“அப்போ உடனே கிளம்பி வா”
“சரி,சரி..நான் உடனே வரேன் ..”
லிகிதா தன் வெஸ்பா வண்டியை எடுக்க,அவள் பின்னாடி யாரோ உட்கார்ந்தது போல் இருந்தது..பின்னாடி திரும்பி பார்த்தால் அவள் கண்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை..
கஜா தங்கி இருந்த ECR பங்களாவுக்குள் லிகிதா உள்ளே நுழைந்தாள்..யாருமே கண்ணுக்கு தென்படவில்லை..
“உள்ளே யாராவது இருக்கீங்களா…”என குரல் எழுப்பினாள்.
நேரா படியேறி வலது பக்கம் உள்ள அறைக்கு வா என்ற குரல் கேட்டது..
லிகிதா அறைக்குள் நுழைய,அங்கே கஜா உட்கார்ந்து இருந்தான்…
“மயிலே,மயிலே இறகு போடு என்று கேட்டா போடாது,கடைசியில் இப்படி எதுனா பண்ணா தான் வேலைக்கு ஆகும்.கடைசியில் உன்னை எப்படி வர வச்சேன் பார்த்தீயா…”என கஜா கேட்க
“என் ப்ரெண்ட் எங்கே..!”
“இங்கே பக்கத்து ரூமில் தான் இருக்கா…!”
“அது தான் நான் வந்துட்டேனே..என் பிரெண்டை வெளியே அனுப்புங்க…”
“நான் சொன்னா சொன்னபடி செய்வேன்.டேபிள் மேல் இருந்த TV ஐ காட்டி இந்த சிசிடிவியில் பார்த்து கொண்டே இரு.உன் தோழியை அனுப்பிட்டு வரேன்..அப்புறம் நீ ,நான் மட்டும் தான் இந்த வீட்டில்..ஒடி பிடிச்சு விளையாடலாம்.. நமக்குள் இப்போ நடக்க போகிற விசயம் இந்த நாலு சுவத்துக்கு மட்டும் தான் தெரியும்.அதுக்கு தான் மாமா இங்கே இருந்த ஒன்றிரண்டு வேலைகாரங்களை கூட வெளியே அனுப்பிட்டேன்.நீ என்கிட்ட படுத்துட்டு போகிற ரகசியம் வெளியே போகவே போகாது..நான் எவ்வளவு நல்லவன் பார்த்தியா…!வருவதற்குள் டிரஸ் கிஸ் எதுவும் அவுத்துடாதே குட்டி….மாமன் தான் வந்து ஒவ்வொரு ஆடையா அவிழ்ப்பேன் சரியா…”என துள்ளல் நடையோடு சென்றான்.
அவள் தோழியை விடுவித்து விட்டு வருவதை சிசிடிவி மூலமாக லிகிதா பார்த்து அவள் உடல் வியர்த்தது.
ரவுடி கஜா தன் மொட்டை தலையை தடவி கொண்டே உள்ளே நுழைந்தான்.லிகிதா தன் அக்குபஞ்சர் ஊசியுடன் ரெடியாக,அவன் நெருங்குவதற்காக காத்து இருந்தாள்.
ஆனால் அவன் அவளை நெருங்காமல்,”ஒரு 5 நிமிசம் வெயிட் பண்ணு குட்டி,நீ ஃப்ரெஷ்ஷாக இருக்கே,ஆனா
மாமா உன் தோழியை தூக்கிட்டு வந்ததில் உடம்பு கசகசவென இருக்கு..போய் ஒரு சின்ன குளியல் போட்டுட்டு வந்துடறேன்..
காத்தவராயன் ஆவி நடப்பதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்தது.
“இவள் எனக்கு வேணும்,ஆனா கைபடாத ரோசாவாக வேணும்,,என்ன பண்ணலாம்..இப்பவே நம்மோட ஆட்டத்தை காட்டி விட்டால்,அப்புறம் அவன் உடல் நமக்கு கிடைக்காது..காத்து இருப்போம், எல்லை மீறும் போது நம் வேலையை காண்பிக்க வேண்டியது தான்.”என நினைத்தது.
லிகிதா படிக்கட்டில் இறங்கி ஓடினாள்.ஆனால் வெளிக்கதவு உட்புறமாக தாழிட்டு லாக் செய்யபட்டு இருந்தது..தப்பிக்க வேறு வழி கிடைக்குமா..! என தேடினாள்.தப்பிக்க வழி ஒன்றும் கிடைக்காமல்
சாவி,அவன் பேண்ட் பாக்கெட்டில் போட்டதை சிசிடிவியில் பார்த்தது ஞாபகம் வர உடனே மீண்டும் அறைக்கு ஓடினாள்..
ஆனால் பாத்ரூமுக்கு அவன் பேண்ட் அணிந்து கொண்டு சென்றதால்,அவன் வெளியே வரும் வரை காத்து இருந்தாள்.
கஜா குளித்துவிட்டு வெறும் துண்டு கட்டி டான்ஸ் போட்டு கொண்டு வெளியே வந்தான்..
“ஹே வாடி…வாடி..வாடி..வாடி கைப்படதா சிடி,1000 வோல்ட்ஸ் பல்பு போல கண்ணு கூசுதேடி..”என டப்பாங்குத்து ஆடிக்கொண்டே வந்தான்..
“இன்னிக்கு குங்குமம் பூசிய சந்தன தேகத்தில் ஆயுத பூஜையை செய்ய தான் போறேன்டி..”என அவளை நெருங்கினான்..
