28 வயது அழகுப் புயல் – பாகம் 57 103

அவன், அவள் இடுப்பு, குறுக்கு என்று மருந்து போட்டுவிடுவான். அவள் கால்களை அமுக்கி விடுவான். நிஷா அப்படியே தூங்கிவிடுவாள்.

இவள் நன்றாக ஓப்பியடிக்கிறாள் என்று… அவன் ஒரு முடிவுக்கு வந்தான். சனி, ஞாயிறில்… பகலில் இவளை வைத்து செய்துவிடுவான்.

நிஷா எழுந்திரிக்க முடியாமல் கிடப்பாள். தடிமாடு இப்படி போட்டு குத்துறானே!

இது போதாதென்று, இரவில்… மறுபடியும் அவன் கை இவள் புடவைக்குள் வரும். போங்கங்க…! என்று திரும்பிப் படுத்துக்கொள்ளுவாள் இவள்.

அவனோ அவளது வளைவு நெளிவுகளை பார்த்து ஏங்குவான். அடியேய்…. ஏண்டீ இப்படி வச்சிக்கிட்டே ஓரவஞ்சனை பண்ற?

தயவுசெஞ்சி என்னை ஒரு ஆறு மாசத்துக்கு விட்டுருங்க

அவள் ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டு தூங்கிவிடுவாள்.

நிஷா உண்மையிலேயே செக்ஸை வெறுத்துத்தான் சொன்னாள். அது ஒரு விதமாக… சலித்துவிட்டது. அதைவிட அதி முக்கியமான விஷயங்கள்… எவ்வளவோ இருந்தன வாழ்க்கையில்.

இரண்டு பிள்ளைகளையும் நன்றாக வளர்க்க வேண்டும். நல்ல பெண்களாக, திறமையான பிள்ளைகளாக வளர்க்கவேண்டும். பிள்ளைகளும் கணவனும் ஹெல்த்தியாக இருக்கவேண்டும்.

கதிர், வேலையும் செய்துகொண்டு, படித்துக்கொண்டிருந்தான். ட்ரெயினிங்க் போனான். வந்தான். இவள் மேல் கண் வைத்துக்கொண்டே இருந்தான்.

நிஷா ஓடி ஓடி எல்லாரையும் பார்த்துக்கொண்டாள். வேலைக்கு ஆள் இருந்தது. ஆனாலும் குழந்தைகளை முழுக்க முழுக்க இவளே பார்த்துக்கொண்டாள். ஸ்கூல், பரீட்சைகள், படிப்புகள் etc etc

மூச்சு வாங்கியது நிஷாவுக்கு. உடம்பு வெயிட் போட்டிருந்தது. இடுப்பு வலி, தலைவலியோடு சேர்ந்து இப்போது பின் கழுத்திலும் வலி. சில நாட்களில் தூங்கி எழும்போது கால் இழுத்துக்கொண்டது. இது எதையும் பொருட்படுத்தாமல் அவள் குழந்தைகளை அங்கும் இங்கும் ஓடவிடாமல் கத்தியும் அதட்டியும் சாப்பாடு ஊட்டியும்…. சமைத்தும்…. குழந்தைகள் எங்கேயும் விழுந்து கை கால்களை உடைத்துக்கொள்ளாமல் பார்த்துக்கொண்டும்…

எல்லா பெண்கள் படும் அவஸ்தையையும் கஷ்டங்களையும் அவளும் அனுபவித்துக்கொண்டிருந்தாள்.

ஒவ்வொரு நாளும் இதுவே ரிபீட் ஆக… ஒரு கட்டத்தில் ச்சே… என்னடா இது வாழ்க்கை என்றிருந்தது.

5 Comments

  1. Boss, seriously story is being dragged so much. Thought you said you are going to stop it. But it’s still going on.

    Please don’t start seenu and Nisha again. you are indicating that kathur is not getting enough sex,don’t make kathir and Deepa get intimated.

    All are kind of settled so stop the story please.

    Otherwise it will keep going on and purpose of people changing for good goes for toss and does not make sense.

  2. Next please 58

  3. சீனு பார்ட் எழுதுங்க.. வேற எந்த பார்ட்டும் நல்லாவே இல்லை

  4. சீனு பார்ட் எழுதுங்க.. வேற எந்த பார்ட்டும் நல்லாவே இல்லை.. சீனு பார்ட் நல்லதா எழுதுங்கள்

  5. சூப்பர் சார் எல்லா பகுதிகளையும் உள்ளடக்கிய கதை அருமை அருமை
    வாழ்த்துக்கள்.
    G. சங்கர்

Comments are closed.