்மா உடனே பிரயாணப்பட்டு கண்ணிமைக்கும் பொழுதில் உன் உடலில் வந்து விடும்..அந்த உயிருக்கும்,உடலுக்கும் உள்ள தொடர்பு தான் காத்தவராயனுக்கு மிகவும் பலமாக பிணைக்கப்பட்டு உள்ளது..அதற்கு காரணம் என்னோட சக்தி..அதை தான் நீ அறுக்க வேண்டும்.அதற்கான ஆயுதம் இவ்வுலகில் இல்லை.ஆயுதத்தை நீயே தான் உருவாக்கி கொள்ள வேண்டும்..அந்த உயிருக்கும்,உடலுக்குமான இணைப்பை நீ அறுத்தால் தான் அவன் உடலில் இருந்து உயிர் பிரியும்..பிறகு கூட்டில் இருந்து பிரிந்த உயிர் மீண்டும் புக முடியாது.அவன் உடலும் அழுகி விடும்.”
இந்திரஜித் அவள் எவ்வாறு பிறப்பு எடுக்க வேண்டும்,எப்படி அந்த இணைப்பை அறுக்க வேண்டும் என ரகசியங்களை கூறி விட்டு அவளை மரமாக மாற்றி விட்டு மறைந்து விட்டான்.
நிகழ் காலம்
காத்தவராயன் காளிங்கனிடம்,”சொல் காளிங்கா..இப்பொழுதே நீ கேட்கும் பெண்ணை நொடிப்பொழுதில் என்னால் கவர்ந்து வந்து கொடுக்க முடியும்.. இன்று இரவே உனக்கு அவளை விருந்தாக படைக்கட்டுமா..!
“வேண்டாம் காத்தவராயா..!எனக்கு அவளை ரசித்து ஆற அமர ருசிக்க வேண்டும்..அதற்கான சந்தர்ப்பத்தை மட்டும் நீ அமைத்து கொடுத்தால் போதுமானது..”
“ஓகே..! நீ என்ன நினைக்கிறாய் என்று எனக்கு புரிந்து விட்டது காளிங்கா…அதற்கான சந்தர்ப்பத்தை கூடிய விரைவில் நான் அமைத்து தருகிறேன்..”
அடுத்த நாளே,அனன்யாவிற்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது…உடனடியாக அவளை பக்கத்தில் உள்ள டவுன் ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றார்கள்..அங்கு அவளுக்கு வைத்தியம் பார்க்க வலி அதிகமானதே தவிர குறையவில்லை.அனன்யா வலியில் கத்தி கதறி துடிக்க துடிக்க அவள் அம்மாவிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை..
