“அய்யோ மக்கு மக்கு ..பிரியங்காவை காமத்தோடு நெருங்கி அவளை தொட கூடாது என்பது தானே உனக்கு இடப்பட்டு இருக்கும் கட்டளை..”
“ஆமாம்”
“உன் காவலை மீறி நான் அவளை நெருங்கி தொட்டு அவள் மேனியில் காமத்தை தூண்டி விட்டுவிட்டால் நீ உன் கடமையில் இருந்து தவறியதாக தானே அர்த்தம்..யட்சி தருமப்படி உன் கடமையில் இருந்து தவறினால் உன்னை நீயே மாய்த்து கொள்ள வேண்டும் தானே..!”
“ஆமாம்..”
“பிரியங்காவை தொடும் நிகழ்வு இந்த மூன்று நாட்களுக்குள் நடந்து விட்டால் நீ என் வழியில் இருந்து விலகிவிட வேண்டும்.உன்னை ஏவி விட்டவன் யாரோ அவனை நீயே அழித்து விட வேண்டும்..இந்த மூன்று நாட்களில் பிரியங்காவை நான் தொடாமல் நீ தடுத்து விட்டால் நான் தோற்று விட்டதாக அர்த்தம்..நீ வைத்து இருக்கும் குடுவையில் நானே வந்து புகுந்து கொள்கிறேன்..நீ அதை எடுத்து சென்று உன் எஜமானிடம் கொடுத்து என்னை என்ன வேண்டுமானால் செய்து கொள்ளலாம்..!.இந்த நிபந்தனைக்கு ஓகேவா..!”
விலாசினி என்ற சகோச்சிக்கு அவன் சொன்ன போட்டி எளிதாகவே தோன்றியது..காத்தவராயன் விரித்த வலையில் யட்சியும் விழுந்தாள்…
“இதோ நம் போட்டி ஆரம்பமாகி விட்டது..இந்த நொடியில் இருந்து 72 மணி நேரம் சரியா..”
சரியென இருவரும் அவ்விடத்தில் இருந்து மறைந்தார்கள்..
சகோச்சி நேரே சென்ற இடம் மாந்த்ரீகனின் இடம்..
“பிங்களா…!காத்தவராயன் பிரியங்காவை காம பார்வையோடு நெருங்கினான்..நான் அவனை தடுத்து விட்டேன்..ஆனால் என்னால் அவனை குடுவைக்குள் அடைக்க முடியவில்லை.”
பிங்களன் கோபம் கொண்டு,”ஹே..!யட்சியின் அரசி சகோச்சி,இதை சொல்ல உனக்கு வெக்கமா இல்லையா…ஒரு சாதாரணமான ஆவியை பிடித்து வரகூட உனக்கு சக்தி இல்லையா…”என அவன் கத்த,
“துஷ்டனே..காத்தவராயன் சாதாரண ஆவியா..!உனக்கு..!என சகோச்சி கடகடவென சிரித்தாள்..”அஷ்டமாசித்திகளில் ஈஸத்வம் தவிர்த்து மற்ற 7 சக்திகளை பெற்றவன் அவன்..அவனை வெற்றி கொள்வது என்பது மிக மிக கடினம்..என்னால் அவனை அழிக்க இயலாது என்பது எனக்கும் தெரியும்..ஒருவேளை உனக்கு ஏதேனும் வழி தெரிந்து இருக்க கூடும் என நினைத்து தான் நான் உனக்கு அடிமையாக இருந்தேன்..இப்போ அவனை வெற்றி கொள்ள ஒரு வழி கிடைத்து உள்ளது..”
“என்ன என்ன…?”பிங்களன் ஆர்வமாக கேட்டான்..
“காத்தவராயன் ஆவியாக இருக்கும் வரை என்னால் அவனை கட்டுபடுத்த முடியாது..ஆனால் அவன் ஒரு மானிட உடம்பில் புகுந்து கொண்டால் அவனும் சில இயற்கை நியதிகளுக்கு உட்பட்டு தான் ஆக வேண்டும்..மேலும் எப்பவுமே யட்சிகளான எங்களுக்கு மானிட உடல் உறுப்புகள் வழியே தான் சென்று ஆதிக்கத்தை நிலைநாட்டும் சக்தி உள்ளது..அவன் பிரியங்காவை தொட்டு காம உணர்வை 3 நாட்களில் தூண்டுவதாக என்னிடம் சவால் விடுத்து உள்ளான்..பிரியங்காவிற்கு காம உணர்வை தூண்ட வேண்டும் என்றால் அவனுக்கு நிச்சயமா ஒரு மானிட உடல் தேவை..அவன் அரூபமாகவும் அவளை தொட நான் விட மாட்டேன்…வகையாக என் வலையில் அவன் மாட்டி உள்ளான்.அவன் மானிட உடலில் புகுந்து பிரியங்காவை நெருங்கிய அந்த ஒரு நொடி போதும்,நான் அவனை சிறை பிடிக்க…வகையாக வந்து சிக்கினான் காத்தவராயன்” என சகோச்சி சிரித்தாள்…
பிங்களனும் அவள் சிரிப்பில் சேர்ந்து கொண்டாலும் ஏதோ ஒன்று அவனுக்குள் உறுத்தியது…
காத்தவராயன் மானிட உடலில் புகுந்தால் அவ்வளவு தான்..கண்டிப்பாக சகோச்சி வலையில் மாட்டி கொள்வான்..அவனால் வெளியே வர முடியாது..ஏனெனில் யட்சிகள் மானிட உடல் மீது முழுமையாக ஆட்சி செலுத்தும்..உடல் உள்ளுறுப்புகளை ஒவ்வொன்றாக கடித்து குதறி எடுத்து விடும்..இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த விடயம் காத்தவராயனுக்கும் தெரியும்..
பொன்னேரியில் உள்ள ஒரு கோவிலில் காளிங்கன் என்கிற பிரகாஷ் நின்று கொண்டு இருந்தான்..பிரகாஷ் என்ன அவ்வளவு நல்லவனா..!கோவிலுக்கு எல்லாம் வருவதற்கு..!அவன் கோவிலுக்கு வந்த காரணமே வேறு…அவன் ஆசைப்பட்ட பெண்களை எல்லாம் எப்படியாவது திட்டம் போட்டு இதுவரை அனுபவித்து விட்டான்..அவனிடம் இருந்து தப்பிய பெண்கள் இருவர் மட்டுமே..ஒன்று பிரியங்கா,இன்னொன்று அனன்யா…பிரியங்காவை அவன் தவறவிடும் பொழுது அவன் செக்ஸில் ஒரு கத்துக்குட்டி.. போக போக அனுபவம் மூலம் திட்டம் போட்டு எப்படியாவது பெண்களை தன் ஆசைக்கு இணங்க வைத்து கொண்டு இருந்தான்..ஆனால் ஊர் தலைவர் பொண்ணு இந்த அனன்யா மட்டும் அவன் கையில் சிக்கவில்லை..வசதியான இடம் வேறு..கிட்ட கூட நெருங்க முடியவில்லை..
