28 வயது அழகுப் புயல் – பாகம் 57 103

நிஷா நுழைந்ததுமே குடும்பத்தில் குதூகலம் தொற்றிக்கொண்டது. அனைவர் முகத்திலும் சந்தோஷம். சீனு அவர்களை கைகூப்பி வணங்கி வரவேற்றான். காயத்ரி, கண்களில் நீர் தளும்ப…. நிஷாவை கட்டிப்பிடித்துக்கொண்டாள்.

சீனுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. நிஷா நிஷாதான்!. ஒரு பெண்ணின் வருகை…. எப்படி இத்தனை பேருக்கு சந்தோஷத்தைக் கொடுக்க முடிகிறது!

நிஷா ஓடிப்போய் சீனுவின் மகனை தூக்கிக்கொண்டு கொஞ்ச ஆரம்பித்தாள். சீனுவுக்கு சந்தோஷமாக இருந்தது. கடவுளே… நிஷாவை என்னோடு மீண்டும் பழக வைத்ததற்கு நன்றி. இந்த உறவுகளை… இந்த பாசத்தை எல்லாம்… தக்கவைத்துக்கொள்ளவேண்டும். கெடுத்துவிடக்கூடாது.

அவன், திருமணம் முடிந்த பிறகு இத்தனை வருடங்களில்…. காயத்ரி தவிர வேறு யாரையும் தொடவில்லை. பக்குவப்பட்டிருந்தான். தன் தவறுகளை உணர்ந்திருந்தான். முன்பொருமுறை அகல்யாவை மார்க்கெட்டில் சந்திக்க நேர்ந்தபோதுகூட… அவள் இவனை ஏக்கப்பார்வை பார்க்கும்போதுகூட… அவனோடு பலமுறை பேச முயன்றபோதும்கூட… தலைகுனிந்தபடி போய்விட்டான். அது போலவே வீணா கூப்பிட்டபோதும் போகவில்லை. தன் முடிவில் உறுதியாக இருந்தான்.

சீனு.. என்ன யோசிச்சிட்டிருக்கீங்க. வாங்க

மலர் அவன் கைபிடித்து அவனை இழுத்துக்கொண்டு நடக்க… அவனுக்கு சொர்க்கத்தில் மிதப்பதுபோல் இருந்தது. ராஜ்ஜின் அழகு மனைவியா என் கைபிடித்து நடந்துகொண்டிருப்பது? நான் எந்த உலகத்தில் இருக்கிறேன்?

அங்கே காமினி, வெற்றிலைகளை எடுத்து வைத்துக்கொண்டிருக்க, இருவரின் கண்களும் சந்தித்துக்கொண்டன.

சீனு, காமினியின் பார்வையின் கூர்மையை சந்திக்க முடியாமல் தடுமாறினான். மலரை பார்த்து, எஸ் அக்கா… ஆரம்பிக்கலாம் என்றான்.

காமினி அவனை குறும்பாகப் பார்த்துக்கொண்டு நின்றாள். இவன் எனக்கு தம்பி முறையாம். ஆனால் இவன் தம்பி மாதிரியா நடந்துகொண்டான்? பொறுக்கி. என் தாய்ப்பாலை எல்லாம் சப்பி சப்பி குடித்து….

சீனு, காமினியை உச்சி முதல் உள்ளங்கால் வரை ரசித்துப் பார்த்தான்.

காமினி இப்பொழுதும் அதே கெத்துதான். அதே அழகுதான். இப்போது ராஜ்ஜின் மனைவி வேறு. சொல்லவா வேண்டும்?

அவள் தனக்குமேல் படுத்துக்கொண்டு, வந்தியத்தேவன் – நந்தினி டயலாக்குகளை வாசித்துக்காட்டியது அவனுக்கு ஞாபகத்துக்கு வந்தது.

5 Comments

  1. Boss, seriously story is being dragged so much. Thought you said you are going to stop it. But it’s still going on.

    Please don’t start seenu and Nisha again. you are indicating that kathur is not getting enough sex,don’t make kathir and Deepa get intimated.

    All are kind of settled so stop the story please.

    Otherwise it will keep going on and purpose of people changing for good goes for toss and does not make sense.

  2. Next please 58

  3. சீனு பார்ட் எழுதுங்க.. வேற எந்த பார்ட்டும் நல்லாவே இல்லை

  4. சீனு பார்ட் எழுதுங்க.. வேற எந்த பார்ட்டும் நல்லாவே இல்லை.. சீனு பார்ட் நல்லதா எழுதுங்கள்

  5. சூப்பர் சார் எல்லா பகுதிகளையும் உள்ளடக்கிய கதை அருமை அருமை
    வாழ்த்துக்கள்.
    G. சங்கர்

Comments are closed.