28 வயது அழகுப் புயல் – பாகம் 12 259

ஆமா. உங்களை… உங்க மனைவி மனசு கோணாம நடந்துக்க சொல்லியிருந்தேனே

அ…அது… நிறைய வேலை

பரவாயில்ல. சரி பண்ணிடலாம். பூஜைக்கு தேவையான சாமான்களை சிஷ்யர் மெசேஜ் பண்ணுவார்.

சரி ஸ்வாமி… என்றுவிட்டு போனை வைத்தார்.

என்னங்க ஆச்சு?

சொல்றேன்.

சீனுவை அனுப்பிவைத்துவிட்டு, அவளிடம் விவரங்களை சொன்னார்.

என்னங்க… எனக்கு முதல்ல இருந்தே இதிலெல்லாம் நம்பிக்கை இல்ல. நீங்க தேவையில்லாம நம்ம வாழ்க்கையை ஸ்பாயில் பண்றீங்க. ப்ச்.

தாத்தா காலத்துலேர்ந்தே இது தொடருதுடி. இத பாலோ பண்ணாம ஏதாவது தப்பா நடந்துச்சின்னா, அப்பா குத்திக் காட்டிட்டே இருப்பார்.

ப்ச்… எனக்கு சுத்தமா பிடிக்கல

அவள் மூட் அவுட் ஆவதை நினைத்து கண்ணன் வருந்தினார். இன்னும் கொஞ்ச நாள்தாண்டி… ப்ளீஸ்… என்று அவளை கொஞ்சினார்.

அவள் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

5 Comments

  1. Next part update epo 13

  2. 13 super next please

Comments are closed.