28 வயது அழகுப் புயல் – பாகம் 12 212

நிஷா இல்லாமல் தவித்த சீனு, நண்பர்களை பார்க்கப் போனான். அவர்கள் பிகில் பற்றி அலசி ஆராய்ந்துகொண்டிருந்தார்கள்.

அப்போது சீனுவின் ப்ரண்ட் – சிங்கப்பூரில் இருப்பவன், போன் பண்ணினான். இவர்கள் எல்லோரும் மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். கடைசியில் போன் சீனுவிடம் வந்தது.

என்ன மச்சி… எப்படியிருக்க.. எப்போ வர்றே?

நாளைக்கு ரீச் ஆகிடுவேன்டா

சரி சரி.. நான் சொன்னதை மறந்துடாதே… நல்ல சரக்கா 4 பாட்டில் வேணும்.

கண்டிப்பா வாங்கிட்டு வரேன் மச்சி

ஓகே. வாங்கிட்டு பாட்டில் போட்டோ அனுப்பு

ஓகேடா…

பேசி முடித்ததும், பரத் கேட்டான். எதுக்குடா அத்தனை பாட்டில்?

வேலுக்குடா….

சாயந்திரம்தான் கண்ணனும் நிஷாவும் வந்தார்கள்.

5 Comments

  1. Next part update epo 13

  2. 13 super next please

  3. 13 next please

Comments are closed.