28 வயது அழகுப் புயல் – பாகம் 12 259

அய்யோ அங்கிள்… அவன் போடட்டும்… என்று இங்கிருந்து குரல் கொடுத்தாள் நிஷா. சீனு சந்தோசமாக போட… டாம் டும் என்று சத்தம் காதைப் பிளந்தது.

என்னங்க… எனக்கும் அந்த வெடி போடணும். சப்போர்ட்டுக்கு வாங்க… என்று கண்ணனை கூப்பிட்டாள் நிஷா.

உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை…. மத்தாப்பூ கொழுத்தினா போதாதா… என்றார் கண்ணன். அவருக்கு சீனுவிடம் இருந்து வெடி வாங்கி வெடிக்க விருப்பமில்லாமிருந்தது. நிஷாவுக்கு சப்பென்றானது.

நிஷாவுக்கு இதெல்லாம் பிடிக்கும்னா முதல்லயே வாங்கி வைக்கவேண்டியதுதானேடா… பாரு அவன் நிஷாவை இம்ப்ரஸ் பண்றதுக்குனே வெடிக்குறமாதிரி தெரியுது

மாணிக்கம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே நிஷா இங்கிருந்து துள்ளலாகக் கத்தினாள். சீனு… நான் ஒன்னு போடறேன் ப்ளீஸ்…

நிஷாவுக்கு ஒன்னு கொடுடா… என்றாள் பார்வதி

சீனு அந்த வெடிகுண்டை தூரத்தில் வைத்துவிட்டு, ஊதுபத்தியை அவள் கையில் கொடுக்க, அவள் புடவையை முன்பக்கம் நளினமாகத் தூக்கிப் பிடித்துக்கொண்டு, மெதுவாக சென்றாள்.

சீனு… நீயும் சப்போர்ட்டுக்கு வாடா….

கண்ணனும் மாணிக்கமும் தங்களையே பார்த்துக்கொண்டிருப்பதை சீனு உணர்ந்தான். அடக்கி வாசிக்கவேண்டும் என்று அவளுக்கு கொஞ்சம் இடைவெளிவிட்டு அவளுக்குப் பின்னால் நின்றான். மாணிக்கம் இப்போது திருப்தியாக இருந்தார்.

5 Comments

  1. Next part update epo 13

  2. 13 super next please

Comments are closed.