28 வயது அழகுப் புயல் – பாகம் 57 103

ஐயோ இவ சாதாரணமா சிரிக்கிறாளா இல்ல நான் ரிலீஸ் பண்ணது தெரிஞ்சி சிரிக்கிறாளா??

இல்லை. ரிலீஸ் பண்ணியது கண்டிப்பா அவளுக்கு தெரிஞ்சிருக்காது. கடவுளே… நிஷாகிட்ட கெட்ட பெயர் வாங்கிடக் கூடாது!

சாப்பிட்டு முடித்து… குழந்தைகளை விளையாடவிட்டு அனைவரும் couple, couple-ஆக சுற்றியிருந்து பேசி சிரித்து விளையாண்டுகொண்டிருந்தார்கள்.

என்னங்க ஆச்சு? என்றாள் காயத்ரி

என்னன்னு தெரியல காயு.. உடம்பு வீக்கா இருக்கு

காயத்ரி உடனே அவன் நெற்றியில், கழுத்தில் கைவைத்துப் பார்த்தாள்.

அடப்பாவி… நிஷாவை பார்த்ததும் உனக்கு காய்ச்சலே வந்திருச்சா

ஏய்.. அ.. அப்படிலாம் இல்ல

பொய் சொல்லாதடா பொறுக்கி

நீ எப்படி பார்த்த?

இதற்குள், காயத்ரி கைவைத்துப்பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்த வினய்யும் தீபாவும், என்னாச்சு? என்னாச்சு என்று இவர்கள் அருகில் வர, இதைப்பார்த்த கதிரும் நிஷாவும் பக்கத்தில் நகர்ந்து வந்தார்கள்.

என்னாச்சு காயத்ரி? என்றாள் நிஷா

நல்லாத்தான் இருந்தாரு. இப்போ காய்ச்சலடிக்குது

ஏன்? sudden-ஆ எப்படி?

எதையோ பார்க்க கூடாததை பார்த்திருப்பார் போல

5 Comments

  1. Boss, seriously story is being dragged so much. Thought you said you are going to stop it. But it’s still going on.

    Please don’t start seenu and Nisha again. you are indicating that kathur is not getting enough sex,don’t make kathir and Deepa get intimated.

    All are kind of settled so stop the story please.

    Otherwise it will keep going on and purpose of people changing for good goes for toss and does not make sense.

  2. Next please 58

  3. சீனு பார்ட் எழுதுங்க.. வேற எந்த பார்ட்டும் நல்லாவே இல்லை

  4. சீனு பார்ட் எழுதுங்க.. வேற எந்த பார்ட்டும் நல்லாவே இல்லை.. சீனு பார்ட் நல்லதா எழுதுங்கள்

  5. சூப்பர் சார் எல்லா பகுதிகளையும் உள்ளடக்கிய கதை அருமை அருமை
    வாழ்த்துக்கள்.
    G. சங்கர்

Comments are closed.