28 வயது அழகுப் புயல் – பாகம் 57 103

அது ஒரு அழகான புல்வெளி. ஆள் நடமாட்டமில்லாத… சுத்தமான… மரங்கள் நிறைந்த திறந்தவெளி புல்வெளி. ஆங்காங்கே இவர்களுக்கு டென்ட்கள் போடப்பட்டிருந்தன.

சூப்பரா இருக்குப்பா இந்த இடம்…. என்று கைகளை விரித்து ரசித்தபடி… மூச்சை இழுத்து.. காற்றின் நறுமணத்தை முகர்ந்து… அந்த சுகத்தை அனுபவித்தபடியே சொன்னாள் நிஷா.

உனக்கு பிடிக்கணும்னுதாம்மா இந்த இடத்தை செலக்ட் பண்ணேன்.

மோகன் அவளை அணைத்துக்கொண்டு சொல்ல, அவர் ஆர்டர் பண்ணியிருந்த சாப்பாடு ஐட்டங்கள் வந்து இறங்கிக்கொண்டிருந்தன.

காயத்ரி வந்து நிஷாவின் கைகளை பிடித்துக்கொண்டாள். நிஷா நீ எனக்கு அக்காவா வருவ, நாம எல்லாம் ஒரே பேமிலியா இருப்போம்னு நெனச்சுக்கூட பார்க்கலடி நான்

மண்டு மண்டு… நீ எப்பவுமே என் குடும்பத்துல ஒருத்திதாண்டி… நான் உன்ன அப்படித்தான் பார்த்துட்டு இருந்தேன்.

அதான் கடவுளா பார்த்து நம்மை சேர்த்து வச்சிட்டார் போல

இருவரும் சிரித்தார்கள். அப்போது வீணா இவர்கள் அருகில் வர, காயத்ரி அவள் கைகளை பிடித்துக்கொண்டு கேட்டாள்.

வீணா நாம ரெண்டு பேரும் சேர்ந்து டான்ஸ் போட்டு எவ்ளோ நாளாச்சு?

ஹேய் இப்போ ட்ரெஸ், இடம் எல்லாம் சூப்பராதானே இருக்கு. ஒரு ஆட்டம் போட்டுடலாமா

அவர்கள் இருவரும் இடுப்பை அசைத்து மெலிதாக ஆடிக்கொண்டே வீடியோவை ஆன் பண்ண, சீனு, அவள்களையே ரசித்துப் பார்த்துக்கொண்டு நின்றான். அவர்களுக்கருகே அமைதியாக ஒதுங்கி நின்றுகொண்டிருந்த நிஷாவைப் பார்த்தான்.

ஹாய் நிஷா… என்றபடியே அவளருகே வந்தான். தன் கையை அவளை நோக்கி நீட்டினான்.

அவளுக்கு சீனுவை நேருக்கு நேர் சந்திப்பது…. பேசுவது… தர்மசங்கடமாய் இருந்தது. அவனைத் தவிர்த்துக்கொண்டிருந்தாள். அவன் கையை நீட்டியதும், அவனைப்பார்த்து லேசாக சிரித்துக்கொண்டே கைகுலுக்கினாள். தேங்க்ஸ் சீனு என்றாள்.

நிஷா நீ எனக்கு தேங்க்ஸ் சொல்லக்கூடாது. நான்தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்

5 Comments

  1. Boss, seriously story is being dragged so much. Thought you said you are going to stop it. But it’s still going on.

    Please don’t start seenu and Nisha again. you are indicating that kathur is not getting enough sex,don’t make kathir and Deepa get intimated.

    All are kind of settled so stop the story please.

    Otherwise it will keep going on and purpose of people changing for good goes for toss and does not make sense.

  2. Next please 58

  3. சீனு பார்ட் எழுதுங்க.. வேற எந்த பார்ட்டும் நல்லாவே இல்லை

  4. சீனு பார்ட் எழுதுங்க.. வேற எந்த பார்ட்டும் நல்லாவே இல்லை.. சீனு பார்ட் நல்லதா எழுதுங்கள்

  5. சூப்பர் சார் எல்லா பகுதிகளையும் உள்ளடக்கிய கதை அருமை அருமை
    வாழ்த்துக்கள்.
    G. சங்கர்

Comments are closed.