28 வயது அழகுப் புயல் – பாகம் 12 212

இரவு இரண்டு குடும்பமும் வாசலில் நின்றுகொண்டு மத்தாப்பு சுத்த ஆரம்பித்தனர். நிஷா சந்தோசமாக சிரித்த முகத்துடன் மத்தாப்பு சுத்துவதை வாசலில் அமர்ந்துகொண்டு மாணிக்கமும் கண்ணனும் ரசித்துக்கொண்டிருக்க, பக்கத்து வாசலில் சீனு ரசித்துக்கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் பார்வதியும் சந்திரனும் அங்கு வர…. புஷ்வானம், சங்கு சக்கரம் என்று அமர்க்களமானது.

நிஷா புடவையை லேசாகத் தூக்கிப் பிடித்துக்கொண்டு பட்டாசு வெடிக்க… அவளது அழகை வைத்த கண் எடுக்காமல் பார்த்து ரசித்தான் சீனு. மாணிக்கம் சீனுவையே எரிச்சலோடு பார்த்துக்கொண்டிருந்தார். நிஷா பட்டாசுக்கு நெருப்பு வைத்துவிட்டு, திரும்பி ஓடி வரும்போது அவளது முலைகள் குலுங்குவதை சீனு ரசிக்க… மாணிக்கத்துக்கு ஆத்திரமாக வந்தது.

டேய்.. போய் நிஷா பக்கத்துல நில்லு.. அவகூட சேர்ந்து வெடி போடு….. என்றார் கண்ணனிடம்.

போங்கப்பா… பெரிய வெடின்னா போடலாம்…. போயும் போயும் பட்டாசு வெடிக்க சொல்றீங்களா சின்ன பையன் மாதிரி

சீனு அணுகுண்டு வெடி போட ஆரம்பித்தான். நிஷா ஓடியே போய் கண்ணனுக்குப் பின்னால் நின்றுகொண்டாள். சந்திரன் அவனைத் திட்டினார்.

டேய்… நிஷா பயப்படுது பாரு… நீ ஒன்னும் வெடி போட்டு கிழிக்கவேண்டாம். காது கிழியுது…. என்று கத்தினார்.

5 Comments

  1. Next part update epo 13

  2. 13 super next please

  3. 13 next please

Comments are closed.