அசுரன் Part 29 28

மனதுக்குள்..”அய்யோ என்னால முடியல காத்தவராயா எதுனா எனக்கு ஹெல்ப் பண்ணு”என அவன் மனதுக்குள் வேண்டிய அடுத்த கணம் குப்புசாமி வலியில் அலறினான்..

“என்ன ஆயிற்று” என காளிங்கன் கேட்க,

குப்புசாமி உடனே,”ஏதோ கடிச்சது மாதிரி இருக்கு..”

சின்ன பூச்சி கடித்து விட்டு ஒடுவதை காளிங்கன் பார்த்து விட்டான்..

“அய்யயோ.. இந்த பூச்சி கடிச்சா ஒரு மணிநேரம் உடம்பு பூரா மருத்து போய் விடுமே..!பக்கவாதம் வந்த மாதிரி கை கால் கூட அசைக்க முடியாதே..!”என காளிங்கன்‌ சொல்ல,

குப்புசாமியால் கொஞ்சம் கூட கை,காலை கொஞ்சம் கூட அசைக்க முடியவில்லை..

காளிங்கன் உடனே ஒடி சென்று சில மூலிகைகளை பறித்து வந்தான்..அதை பிழிந்து அவன் வாயில் விட்டு குப்புசாமி சம்சாரத்தை பார்த்து,”இங்க பாரும்மா,இன்னும் ஒரு மணி நேரத்திற்கு உன் புருஷனால் கை காலை அசைக்க முடியாது..இப்ப உடம்பு முழுக்க மருத்து போன மாதிரி இருக்கும்.ஒரு மணி நேரம் கழிச்சு தான் கொஞ்ச கொஞ்சமா உணர்வு வரும்..உன் புருஷனுக்கு உணர்வு வந்து நாம மருந்து எடுக்க கிளம்பினா நேரம் ஆகி இருட்டி விடும்..அதுக்குள்ள அனன்யாவிற்கு வயிற்று வலி வந்து விடுமே.மருந்தும் கண்டுபிடிக்க கஷ்டம் ஆகிடும்..இப்போ என்ன பண்றது..!” என்று அவன் தாடையை சொரிந்து கொண்டே சொல்ல அனன்யா கண்களில் கிலி தெரிந்தது..

“டாக்டர் நான் வேணுமின்னா கூட வரட்டுமா..”என குப்புசாமி சம்சாரம் சொல்ல,

“ஏம்மா லூசா நீ..உன் புருசன் அசைவில்லாம தனியா இருக்கும் பொழுது ஏதாவது விஷ ஜந்துக்கள்,பாம்பு மாதிரி ஏதாவது வந்து கடிச்சா என்ன பண்றது..அவனால் எழுந்து கூட ஓட முடியாதே..!கண்டிப்பா உன் புருஷன் கூட யாராவது இருந்து தான் ஆகனும்..”

“அய்யோ டாக்டர் என்ன சொல்றீங்க..!இங்கே பாம்புகள் எல்லாம் இருக்குதா..!

“பயப்படாதேம்மா..!”என மரக்குச்சி ஒன்றை ஒடித்து கொடுத்தான்.இங்க பாரு பாம்புகள் பெரும்பாலும் மனுஷனை பார்த்தால் ஒதுங்கி போய் விடும்.நீ என்ன பண்ணு,தப்பி தவறி ஏதாவது வந்தால் இந்த குச்சியால் அதை விரட்டு.அது மறுபடியும் கிட்ட வராது..”

காளிங்கன் மேலும்,”இங்க பாரும்மா இன்னொரு முக்கியமான விசயம்,நாங்க வரும்வரை இங்கேயே காத்திரு..நீங்களா தேடி வராதீங்க..”

இதை எல்லாம் அமைதியாக கேட்டு கொண்டு இருந்த அனன்யாவிற்கு பயத்தில் அடிவயிற்றில் அமிலம் சுரந்தது..

“ஏன் டாக்டர்..?”குப்புசாமி மனைவி கேட்க,

“இது அடர்ந்த காடு,அப்புறம் தேடி கொண்டு நீங்க வேறு வழி போய்ட்டீங்கன்னா என்னால் தேட முடியாது..அதனால் தான் சொல்றேன்..அதுவும் இந்த பாறை நல்ல உயரத்தில் இருப்பதால் இங்கே இருக்கும் நரி,காட்டு நாய் எதுவும் கிட்ட வராது..இந்த இடம் தான் உங்களுக்கு safe.நல்லவேளை இந்த காட்டில் புலி,சிறுத்தை எதுவும் கிடையாது..”என அவன் சொன்னான்.

காளிங்கன் எழுந்து பின்னாடி ஒட்டி இருந்த தூசியை தட்டி கொண்டு,”வா அனன்யா போகலாம்”என கில்லி படத்தில் ரவுடிகள் தேடி துரத்தி கொண்டு வரும் பொழுது விஜய் திரிஷாவுக்கு கையை நீட்டுவது போல கையை நீட்டினான்..

அனன்யாவிற்கு அவனோடு தனியாக போக பயமாய் இருந்தது.அதே நேரத்தில் வயிற்று வலியை நினைத்தும் பயமாய் இருக்க,வயிற்று வலியின் பயம் வென்று தயக்கத்துடன் அவன் கையை பற்றினாள்.

காளிங்கன் அவள் உள்ளங்கையின் சூட்டை உணர்ந்தான்..”ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ..இந்த விரலோடு விரல் கோர்த்து சூடு பறக்க தேய்த்து கொண்டு இவள் கழுத்தில் முகம் புதைத்து,உடலோடு உடல் பிண்ணி கொண்டு அவள் முலைகளை என் மார்பால் அழுத்தி கொண்டே அவள் மேனி முழுக்க கபடி விளையாட வேண்டுமே..! என்று நினைத்தான்..அதற்கான நேரமும் நெருங்கி கொண்டு இருந்தது..

அனன்யாவிற்கு எப்படி வயிற்று வலி வந்தது..!எல்லாவற்றுக்கும் காரணம் காத்தவராயன் தான்..அவன் தான் ஒரு குறிப்பிட்ட மூலிகையை கசக்கி அதில் உண்டான வாசத்தை அனன்யா தூங்கும் பொழுது அவளை நுகர செய்து வலியை ஏற்படுத்தி இருந்தான்.மேலும் குப்புசாமியை பூச்சியை விட்டு கடிக்க வைத்ததும் அவன் தான்..இப்போ வரை காளிங்கனுக்கு அரூபமாக கூடவே இருந்து மாற்று மருந்து இருப்பிடத்திற்கான வழியை காட்டி கொண்டு இருக்கிறான்..அதே போல அனன்யாவின் முதல் இரவுக்காக அங்கே மேடையும் தயாராக இருந்தது.