28 வயது அழகுப் புயல் – பாகம் 12 213

அம்சமா இருக்கா. அப்பா விசாரிச்சிட்டாராம். நல்ல வசதி. நல்ல பேர் வாங்குன குடும்பம். ரெண்டே ரெண்டு பொண்ணுங்க…

அவள் பேசிக்கொண்டிருக்கும்போதே ராஜ் குறுக்கிட்டான். நானும் பொண்ணோட கேரக்டர் பத்தி விசாரிச்சிட்டேன்.

அவ உன்னோட கேரக்டர் பத்தி விசாரிச்சா என்னாகும்னு யோசிச்சியா?

ராஜ்ஜின் முகம் மாறியது.

இதுக்கும் மேல உன்னைப் பத்தி எந்த கம்ப்ளெயிண்ட்டும் வரக்கூடாது. உன் நன்மைக்குத்தான் சொல்றேன். புரிஞ்சுக்கோ.

எ.. எஸ். நிஷா.

நிஷா அவன் தோளில் அன்பாக தட்டிவிட்டு, மோகனிடம் சென்றாள்.

நொந்துபோய் நின்ற ராஜ்ஜின் பார்வை…. ( நிஷா அவ்வளவு சொன்னபிறகும் ) இன்னொரு அழகியின்மேல் விழுந்தது. பட்டுப் புடவையில்… தளுங்க தளுங்க… அங்கிருந்தோரிடம் கைகொடுத்து பேசி சிரித்துக்கொண்டிருந்தாள் அவள். ஓ மை காட்… யார் இவள்? முழுக்க மூடிக்கொண்டு வந்து நின்றாலும் இவ்வளவு செக்சியாக இருக்கிறாளே! ஆஹா அவளது இளநீர் முலைகளும், எடுப்பான குண்டிகளும், அல்வா துண்டு இடுப்பும், அந்தக் கவர்ச்சியான முகமும்…. அடடா இவளெல்லாம் கிடைத்தால் மாசக்கணக்கில் விடாமல் போட்டு ஓத்துத் தள்ளலாம்! ஆளும்…அவ உதடுகளும்…. ஹையோ இந்த அழகான உதடுகளை வச்சி இவள் எனக்கு ஊம்பிவிட்டா எவ்வளவு சுகமாயிருக்கும்…!

அவன் இப்படி அவளை காமப்பார்வை பார்த்துக்கொண்டிருக்கும்போது, அவன் சற்றும் எதிர்பாராதவிதமாக அவள் இவனிடம் நெருங்கி வந்தாள். கூந்தலை முன்னால் போட்டுக்கொண்டு அடக்கமாக அவள் நடந்து வரும்போது அவளது இடையின் வளைவும் அசைவும் பார்த்து ராஜ்க்கு ஆண்மை சூடேறி டக்கென்று தூக்கியது.

5 Comments

  1. Next part update epo 13

  2. 13 super next please

  3. 13 next please

Comments are closed.