28 வயது அழகுப் புயல் – பாகம் 12 259

ஆங்காங்கே சிதறிக்கிடந்த ஆடைகளையும், பெட் ஷீட்டுகளையும் வாஷிங்க் மெஷினில் போட்டுவிட்டு, நிஷா சுடிதார் அணிந்துகொண்டு கீழே வர… சீனு எழுந்து உட்கார்ந்திருந்தான்.

என்னடி… ஈவ்னிங்க் ஆகிடுச்சா? என்றவன், வியப்பாக. அவளை மேலும் கீழும் பார்த்தான். என்னடி சுடிதார்ல இருக்க?

சீனு ப்ளீஸ்… நான் கோயிலுக்குப் போறேன். கண்டிப்பா போகணும். நீ போய் ரெஸ்ட் எடு.

நிஷா… என்னாச்சு… முகமெல்லாம் வாடியிருக்கு…

ப்ச்.. அதெல்லாம் ஒன்னும் இல்ல. நான் நல்லாத்தான் இருக்கேன். நீ போ. போய் ரெஸ்ட் எடு.

பரவால்லடி… நான் உன்கூடவே வர்றேன்…

ப்ச்… சொல்றேன்ல… போ….

என்கூட பைக்ல வாடி…

சீனு… சொன்னா கேளுடா…. தேவைன்னா உன்ன கூப்பிட்டுக்க மாட்டேனா… எனக்கு தனியா போகணும்னு தோணுது.

சீனு மனசேயில்லாமல் நின்றான். கோயில்லேர்ந்து வந்ததும் சொல்லுடி, வெளில எங்கயாவது போயிட்டு வரலாம்… என்று அவள் நெற்றியில் முத்தம் கொடுத்துவிட்டு, மச்சங்களை எழுதிய பேப்பரை எடுத்தான்.

டேய்… அது எதுக்கு?

உன்ன வரைறதுக்கு. ப்ரீயா இருக்கும்போது உன்ன ரசிச்சி ரசிச்சி வரையனும் நிஷா

சீனு கிளம்பினான். நிஷா அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்தாள். என் உடலை சீனுவிடம் முழுமையாக கொடுத்துவிட்டேன் என்பதற்கு அந்த பேப்பரே சாட்சி. நிஷா பொத்தென்று சோபாவில் விழுந்தாள்.

நான் தப்பு பண்ணிட்டேனே கண்ணன்…

5 Comments

  1. Next part update epo 13

  2. 13 super next please

Comments are closed.